Tuesday, December 23, 2008

500 பின்னூட்டம் வேணும்

சோமு பதிவு உலகம் வந்து ஒரு வருஷம் ஆச்சி, இவன் என்ன தான் எழுதினாலும் இவன் கடை பக்கம் யாரும் வாரது இல்லை, ஒரு பிரபலமான தமிழ் திரட்டி யில் இவன் இணைந்து இருந்தான். இருந்தாலும் இவன் கடை பக்கம் காத்து ௬ட வரலை, எழுதி எழுதி சலிச்சுபோனான்,இவனோட எந்த பதிவுகளும், அந்த திரட்டியிலே உள்ள "மிளகாய்" இடுகைக்கும், நேயர் விருப்பத்திற்கும் போனதே இல்லை.


சோமுவோட பதிவுகளுக்கு அவனே அனானியா பின்னூட்டம் போட்டும் பார்த்து கருத்து திரட்டி யில் இவன் பதிவு நம்ம ஊரு வானிலை செய்து மாதிரி வராமலே போய்டும்.


அவனோட எழுத்துகள் மேல அவனுக்கே கோபம் வந்திடும், மனதை சமாதான படுத்த அவனாக சில சாக்கு போக்குகளை சொல்லி கொள்வான், கமல் கதை,வசனம் எழுதிற எல்லா படங்களும் நூறு நாள் ஓடுவதில்லை, அதற்க்காக அவர் கதை எழுதாமல் இல்லை, படம் நடிக்காமல் இல்லை, இன்னைக்கு இளைய தளபதி எல்லாராலும்(?) அழைக்க படம் விஜய் ௬ட ஒரு காலத்திலே, இவன் மூஞ்சை எல்லாம் காசு கொடுத்து பார்கனுமான்னு விமர்சிக்க பட்டவர், அதற்காக அவர் நடிப்பதை(?) விட்டு விட்டாரா.


என்னோட எழுத்துக்களுக்கு நானே ரசிகன், அதனாலே நான் தொடர்ந்து எழுதுவேன், இப்படி பல காரணங்களை சொல்லி சமாதானம் அடைவான். என்னதான் ஆறுதல் அடைந்தாலும் கடை காத்து வாங்குதே ன்னு வருத்தமும், வேதனையும் அவனுக்கு உண்டு, எல்லாருடைய கடைக்கும் போய் பின்னூட்டம் போட்டும் பார்த்தான் ஆனாலும் பலன் இல்லை.

எதை பத்தி எழுதினால் தன் கடை பக்கம் வருவான்னு யோசித்த போது,பதிவு உலகத்திலே சிலர் அரசியல் பத்தி எழுதுகிறார்கள், அவர்களை மாதிரி எழுதினால் தனக்கு அரசியல் முத்திரை குத்திவிடுவார்கள், மதம் மத சாயம் பூசப்பட்டு விடும். நாட்டு நடப்புகளை எழுத தெரியாது, தமிழ் இலக்கியங்கள் தெரியாது,ஈழ பிரச்சினையை பத்தி எழுதினா காங்கிரஸ்காரர்களுக்கு பிடிக்காது, அவங்களோட எதிர்ப்பை சந்திக்க வேண்டிய வரும். அதனாலே அவனுக்கு தெரிந்த கவிதை(?), கதை களிலே காலத்தை ஓட்டினான்.எப்படி எழுதினாலும் இவனா அனானியா போட்ட பின்னூடத்தை தவிர யாரும் வருவது இல்லை

ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவானாய் தனது கடைசி பதிவை ஆரமித்தான், அந்த பதிவுக்கு தலைப்பு "500 பின்னூட்டம் வேணும்" ன்னு தலைப்பை வச்சி தனது அனுபவத்தை எழுதினான். அவன் என்ன எழுதினான் ன்னு தெரியனுமுன்னா மறுபடியும் மேல இருந்து படிங்க.
எழுதி பதிவை போட்டதும் ரஜினி படம் பாட்சா மாதிரி ஹிட் ஆகிடுச்சி, அந்த பதிவு மிளகாய் இடுக்கைகும், நேயர்கள் தொப்பிக்கும் போய்டுச்சி, தலைப்புக்கு ஏத்த மாதிரி அவனுக்கு 500 பின்னூட்டமும் கிடைத்தது, படம் எடுத்து முடிச்ச உடனே கையில காசு இல்லாத தயாரிப்பாளர் கால் நடையா திருப்பதி போய் மொட்டை அடிக்க வேண்டியவரை, விமானம் ஏறி அமெரிக்கா நியூ ஜெர்சி பாலாஜி கோவில்ல மொட்டை அடிக்கிற அளவுக்கு வந்ததை போல உணர்ந்தான்.

பயங்கர சந்தோசத்திலே அலுவலகம் வந்தான் சோமு, வந்ததும் அவனுடைய மேலாளர் அழைப்பு அனுப்பு இருந்தார், அதை பார்த்து விட்டு புன்னகையுடன் அவருக்கு வணக்கம் செலுத்தினான், அவர் சோமு நீங்க இன்னைக்கு ரெம்ப சந்தோசமா இருக்கீங்க, ஆனா உங்களுக்கு ஒரு சோக செய்தி, கடந்த ஆறு மாசமா நீங்க வேலை ஒழுங்கா செய்ய வில்லைன்னு புகார் வந்திருக்கு, ஒரு பாரம் டேவேலோப் பண்ண முடியலை உங்களாலே, அதனாலே உங்களை வேலை யை விட்டு தூக்குறோம், நீங்க இப்பவே வீட்டுக்கு போகலாம், காவலர்கள் புடை சூழ அவன் வீட்டுக்கு அனுப்பபட்டான், அவன் சந்தோசத்திலே இடி விழுந்தாலும் அடுத்த பதிவுக்கு கரு கிடைத்ததை நினைத்து சந்தோஷ பட்டுக்கொண்டே நடையை கட்டினான்


821 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

சூப்பர் திருப்பம் நெல்லையாரே.

குடுகுடுப்பை said...

ஆனாலும் விசயம் கிலி புடிக்க வைக்குது தல

குடுகுடுப்பை said...

மிளகாய் இடுகைல வர ரஜினி ஏன் நாய் வளர்க்கவில்லை அப்படின்னு தலைப்பு வெச்சு பிளாக் வளக்கனும்

குடுகுடுப்பை said...

இந்த மாதிரி கதை எழுதினா நானும், வ.முல உள்ளவங்களும்தான் பின்னூட்டம் போடுவாங்க

பழமைபேசி said...

//இவனோட எந்த பதிவுகளும், அந்த திரட்டியிலே உள்ள "மிளகாய்" இடுகைக்கும், நேயர் விருப்பத்திற்கும் போனதே இல்லை.//

புளியங்குடியாரே,

இது தவறான செய்தி. போன வாரங்கூட அந்த நல்ல சிறுகதை, வரமிளகாய் இடுகைக்கே கூடப் போச்சு.

குடுகுடுப்பை said...

வ.மு வ எதிரியா நெனக்கிறவங்க போடமாட்டாங்க, அதுனால மாசம் பத்து பேர வ.மு ல சேத்து, எல்லாரும் எல்லாருக்கும் பின்னூட்டம் போடனும்னு ஒரு கண்டிசனப்போடுவோம்

குடுகுடுப்பை said...

நான் கூட முருங்கை மரம்னு கதை எழுதினேன் நல்லா இருக்குன்னு மக்கள் சொன்னாங்க. ஆனாலும் ஒருத்தர் எதித்து ஓட்டு போட்டுட்டாரு, அது வழக்கம் போல தலமாடு கால்மாடு தெரியாத நீங்கதான

பழமைபேசி said...

//அதனாலே அவனுக்கு தெரிந்த கவிதை(?), கதை களிலே காலத்தை ஓட்டினான்.எப்படி எழுதினாலும் இவனா அனானியா போட்ட பின்னூடத்தை தவிர யாரும் வருவது இல்லை //

புளியங்குடியாரே,

இதுவும் தவறான செய்தி. அப்ப, நாங்க போட்ட பின்னூட்டம் எல்லாம், யாரோ நாங்க போடுற ஓட்டெல்லாம் செல்லாதுன்னு சொல்லுற மாதிரி, நீங்களும் செல்லாக் காசு ஆக்குறீங்களா? இது தப்பு.

ஸ்ரீதர்கண்ணன் said...

சூப்பர் அப்பு :))))))))

ஏதோ என்னால முடிஞ்சத செஞ்சிட்டேன் பாஸு..

குடுகுடுப்பை said...

அப்புரம் வ.மு ல சூடான இடுகைக்கு ஒரு பதிவு போட்டேன், ஆனா சூடாகல

குடுகுடுப்பை said...

நசரேயனும் , குடுகுடுப்பையும் வெற வெற ஆளுங்க -டிஸ்கி

பழமைபேசி said...

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

//அதனாலே அவனுக்கு தெரிந்த கவிதை(?), கதை களிலே காலத்தை ஓட்டினான்.எப்படி எழுதினாலும் இவனா அனானியா போட்ட பின்னூடத்தை தவிர யாரும் வருவது இல்லை //

அப்ப நாங்கெல்லாம் அனானியா

பழமைபேசி said...

௰௪

பழமைபேசி said...

௰௬

குடுகுடுப்பை said...

இந்த பதிவுல ஒரு உள்குத்து இருக்கிறதா எனக்கு தோனுது சரியா

பழமைபேசி said...

௰௬

பழமைபேசி said...

௰௮

பழமைபேசி said...

௰௯

பழமைபேசி said...

௨0

பழமைபேசி said...

௨௧

பழமைபேசி said...

௨௨

பழமைபேசி said...

௨௨

பழமைபேசி said...

௨௨

குடுகுடுப்பை said...

நான் ஒரு பின்னூட்டம் போட்டா நூறு பின்னூட்டம் போட்ட மாதிரி

பழமைபேசி said...

உங்களை யாரு 500ன்னு சொல்லச் சொன்னது? 200, 300 பத்தாதா?

புளியங்குடிக்கு ஒத்து இன்னொரு புளியங்குடி... மொதல்ல ஒத்துப் புளியங்குடிய வரச்சொல்லுங்க...

பழமைபேசி said...

ச்சும்மா, வெத்து வேட்டா பின்னூட்டம் போட மனசாட்சி உறுத்துது...அதான் பூக்களோட பேருக இனி...

பழமைபேசி said...

ரோஜா

பழமைபேசி said...

மல்லி

பழமைபேசி said...

முல்லை

பழமைபேசி said...

செம்பருத்தி

பழமைபேசி said...

செம்பங்கி

பழமைபேசி said...

கனகாம்பரம்

பழமைபேசி said...

ஆவாரம்

பழமைபேசி said...

வள்ளிதழ்

பழமைபேசி said...

ஒண்செங்காந்தல்

பழமைபேசி said...

ஆம்பல்

பழமைபேசி said...

அனிச்சம்

பழமைபேசி said...

தண்கயக்குவளை

பழமைபேசி said...

குறிஞ்சி

பழமைபேசி said...

வெட்சி

பழமைபேசி said...

செங்கொடுவேரி

பழமைபேசி said...

தேமா

பழமைபேசி said...

மணிச்சிகை

பழமைபேசி said...

யுரிதுநாறு

பழமைபேசி said...

அவிழ்தொத்து

பழமைபேசி said...

உந்தூழ்

பழமைபேசி said...

கூவிளம்

பழமைபேசி said...

எறுளம்

பழமைபேசி said...

சுள்ளி

பழமைபேசி said...

கூவிரம்

பழமைபேசி said...

வடவனம்

பழமைபேசி said...

வாகை

பழமைபேசி said...

வான்பூங்குடசம்

பழமைபேசி said...

எருவை

பழமைபேசி said...

செருவிளை

பழமைபேசி said...

மணிப்பூங்கருவிளை

பழமைபேசி said...

பயினி

பழமைபேசி said...

வானி

பழமைபேசி said...

பல்லிணர்க்குரவம்

பழமைபேசி said...

பசும்பிடிவகுளம்

பழமைபேசி said...

பல்லிணர்க்காயா

பழமைபேசி said...

விரிமலராவிரை

பழமைபேசி said...

வேரல்

பழமைபேசி said...

சூரல்

பழமைபேசி said...

குரீஇப்பூளை

பழமைபேசி said...

குறுநறுங்கண்ணி

பழமைபேசி said...

குறுகிலை

பழமைபேசி said...

மருதம்

பழமைபேசி said...

விரிபூங்கோங்கம்

பழமைபேசி said...

போங்கன்

பழமைபேசி said...

திலகம்

பழமைபேசி said...

தேங்கமழ்பாதிரி

பழமைபேசி said...

செருந்தி

பழமைபேசி said...

அதிரல்

பழமைபேசி said...

பெருந்தண் சண்பகம்

பழமைபேசி said...

கரந்தை

பழமைபேசி said...

குளவி

பழமைபேசி said...

கடிகமழ் கலிமா

பழமைபேசி said...

தில்லை

பழமைபேசி said...

பாலை

பழமைபேசி said...

கல்லிவர் முல்லை

பழமைபேசி said...

குல்லை

பழமைபேசி said...

பிடவம்

பழமைபேசி said...

சிறுமாரோடம்

பழமைபேசி said...

வாழை

பழமைபேசி said...

வள்ளி

பழமைபேசி said...

நீல்ணறு நெய்தல்

பழமைபேசி said...

தாழை

பழமைபேசி said...

தளவம்

பழமைபேசி said...

முள்தாள் தாமரை

பழமைபேசி said...

ஞாழன்

பழமைபேசி said...

மௌவல்

பழமைபேசி said...

நறுந்தண் கொகுடி

பழமைபேசி said...

சேடல்

பழமைபேசி said...

செம்மல்

பழமைபேசி said...

சிறுசெங்குரலி

பழமைபேசி said...

கோடல்

பழமைபேசி said...

கைதை

பழமைபேசி said...

கொங்குமுதிர் நறுவழை

பழமைபேசி said...

கோடல்

பழமைபேசி said...

கைதை

பழமைபேசி said...

காஞ்சி

பழமைபேசி said...

மணிக்குலை

பழமைபேசி said...

கல்கமழ் நெய்தல்

பழமைபேசி said...

பாங்கர்

பழமைபேசி said...

மராஆம்பல்

பழமைபேசி said...

பூந்தணக்கம்

பழமைபேசி said...

ஈங்கை

பழமைபேசி said...

இலவம்

பழமைபேசி said...

தூங்கிணர்க்கொன்றை

பழமைபேசி said...

அடும்பம்

பழமைபேசி said...

ஆத்தி

பழமைபேசி said...

நெடுங்கொடி அவரை

பழமைபேசி said...

பகன்றை

பழமைபேசி said...

பலாசம்

பழமைபேசி said...

பல்பூம்பிண்டி

பழமைபேசி said...

வஞ்சி

பழமைபேசி said...

பித்திகம்

பழமைபேசி said...

சிந்துவாரம்

பழமைபேசி said...

தும்பை

பழமைபேசி said...

துழாஅய்

பழமைபேசி said...

சுடாப்பூந்தோன்றி

பழமைபேசி said...

நந்தி

பழமைபேசி said...

நறவம்

பழமைபேசி said...

நறும்புன்னாகம்

பழமைபேசி said...

பாரம்

ILA (a) இளா said...

என்னமோ நடக்குது..

பழமைபேசி said...

பீரம்

பழமைபேசி said...

பைங்குருக்கத்தி

புதுகை.அப்துல்லா said...

//இந்த மாதிரி கதை எழுதினா நானும், வ.முல உள்ளவங்களும்தான் பின்னூட்டம் போடுவாங்க
//

வ.மு லேந்து நம்ப பின்னூட்டத்தையும் புடுச்சுக்கங்க :)

பழமைபேசி said...

ஆரம்

பழமைபேசி said...

காழ்வை

பழமைபேசி said...

கடியிரும்புன்னை

பழமைபேசி said...

நரந்தம்

புதுகை.அப்துல்லா said...

பழமைபேசி

பழமைபேசி said...

நாகம்

பழமைபேசி said...

நள்ளிருள்நாறி

புதுகை.அப்துல்லா said...

பேசிபழமை

பழமைபேசி said...

குருந்தம்

பழமைபேசி said...

வேங்கை

புதுகை.அப்துல்லா said...

140

பழமைபேசி said...

புழகு

புதுகை.அப்துல்லா said...

146

புதுகை.அப்துல்லா said...

146

புதுகை.அப்துல்லா said...

147

ஸ்ரீதர்கண்ணன் said...

ஏங்க பழமைபேசி தனி ஆளா நின்னு ஆடுறீங்களே நான் வேணுன்னா உங்களுக்கு உதவி பண்ணட்டுமா?

புதுகை.அப்துல்லா said...

148

T.V.ராதாகிருஷ்ணன் said...

145

புதுகை.அப்துல்லா said...

150

பழமைபேசி said...

மேல சொன்ன 108 மலர்களத் தூவி, தளபதிக்கு மானசீகமா வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன். எதுக்கு? இந்தப் பதிவு மிளகாய் இடுகைக்கு போகட்டும்னுதேன்.

புதுகை.அப்துல்லா said...

பழமைபேசி அண்ணா நீங்களும் நானும் 150 க்கு ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்கையில ராதாகிருஷ்ணன் சைலண்டா 150 போட்டாரு பாருங்க

பழமைபேசி said...

சூரிய காந்தி, நெருஞ்சி ஆகிய மலர்கள் சூரியன் இருக்கும் திசையை நோக்கியே இருக்கும். காலையில் கிழக்குத் திசையையும், மாலையில் மேற்குத் திசையையும் நோக்கி இருக்கும்.

குடுகுடுப்பை said...

பின்னூட்ட புதுமை

குடுகுடுப்பை said...

யாராச்சும் வ.மு க்கும் வெள்லேர்ந்து வாங்கப்பா

ILA (a) இளா said...

// குடுகுடுப்பை said...
பின்னூட்ட புதுமை//
கொடுமை..

புதுகை.அப்துல்லா said...

குடுகுடுப்பையாரும் லையன்ல இருக்காரு போல :)

குடுகுடுப்பை said...

குகு
பழமை
அப்துல்லா
மூனு பேரு 158 பின்னூட்டம்

ILA (a) இளா said...

கும்மிக்கு தயாரா?? ஒரு போட்டி வெச்சி விளையாடலாமா? எனி படி ஹியர்?

பழமைபேசி said...

//புதுகை.அப்துல்லா said...
பழமைபேசி அண்ணா நீங்களும் நானும் 150 க்கு ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்கையில ராதாகிருஷ்ணன் சைலண்டா 150 போட்டாரு பாருங்க
//

அண்ணே வாங்க, பின்னிப் படல் எடுக்குறதுல உங்களக் கவனிக்கலை...மன்னிச்சுகோங்க.

Anonymous said...

ஹாய் மச்சான்ஸ்

புதுகை.அப்துல்லா said...

இலா, ராதாகிருஷ்ணன், ஸ்ரீதர விட்டுடீங்களே

குடுகுடுப்பை said...

இருக்கமுல்ல
இன்ன்க்கி லீவு

Anonymous said...

ஷூ போடாமா பின்னூட்டம் போட்டாத்தான் நானும் வருவேன்

புதுகை.அப்துல்லா said...

// ILA said...
கும்மிக்கு தயாரா?? ஒரு போட்டி வெச்சி விளையாடலாமா? எனி படி ஹியர்?

//

நாங்க இருக்கோம்ல :)

குடுகுடுப்பை said...

ஆபிஸ்ல இருந்தா பின்னூட்டம் அவ்வள்வா போட முடியாது ஏன்னா அப்புரம் இந்தககதி மாதிரி ஆகிப்போகும்

Anonymous said...

யாருலே அது? குடுகுடுப்பை மேல கைய வெச்சிருவீங்க??

Anonymous said...

அண்ணே வாங்க, பின்னிப் படல் எடுக்குறதுல உங்களக் கவனிக்கலை...மன்னிச்சுகோங்க.
//

மன்னிப்பு...தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்த

Anonymous said...

அண்ணே வாங்க, பின்னிப் படல் எடுக்குறதுல உங்களக் கவனிக்கலை...மன்னிச்சுகோங்க.
//

மன்னிப்பு...தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்த

புதுகை.அப்துல்லா said...

175

குடுகுடுப்பை said...

ஓட்டுப்பொறுக்கின்னு ஒரு புது கொங்கு காரு வ.மு வுக்கு வந்துருக்காரு அவரையும் எல்லாரையும் போய் வரவேற்பு கொடுங்க

புதுகை.அப்துல்லா said...

175

புதுகை.அப்துல்லா said...

ஹையா நான் தான் 175

Anonymous said...

வந்துட்டம்ல

புதுகை.அப்துல்லா said...

தயாரான்னு கேட்ட இலாவ எங்க காணோம்??

Anonymous said...

என் ஆளு மேல கைய வெச்சிருவீங்களா?? கைப்புள்ளை கலத்துல குதிடா

குடுகுடுப்பை said...

யாருப்பா அது நசரேயனா அனானி பின்னூட்டம் போடுரது

புதுகை.அப்துல்லா said...

குடுகுடுப்பையாரே

உங்க பின்னூட்டத்துக்கும், என் பின்னூட்டத்துக்கும் சோடி போட்டுக்குவோமா சோடி :)))

ILA (a) இளா said...

நமீதால இருந்து கைப்புள்ள வரைக்கும் நாம்தானுங்..

ILA (a) இளா said...

வர்றான் வர்றான் வர்றான் வர்றான் வில்லு

பழமைபேசி said...

தளபதி, நீங்க தீந்தீங்க போங்க... என்னோட ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும், மறு பின்னூட்டம் வேணும்...இல்லாங்காட்டி, ....சொல்ல மாட்டோம்...செய்திடுவோம்!

புதுகை.அப்துல்லா said...

குடுகுடுப்பை said...
யாருப்பா அது நசரேயனா அனானி பின்னூட்டம் போடுரது

//

இங்க பாருய்யா திருடன் ஓடுறான்னு திருடனே கத்திக்கிட்டு ஓடுறமாதிரி :)))

ILA (a) இளா said...

தில்லிருந்தா எதிர நில்லு,..

இல்லாட்டி அப்படி ஓரமா பெஞ்சு போட்டு உக்காரு

குடுகுடுப்பை said...

ஜக்கம்மா said...

யாருலே அது? குடுகுடுப்பை மேல கைய வெச்சிருவீங்க??/

ஏம்பா பீதிய கெளப்புரீங்க, யாருமே சொல்லல நீங்க சும்மா இருங்கண்ணே
புண்ணியமா போகும்

பழமைபேசி said...

சில தாவரங்கள் பூக்காமலேயே காய்க்கும். இதைக் கவனித்த காரிக்கண்ணனார், "முழு முதல் தொலைந்த கோளி ஆலத்து..." என்ற வரியில் ஆல மரம் பூவாமலேயே காய்ப்பதைக் குறிப்பிடுகிறார்.

புதுகை.அப்துல்லா said...

ILA said...
நமீதால இருந்து கைப்புள்ள வரைக்கும் நாம்தானுங்..

//

ஹை...இடையில கேப்டன் நானுங்கோவ்

ILA (a) இளா said...

ஏம்பா யாரு அது நசரேயன் பேருல பதிவு போட்டது??

குடுகுடுப்பை said...

எத்தினி இப்போ

புதுகை.அப்துல்லா said...

//சில தாவரங்கள் பூக்காமலேயே காய்க்கும். இதைக் கவனித்த காரிக்கண்ணனார், "முழு முதல் தொலைந்த கோளி ஆலத்து..." என்ற வரியில் ஆல மரம் பூவாமலேயே காய்ப்பதைக் குறிப்பிடுகிறார்.

//

அண்ணே கண்னக்கட்டுதுன்ணே :))

பழமைபேசி said...

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;
மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

மாமன் கண்ணு இன்னும் துஞ்சலே;
நீ வந்து ராத்திரிபூரா குந்திகிட்டே கனவுலே!

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;
மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

மாமன் விசாழக்கெழமை வருவேன்கோவத்துல;
ஆனாநீ அடக்கிப்புடுவியே அன்புல!

அந்த மஞ்ச தாவணி இன்னும் மறக்கல;
அந்தநாள்போல மாமன கவனிச்சா என்ன அஞ்சலே?

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;
மாமன்அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

ஒய்யாரக் கண்ணழகு சின்னவளே அஞ்சலே;
உனக்குஅடிமை நானு மனசுலே!

அன்னாபூர்ணா கௌரிசங்கர் இன்னும் திறக்ககல;
நீவொரு போண்டா டீயும் குடுத்தா தேவலே!

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;
மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

லட்டு முறுக்கு நல்லா இருக்கு ச்சின்னபுள்ளே;
கறியும் மீனும் செஞ்சு போட்டா என்ன அஞ்சலே?

அடி வாடி அக்கா பெத்த மவளே;
மாமன் நானு அடஞ்சு கிடக்குறேன் உம்மனுசுல!

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;
மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

ILA (a) இளா said...

//ஹை...இடையில கேப்டன் நானுங்கோவ்//
கேப்டனுக்கு இடுப்பு கிடையாது கழுத்தும் இல்லே அப்புறம் எப்படி கேப்டன் இடுப்புல நீங்க??

நசரேயன் said...

/*குடுகுடுப்பை said...
யாருப்பா அது நசரேயனா அனானி பின்னூட்டம் போடுரது

//

இங்க பாருய்யா திருடன் ஓடுறான்னு திருடனே கத்திக்கிட்டு ஓடுறமாதிரி :)))

*/
அப்துல்லா அண்ணே உண்மையை சபையிலே சொல்லாதீங்க அண்ணே

ILA (a) இளா said...

காப்பி பேஸ்ட்,
கும்மிக்கு வேஸ்ட்..

புதுகை.அப்துல்லா said...

ILA said...
//ஹை...இடையில கேப்டன் நானுங்கோவ்//
கேப்டனுக்கு இடுப்பு கிடையாது கழுத்தும் இல்லே அப்புறம் எப்படி கேப்டன் இடுப்புல நீங்க??

//


குட் கொஸ்டீன் :))

புதுகை.அப்துல்லா said...

200

புதுகை.அப்துல்லா said...

200

புதுகை.அப்துல்லா said...

200

ILA (a) இளா said...

//உண்மையை சபையிலே சொல்லாதீங்க அண்ணே//
ஏன் உங்களுக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை உண்மையா??

புதுகை.அப்துல்லா said...

ஹையா நாந்தான் 200...நாந்தான் 200

பழமைபேசி said...

எடத்தக் குடுத்தா, மடத்தப் புடுங்குவான்.