21 ம் நூற்றாண்டு கல்வெட்டு
"அம்மா என்ன எல்லாம் முட்டை முட்டையா இருக்கு "
"அது எல்லாம் உங்க அப்பா பரிச்சையிலே வாங்கின முட்டை இல்லை"
"நான் பதினைந்து முட்டையிலே பன்னிரண்டு எழுத்து எழுதி இருக்கேன்"
"உனக்கு பிடிச்ச எழுத்து எது?"
"அந்த மூணு முட்டை தான்"
தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்
எழுதி கிழிச்சது நசரேயன் at 6/22/2010 09:32:00 PM 21 கருத்துக்கள்
வகைபடுத்தப்பட்டது: தமிழ் கல்வி