நான் கடவுள் விமர்சனம்
பாலாவின் தொடர் வெற்றி என்றே சொல்லலாம் "நான் கடவுள்", காட்சிகள் அனைத்து மிக தத்துருவமாகவும், நேர்த்தியாகவும் அழகாகவும் எடுக்க பட்டு உள்ளது, தமிழ் சினிமாவின் எதாத்ததிற்க்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி நான் கடவுள், படத்தின் கதை இதோ
ஒரு சாதி கலவரத்திலே தாழ்த்தப்பட்ட சாதி பெண் ஒருவள் கற்பழிக்கப் படுகிறாள், அந்த சம்பவத்தால் அவள் மனநிலை பாதிக்கப் படுகிறது,அவள் கர்ப்பமும் ஆகிறாள், அவளுக்கு பிறக்கும் குழந்தையே கதையின் நாயகன் ஆர்யா , அந்த குழந்தை பிறந்தவுடன் அவன் தாய் இறக்கிறாள், அந்த குழந்தை யாருக்கும் தெரியாமல் குப்பை தொட்டியிலே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். அந்த குழந்தையை கோவிலில் பிச்சை எடுக்கும் ஒருவர் காப்பாற்றுகிறார்.
அதே கோவிலில் பூ விக்கும் பூக்காரிக்கும் ஒரு மகள் பிறக்கிறாள், அவள் பெயர் பூவு(பூஜா), குப்பை தொட்டி ஆர்யாவின் பெயர், இருவரும் ஒன்றாக வளர்வதோடு எழுத்து முடிகிறது, படம் இன்னும் ஆரமிக்கவில்லை,அதனாலே தயவு செய்து பொறுமை காக்கவும்
சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து வந்ததால் அவர்கள் இருவரும் நட்பில் ஆரம்பித்து காதலில் முடிந்திருக்கும் என்று யாரவது நினைத்தால் அது உண்மைதான்.
வாலிப வயது ஆர்யா கோவிலில் யானையை குளிப்பாட்டவும், கோவிலை சுத்தப்படுத்தவும் வேலைகளை செய்து வருகிறான். கோவில் தர்மகர்த்தாவின் மகனுக்கு பூ வின் மீது ஒரு ஆசை, அது காதலாக இருக்க முடியாது,ஏன் என்றால் இவர் கதை நகற்றுவதற்க்கு ஊன்று கோலாய் உதவும் முதல் வில்லன்
அவன் பூ வை அடைய போடும் திட்டங்களில் குப்பை தொட்டி ஆர்யா மண் அள்ளி போட்டு விடுகிறாள், அதையும் மீறி அவன் ஒரு முறை பூ விற்கு காப்பியில் மயக்க மருந்து கொடுத்து விடுகிறான், யோசனை கொஞ்சம் பழசு தான், கோவில் தர்ம கர்த்தா அதனை பார்த்து விட, இந்த முறையும் அவன் திட்டம் பலிக்கவில்லை.
குப்பை தொட்டி ஆர்யாவிர்க்கும் இந்த விஷயம் தெரிந்து விட அவன் தர்ம கர்த்தா மகனை தேடி அலைகிறான், தர்ம கர்த்தா ஆர்யாவிடமும், பூ விடமும் தன் மகனை மன்னிப்பு கேட்க்க வைக்கிறார்.
தர்ம கர்த்தா தன் மகனுக்கு அறிவுரை ௬றுகிறார், அவளை நீ வசியம் பண்ண வேண்டும், அப்போது தான் அவள் உனக்கு அடிமையாய் இருப்பாள். பூ வின் சாதகத்தை எடுத்து கொண்டு ஒரு சாமியாரிடன் போகிறார்கள், அவர் இவள் சாதகத்தை பார்த்து, இவளை ஒன்றும் செய்ய முடியாது என்றும், இவளை தொட்டவன் அடுத்த ரெண்டு நாளில் சாவான் என்றும் ௬றுகிறார். இதை கேட்டதும் பயந்து அவள் சாதகத்தையும் கீழே போட்டு விட்டு இருவரும் ஓடி விடுகிறார்கள்
அந்த சம்பவத்திருக்கு பிறகு,பூ தன்னை யாரோ பின் தொடர்வதாகவும், தன் நடவடிக்கைகளை கண்காணிக்கபடுவதாகவும் ஆர்யாவிடம் சொல்லுகிறாள்,முதலில் அதை நம்ப மறுக்கும் ஆர்யா,அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் அவனும் உண்மை என நம்புகிறான்.
அதை தடுத்து நிறுத்த வழி தெரியாமல் பூ விற்கும், ஆர்யாவிருக்கும் திருமண ஏற்ப்பாடு செய்கிறான். திருமணத்திற்கு முதல் நாள் ஆர்யா காவல் துறையால் கைது செய்யப்படுகிறான் ஒரு திருட்டு வழக்கில், இதனால் திருமணமும் நின்று விடுகிறது.
இது இடைவேளை நேரம்,வழக்கம் போல டீ,காப்பி குடிக்க போறவங்க போகலாம்.
இரண்டாவது பாதியில் ரெண்டு நாள் கழித்து வெளியே வரும் ஆர்யாவிற்கு பூ வீட்டில் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறான்.அன்று மாலையில் பூ வின் தந்தையும் தாயும் கழுத்து அறுபட்டு ஒரு ஓடையில் இறந்து கிடக்கிறார்கள்.
இந்த கொலைப்பழி ஆர்யாவின் மீது விழும் யாரும் நினைத்து இருந்தால், அதற்க்கு நான் பொறுப்பு அல்ல, அது கோவில் தர்மகர்த்தாவின் மீதும், அவர் மகன் மீதும் விழுகிறது.அவர்கள் சிறை செல்லும் முன் ஆர்யாவிடம் சில உண்மைகளை சொல்லி விட்டு செல்கிறார்கள், ஆர்யா பூ வின் சாதகம் உள்ள அந்த சாமியாரிடம் சென்று அவரை மிரட்டி உண்மைகளை அறிந்து கொள்கிறான் .இதன் பின் படம் காசிக்கு செல்கிறது .
காசியில் பூ வை தேடி தேடி தெரு தெருவை அலைகிறார் ஆர்யா, மூலை, முடுக்கு ஒன்று விடாமல் தேடுகிறான், அவனால் அவளை கண்டு பிடிக்க முடியவில்லை, அங்கு உள்ள ஒரு சாமியாரை ஒரு ஆபத்திலே இருந்து காப்பாற்றுகிறான். பூ வை தேடி அலையும் போது,அவரிடன் தான் வந்த நோக்கத்தை ௬றுகிறான், அவரும் அவனுக்கு தெரிந்தவர்களிடமும் சொல்லி வைக்கிறார்.
இந்நிலையில் பூ வை கடத்திய கும்பல் ஒரு பெரிய யாகத்திற்கு ஏற்ப்பாடு பண்ணுகிறார்கள்,அவளுடன் சேர்த்து பத்து பெண்களை கடத்தி இருக்கிறார்கள் என்ற உண்மையும் அவளுக்கு தெரிய வருகிறது.
தற்செயலாக பூ வின் சாதக்கத்தை பார்வையிடும் ஆர்யாவினால் காப்பாற்ற பட்ட சாமியார், ஒரு உண்மையை சொல்லுகிறார், இவளை போன்ற சாதகம் உடைய பத்து கன்னி பெண்களை நரபலி செலுத்தினால் கடவுள் திரும்பவும் பூமிக்கு வருவார் என்பது ஐதிகம் என சொல்லுகிறார்.
பெரும் கஷ்டங்களுக்கு இடையிலே அந்த யாகம் நடக்கும் தேதியை கண்டு பிடித்து, அந்த இடத்திற்கும் செல்கிறார் ஆர்யா, அவன் அங்கு செல்லவும் பூ வின் தலை துண்டிக்க படவதையும் அவன் கண் முன்னே நடக்கிறது. இதனால் கொதித்து எழும் ஆர்யா, அங்கு உள்ள அனைவரையும் கொன்று விட்டு தானும், தன் தலையை வெட்டி இறப்பதோடு கதை முடிகிறது, விமர்சனமும் முடிகிறது
123 கருத்துக்கள்:
me the first???
இருங்க படிச்சிட்டு வாரேன்!!!
//
அதே கோவிலில் பூ விக்கும் பூக்காரிக்கும் ஒரு மகள் பிறக்கிறாள், அவள் பெயர் பூவு(பூஜா), குப்பை தொட்டி ஆர்யாவின் பெயர், இருவரும் ஒன்றாக வளர்வதோடு எழுத்து முடிகிறது, படம் இன்னும் ஆரமிக்கவில்லை,அதனாலே தயவு செய்து பொறுமை காக்கவும்
//
அதான் புரிய வச்சிட்டீங்களே
அப்புறம் என்ன பொறுமை
எருமைன்னுட்டு !!!
ம்ம்ம் அப்புறம் நான்
பொறுமையா இருக்கேனாம்!!!
//
சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து வந்ததால் அவர்கள் இருவரும் நட்பில் ஆரம்பித்து காதலில் முடிந்திருக்கும் என்று யாரவது நினைத்தால் அது உண்மைதான்.
//
ஐயோ நினைத்தை அப்படியே சொல்லறீங்களே?
உங்க கனவு லேசு பட்ட கனவு இல்லீங்கோ !!!
//
வாலிப வயது ஆர்யா கோவிலில் யானையை குளிப்பாட்டவும், கோவிலை சுத்தப்படுத்தவும் வேலைகளை செய்து வருகிறான். கோவில் தர்மகர்த்தாவின் மகனுக்கு பூ வின் மீது ஒரு ஆசை, அது காதலாக இருக்க முடியாது,ஏன் என்றால் இவர் கதை நகற்றுவதற்க்கு ஊன்று கோலாய் உதவும் முதல் வில்லன்
//
ஏன்னா கதை எப்படி நகரும்ன்னு
ஒரே பதட்டமா இருந்திச்சு
அதானே நீங்க அதுக்கு இடமே
குடுக்கலையே!!!
கதை நல்லா இருக்கு,இதக்கூட படமா எடுக்கலாம், அம்மா , அக்கா தங்கச்சி செண்டிமெண்டெல்லாம் வெச்சி, உங்கள ஹீரோவா போட்டு வாசுவின் இயக்கத்தில்.
இங்கே யாருமே இல்லையா??
நசரேயன் சூப்பர் கனவு
போட்டு இருக்காரு.
எல்லாரும் எங்கே போயிட்டீங்க
பிரண்ட்ஸ் எச்சுச்மீ கம் பார்
கும்மி ப்ளீஸ் !!!
//
குடுகுடுப்பை said...
கதை நல்லா இருக்கு,இதக்கூட படமா எடுக்கலாம், அம்மா , அக்கா தங்கச்சி செண்டிமெண்டெல்லாம் வெச்சி, உங்கள ஹீரோவா போட்டு வாசுவின் இயக்கத்தில்.
//
குடுக்டுப்பையாரே அது கதை இல்லே
கனவு தப்பு தப்பா பேசப்பிடாது !!
//
இரண்டாவது பாதியில் ரெண்டு நாள் கழித்து வெளியே வரும் ஆர்யாவிற்கு பூ வீட்டில் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறான்.அன்று மாலையில் பூ வின் தந்தையும் தாயும் கழுத்து அறுபட்டு ஒரு ஓடையில் இறந்து கிடக்கிறார்கள்.
//
என்னாதிது ஒரே அதிர்ச்சியா சொல்லி
பீதிய கிளப்பறீங்க !!!
//
இந்த கொலைப்பழி ஆர்யாவின் மீது விழும் யாரும் நினைத்து இருந்தால், அதற்க்கு நான் பொறுப்பு அல்ல, அது கோவில் தர்மகர்த்தாவின் மீதும், அவர் மகன் மீதும் விழுகிறது.அவர்கள் சிறை செல்லும் முன் ஆர்யாவிடம் சில உண்மைகளை சொல்லி விட்டு செல்கிறார்கள், ஆர்யா பூ வின் சாதகம் உள்ள அந்த சாமியாரிடம் சென்று அவரை மிரட்டி உண்மைகளை அறிந்து கொள்கிறான் .இதன் பின் படம் காசிக்கு செல்கிறது .
//
நல்ல வேளை நெல்லை புயல் மேல்
கொலைப்பழி விழா வில்லை!!
//
பெரும் கஷ்டங்களுக்கு இடையிலே அந்த யாகம் நடக்கும் தேதியை கண்டு பிடித்து, அந்த இடத்திற்கும் செல்கிறார் ஆர்யா, அவன் அங்கு செல்லவும் பூ வின் தலை துண்டிக்க படவதையும் அவன் கண் முன்னே நடக்கிறது. இதனால் கொதித்து எழும் ஆர்யா, அங்கு உள்ள அனைவரையும் கொன்று விட்டு தானும், தன் தலையை வெட்டி இறப்பதொடு கதை முடிகிறது, விமசர்சனமும் முடிகிறது
//
அட பாவீங்களா கடைசிலே
கொன்னே போட்டுடீங்களா?
இதற்கு பேர்தான் கொலைவெறியா
நண்பா !!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஒரு சின்ன பையன இப்படியெல்லாம் ஏமாத்த எப்படி மனசு வருது!
படம் இன்னும் ரீலிசு டேட்டே சொல்லலையாம்ல!
// RAMYA said...
இங்கே யாருமே இல்லையா??
நசரேயன் சூப்பர் கனவு
போட்டு இருக்காரு.
///
நான் நம்பல!
கடைசியில எழ்வு வேற வருது ஸோ இது பாலா படம்ன்னு நம்ப சான்ஸ் நிறைய இருக்கே!
//
ஆயில்யன் said...
// RAMYA said...
இங்கே யாருமே இல்லையா??
நசரேயன் சூப்பர் கனவு
போட்டு இருக்காரு.
///
நான் நம்பல!
கடைசியில எழ்வு வேற வருது ஸோ இது பாலா படம்ன்னு நம்ப சான்ஸ் நிறைய இருக்கே!
//
இல்லே அவரு கதைன்னு சொல்லலே
கனவுன்னு தான் சொன்னாரு
நம்புங்க ப்ளீஸ் ப்ளீஸ் ஆயில்ஸ்!!!
ச்சு...யப்பா முடியல.... அப்புறம் கத என்னன்னு சொன்னீங்க!!!
//
கடையம் ஆனந்த் said...
ச்சு...யப்பா முடியல.... அப்புறம் கத என்னன்னு சொன்னீங்க!!!
//
அட்ராசக்கை அட்ராசக்கை
ஆரம்பத்துக்கே போயட்டாருங்கோ
கடையம் ஆனந்த் !!!
இது நான் கடவுள் கதை எல்லாம் இல்லை. சின்னபுள்ளைங்களை இப்படி எல்லாம் ஏமாத்தாதீங்க
//
தாரணி பிரியா said...
இது நான் கடவுள் கதை எல்லாம் இல்லை. சின்னபுள்ளைங்களை இப்படி எல்லாம் ஏமாத்தாதீங்க
//
அப்படியா தாரிணி நான்
ஏமாந்தே போய்ட்டேன்
நல்ல வேளை என்னை
காப்பாத்தினீங்க தோழி !!!
சிறு வயது முதலே நீங்க இப்படிதானா எப்படி இப்படி ஒரு திறமை உங்களிடத்தில் நசரேயன் ... யப்பா சாமீ :)))))
//அதனாலே தயவு செய்து பொறுமை காக்கவும்//
எருமை மாதிரி பொறுமை காத்தா போதுமா
//அவளுக்கு பிறக்கும் குழந்தையே கதையின் நாயகன் ஆர்யா ,//
இவ்வளோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் பெரிய குழந்தையா
//எழுத்து முடிகிறது, படம் இன்னும் ஆரமிக்கவில்லை,//
படம் முடியும்போதும் எழுத்து போடுவாங்களே. அந்த மாதிரி இல்லையா :)
//சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து வந்ததால் //
சின்ன வயசுலதானே வளர முடியும். இது என்ன சின்னபுள்ளைதனமா
//வாலிப வயது ஆர்யா கோவிலில் யானையை குளிப்பாட்டவும், கோவிலை சுத்தப்படுத்தவும் வேலைகளை செய்து வருகிறான்//
கிளிப்பிங்ஸ் பார்த்தா அவரே குளிச்ச மாதிரி தெரியலை. இதுல யானைய குளிப்பாட்டினாராம் ஏன் இந்த கொலை வெறி
//சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து வந்ததால் அவர்கள் இருவரும் நட்பில் ஆரம்பித்து காதலில் முடிந்திருக்கும் என்று யாரவது நினைத்தால் அது உண்மைதான்//
அப்ப யாராவது காய வெச்சா அது பொய்யா
//இவர் கதை நகற்றுவதற்க்கு ஊன்று கோலாய் உதவும் முதல் வில்லன்//
ஏன் அங்க டிராலி இல்லையா
//அவன் பூ வை அடைய போடும் திட்டங்களில் குப்பை தொட்டி ஆர்யா மண் அள்ளி போட்டு விடுகிறாள், //
ஆர்யாவுக்கு லேடி கெட்டப்பா சொல்லவே இல்லை
//அதையும் மீறி அவன் ஒரு முறை பூ விற்கு காப்பியில் மயக்க மருந்து கொடுத்து விடுகிறான்//
நான் வெக்கற காபியே மயக்க மருந்து ரேஞ்சுக்குதான் இருக்கும் anybody wants to take a try ?
/* (தாரணி பிரியா)
//வாலிப வயது ஆர்யா கோவிலில் யானையை குளிப்பாட்டவும், கோவிலை சுத்தப்படுத்தவும் வேலைகளை செய்து வருகிறான்//
கிளிப்பிங்ஸ் பார்த்தா அவரே குளிச்ச மாதிரி தெரியலை. இதுல யானைய குளிப்பாட்டினாராம் ஏன் இந்த கொலை வெறி
*/
உண்மைதான், அடுத்த தடவை எழுதுறப்ப இதை எல்லாம் மனசுல வச்சுகிறேன்
//தர்ம கர்த்தா தன் மகனுக்கு அறிவுரை ௬றுகிறார், அவளை நீ வசியம் பண்ண வேண்டும், அப்போது தான் அவள் உனக்கு அடிமையாய் இருப்பாள்.//
இது உங்க ஊருல அறிவுரையா
//அதையும் மீறி அவன் ஒரு முறை பூ விற்கு காப்பியில் மயக்க மருந்து கொடுத்து விடுகிறான்//
நசரேயன் வீட்டுக்கு போனா
யாரும் காப்பி கீப்பி
குடிக்காதீங்க !!!
//இது இடைவேளை நேரம்,வழக்கம் போல டீ,காப்பி குடிக்க போறவங்க போகலாம்.
//
அப்ப பப்ஸ், ஐஸ்கிரீம், பாப்கார்ன் எல்லாம் இல்லையா
//தர்ம கர்த்தா தன் மகனுக்கு அறிவுரை ௬றுகிறார், அவளை நீ வசியம் பண்ண வேண்டும், அப்போது தான் அவள் உனக்கு அடிமையாய் இருப்பாள்.//
அதுவும் அப்பா கிழிஞ்சிது கிருஷ்ணகிரி
//
தாரணி பிரியா said...
//இது இடைவேளை நேரம்,வழக்கம் போல டீ,காப்பி குடிக்க போறவங்க போகலாம்.
//
அப்ப பப்ஸ், ஐஸ்கிரீம், பாப்கார்ன் எல்லாம் இல்லையா
//
அதெல்லாம் நசரேயன்
அனுப்புவாரு சீக்கிரம்
வாங்க தாரிணி அந்த படத்துக்கு
போகலாம்.
பப்ஸ், ஐஸ்கிரீம், பாப்கார்ன் வேணும்னு அடம் பிடிக்க கூடாது
//இந்த கொலைப்பழி ஆர்யாவின் மீது விழும் யாரும் நினைத்து இருந்தால், அதற்க்கு நான் பொறுப்பு அல்ல//
பின்ன இது பாலா கதையாச்சே :) நீங்க எப்படி பொறுப்பாக முடியும்
அப்புறம் என்ன தாரிணி
நாம்ப பேசி வச்ச
மாதிரி கும்மி அடிச்சுட்டோம்
இப்போ நசரேயன் குடிக்க
ஏதாவது தருவாரா ??
பெரிய "பூ"- வா சுத்திட்டான்யா
//இதன் பின் படம் காசிக்கு செல்கிறது .//
படம் பார்த்துக்கிட்டு இருக்கிற நாமெல்லாம் எங்க போறது
//இந்த கொலைப்பழி ஆர்யாவின் மீது விழும் யாரும் நினைத்து இருந்தால், அதற்க்கு நான் பொறுப்பு அல்ல//
எழுதினது இவரு தானே
அப்போ இவரு மேலே தான்
கொலைப்பழி விழும்
தாரிணி என்னா சொல்லறீங்க
நசரேயனை காபாத்துவோமா ??
\\\படம் இன்னும் ஆரமிக்கவில்லை,அதனாலே தயவு செய்து பொறுமை காக்கவும்\\\
ஆரம்பத்தில இருந்தே அத தானே செய்துக்கிட்டு இருக்கோம்
தாரணி பிரியா said...
//இதன் பின் படம் காசிக்கு செல்கிறது .//
படம் பார்த்துக்கிட்டு இருக்கிற நாமெல்லாம் எங்க போறது
//
கூடவே போக வேண்டியதுதான்
என்னா பான்னறது நம்ப
நசரேயன் மன்னிச்சுடுங்கப்பா
காசிக்கு அனுப்பராறுன்னு
கோவம் வேண்டாம் !!
//காசியில் பூ வை தேடி தேடி தெரு தெருவை அலைகிறார் ஆர்யா//
காசிக்கு போன புண்ணியம்தான் தேடணும் பூ எல்லாம் தேடக்கூடாது. அதுக்கு ஊட்டிக்குதான் வரணும்
ஆகா பெரிய கும்பலே உள்ள இருக்கும் போல தெரியாம வந்து மாட்டிகிட்டோமோ
//
தாரணி பிரியா said...
//காசியில் பூ வை தேடி தேடி தெரு தெருவை அலைகிறார் ஆர்யா//
காசிக்கு போன புண்ணியம்தான் தேடணும் பூ எல்லாம் தேடக்கூடாது. அதுக்கு ஊட்டிக்குதான் வரணும்
//
இது கூட தெரியலை
இஃகி இஃகி இஃகி !!!
//
S.R.ராஜசேகரன் said...
ஆகா பெரிய கும்பலே உள்ள இருக்கும் போல தெரியாம வந்து மாட்டிகிட்டோமோ
//
நல்லா மாட்டிடீங்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//இதன் பின் படம் காசிக்கு செல்கிறது .//
படம் பார்த்துக்கிட்டு இருக்கிற நாமெல்லாம் எங்க போறது
Superu...
தாரிணி கதாநாயகன்
என்னா ஆனாரு
பேச் முச்சை காணோம்
இதை பத்தி உங்களுக்கு
ஏதாவது தெரியுமா ???
வழக்கம் போல டீ,காப்பி குடிக்க போறவங்க போகலாம்\\\
சிகரட்ட விட்டியே மாப்பிள்ள
48
50
தாரிணி தப்பு தப்பா சொல்லி
50 போட்டுட்டேன் இப்போ
அப்பீட்டு, அப்புறமா ரிபீட்டு !!!
// பெரும் கஷ்டங்களுக்கு இடையிலே அந்த யாகம் நடக்கும் தேதியை கண்டு பிடித்து, அந்த இடத்திற்கும் செல்கிறார் ஆர்யா.//.
வொய் அவர்கிட்ட காலண்டர் இல்லையா
\\\இதன் பின் படம் காசிக்கு செல்கிறது\\\
இந்த படாத பாத்து முடிச்ச உடனே எல்லாரும் காசிக்கு போகவேண்டியது தான்
ரம்யா, தாரணி பிரியா இருவரின் பின்னூட்டங்கள் பதிவை விட ரெம்ப நல்லா இருக்கு, இப்படி சொன்னாத்தான் அடுத்த தடவை கடை பக்கம் வருவாங்க
//
தாரணி பிரியா said...
// பெரும் கஷ்டங்களுக்கு இடையிலே அந்த யாகம் நடக்கும் தேதியை கண்டு பிடித்து, அந்த இடத்திற்கும் செல்கிறார் ஆர்யா.//.
வொய் அவர்கிட்ட காலண்டர் இல்லையா
//
தாரிணி காசிக்கும் போகும்
சந்நியாசி கிட்டே ஏதுப்பா
காலண்டர்??
//தற்செயலாக பூ வின் சாதக்கத்தை பார்வையிடும் ஆர்யாவினால் காப்பாற்ற பட்ட சாமியார், ஒரு உண்மையை சொல்லுகிறார், இவளை போன்ற சாதகம் உடைய பத்து கன்னி பெண்களை நரபலி செலுத்தினால் கடவுள் திரும்பவும் பூமிக்கு வருவார் என்பது ஐதிகம் என சொல்லுகிறார்.//
இந்த மாதிரி சொல்லும் சாமியார்களை போட்டு தள்ளினால் நாமே சாமி ஆகலாமுன்னு எங்க ஊரு ஐதிகம் சொல்லுதுப்பா
\\பத்து பெண்களை கடத்தி இருக்கிறார்கள் என்ற உண்மையும் அவளுக்கு தெரிய வருகிறது\\
பத்தோட பதினொன்னா நம்ம ரம்யாவையும் கடத்திட்டு போகசொல்லுங்க
//பெரும் கஷ்டங்களுக்கு இடையிலே அந்த யாகம் நடக்கும் தேதியை கண்டு பிடித்து, அந்த இடத்திற்கும் செல்கிறார் ஆர்யா, அவன் அங்கு செல்லவும் பூ வின் தலை துண்டிக்க படவதையும் அவன் கண் முன்னே நடக்கிறது. இதனால் கொதித்து எழும் ஆர்யா, அங்கு உள்ள அனைவரையும் கொன்று விட்டு தானும், தன் தலையை வெட்டி இறப்பதொடு கதை முடிகிறது, விமர்சனமும் முடிகிறது
//
இத்துடன் இந்த கொலைவெறி பின்னூட்டமும் முடிகிறது. ஏனா இதுக்கு பிறகு பிரிச்சு போடறதுக்கு அங்க வார்ததைகளே இல்லை :)
தாரிணி என்னாப்பா
அபீட்டா??
\\இந்த மாதிரி சொல்லும் சாமியார்களை போட்டு தள்ளினால் நாமே சாமி ஆகலாமுன்னு எங்க ஊரு ஐதிகம் சொல்லுதுப்பா\\\
அக்கா ஏன் இந்த கொல வெறி
// S.R.ராஜசேகரன் said...
\\பத்து பெண்களை கடத்தி இருக்கிறார்கள் என்ற உண்மையும் அவளுக்கு தெரிய வருகிறது\\
பத்தோட பதினொன்னா நம்ம ரம்யாவையும் கடத்திட்டு போகசொல்லுங்க//
அதுக்கு பிறகு அந்த சாமியார் உயிரோடு இருப்பார்ன்னு நினைக்கிறீங்க. நம்ம அக்காவை காப்பாத்த வைகைபுயல் விசயகாந்தை அடிக்கற கோபத்தோட இல்ல வருவாரு
இன்னும் கொஞ்சம் ட்ரை பான்னலாம்பா
பார்ட் பார்டா பிரிச்சி போட்டுடோம்
எப்பா என்னா பண்ணறது
பாவம் இஃகி இஃகி இஃகி !!!
// S.R.ராஜசேகரன் said...
\\இந்த மாதிரி சொல்லும் சாமியார்களை போட்டு தள்ளினால் நாமே சாமி ஆகலாமுன்னு எங்க ஊரு ஐதிகம் சொல்லுதுப்பா\\\
அக்கா ஏன் இந்த கொல வெறி//
இது கொலை வெறி எல்லாம் இல்லை. நாட்டு நலன் திட்டம். சாமியார்களை ஒழிச்சாதான் நாடு முன்னேறும்
//
தாரணி பிரியா said...
// S.R.ராஜசேகரன் said...
\\பத்து பெண்களை கடத்தி இருக்கிறார்கள் என்ற உண்மையும் அவளுக்கு தெரிய வருகிறது\\
பத்தோட பதினொன்னா நம்ம ரம்யாவையும் கடத்திட்டு போகசொல்லுங்க//
அதுக்கு பிறகு அந்த சாமியார் உயிரோடு இருப்பார்ன்னு நினைக்கிறீங்க. நம்ம அக்காவை காப்பாத்த வைகைபுயல் விசயகாந்தை அடிக்கற கோபத்தோட இல்ல வருவாரு
//
நீ அல்லவோ தோழி
விஜயகாந்த் தேவையே
இல்லை என் தோழிகள்
போதும் போட்டு தள்ள
என்னா நாங்க எல்லாம்
பூலான் தேவி பரம்பரையாக்கும்!!
//
S.R.ராஜசேகரன் said...
\\பத்து பெண்களை கடத்தி இருக்கிறார்கள் என்ற உண்மையும் அவளுக்கு தெரிய வருகிறது\\
பத்தோட பதினொன்னா நம்ம ரம்யாவையும் கடத்திட்டு போகசொல்லுங்க
//
இருங்க மொதல்ல உங்களை கடத்தறோம்.
தாரிணி அந்த கோணியை எடுப்பா
நேற்றைய ஆப்பு
இன்றைய சூடு
நாளைய உச்சி
வாழ்க! வளர்க!!
இனிமே, எழுத்துப் பிழைகளோட பதிவைப் பாத்தேன்... எதிர்ப் பதிவு போட்டு, சல்லடங் கிழிய விட்டுடுவேன்.... இன்னைக்கு மாதிரியே, எப்பவும் இருக்கணும் புரியுதா? கொத்சு வர்றதில்ல...அதனாலதானே?
அருமை தளபதி.... நான் கடவுள்: என் மாற்றுப் பார்வையில் போடவா?
//
பழமைபேசி said...

பழமை பேசி அண்ணா வந்துட்டாங்க
ஒதுங்கி வழி விடுங்கப்பா !!
இப்போ சொல்லுங்க அண்ணா
வந்துட்டேன்...ஆனா, விமானம் புடிக்க இன்னும் சித்த நேரத்துல கிளம்பனும்...நீங்க உங்க கும்மியத் தொடருங்க....
\\\என்னா நாங்க எல்லாம்
பூலான் தேவி பரம்பரையாக்கும்\\\
அந்தபடத்துல உங்கள பாக்கவே இல்லியே
ஆனா, அந்த புளியங்குடி மசுதான விட்டுடாதீங்க... அதாங்க, இவந்தாண்டா போலீசுக்காரரு...
\\\அருமை தளபதி.... நான் கடவுள்: என் மாற்றுப் பார்வையில் போடவா?\\\
எதுக்கு இந்த படத்தயும் ஊத்திக்க வைக்கவா
//S.R.ராஜசேகரன் said...
\\\என்னா நாங்க எல்லாம்
பூலான் தேவி பரம்பரையாக்கும்\\\
அந்தபடத்துல உங்கள பாக்கவே இல்லியே
//
புளியங்குடில, நீர் எங்க பூலாந்தேவி பார்த்தீரு ஓய்... அது முப்பெரும் தேவியரு ஓய்...
\\ஆனா, அந்த புளியங்குடி மசுதான விட்டுடாதீங்க... அதாங்க, இவந்தாண்டா போலீசுக்காரரு...\\\
வாங்க மாப்பிள்ளே !!!!!!!!!!!!!!!!!
S.R.ராஜசேகரன் said...
\\\அருமை தளபதி.... நான் கடவுள்: என் மாற்றுப் பார்வையில் போடவா?\\\
எதுக்கு இந்த படத்தயும் ஊத்திக்க வைக்கவா//
அதானவே நடக்கப் போவுது? அதுலென்ன ஓய், உமக்கு ஐயப்பாடு?
\\\ஆனா, விமானம் புடிக்க இன்னும் சித்த நேரத்துல கிளம்பனும்...\\\
எதாவது பழைய புஸ்தகம் ஏதும் மாட்டிருசோ
\\\அதானவே நடக்கப் போவுது? அதுலென்ன ஓய், உமக்கு ஐயப்பாடு?\\\
அடப்பாவிகளா ஒருத்தன் ரெண்டு வருசமா கஷ்டப்பட்டு ,உடம்ப வருத்தி படமேடுகுறான் உமக்கு என்னடான்ன ஆப்பு வைகதிலே குறியா இருக்கியறு
S.R.ராஜசேகரன் said...
\\\ஆனா, விமானம் புடிக்க இன்னும் சித்த நேரத்துல கிளம்பனும்...\\\
எதாவது பழைய புஸ்தகம் ஏதும் மாட்டிருசோ//
இது சூப்பர்
\\தாரிணி அந்த கோணியை எடுப்பா\\
இங்கெல்லாம் தைக்கிறதுக்கு சாக்கு ஒன்னும் இல்லம்மா
வாங்க குடுகுப்பை அண்ணாச்சி உங்க கூட சிங்க் வரலியா
\\\புளியங்குடில, நீர் எங்க பூலாந்தேவி பார்த்தீரு ஓய்... அது முப்பெரும் தேவியரு ஓய்...\\\
இதெல்லாம் ரெம்ப நக்கலு ஒய் எங்க ஊருலயும் ஹோலிவுட் படமெல்லாம் போடுவாங்க
//குடுகுடுப்பை said...
S.R.ராஜசேகரன் said...
\\\ஆனா, விமானம் புடிக்க இன்னும் சித்த நேரத்துல கிளம்பனும்...\\\
எதாவது பழைய புஸ்தகம் ஏதும் மாட்டிருசோ//
//
அஃகஃகா! கலித்தொகையும், பதிற்றுப்பத்தும் கொண்டாந்து இருக்கேன்!
81,82,83,84,,,,,,,100
Me the 100 !!!!!!!! எப்படி !!!!!!!
//S.R.ராஜசேகரன் said...
81,82,83,84,,,,,,,100
Me the 100 !!!!!!!! எப்படி !!!!!!!
//
என்ன எப்பிடி? புளியங்குடில இதான் படிச்சிருப்பீருன்னு எங்களுக்கு தெரியாதா ஓய்??
ஆமா, பாலத்தடிக்கு நீர் போவலையா?
கலித்தொகையும், பதிற்றுப்பத்து\\\
கலிகாலம் கேள்விப்பட்டு இருக்கேன் இது என்னது புதுசா இருக்கே
\\ஆமா, பாலத்தடிக்கு நீர் போவலையா?\\
அதுக்கு தான் மொட்டமாடி இருக்கே
பழமை பேசி அண்ணா சரியான போட்டி. நீங்கதான் நல்லா மாட்டினீங்களா ???
//S.R.ராஜசேகரன் said...
கலித்தொகையும், பதிற்றுப்பத்து\\\
கலிகாலம் கேள்விப்பட்டு இருக்கேன் இது என்னது புதுசா இருக்கே
//
கலின்னா, ஏடா கூடம். அதுகளோட தொகுப்பு படிச்சு, உங்களையெல்லாம் எப்பிடி சமாளிக்குறதுங்றதுதான் அது.
ok...Got to go...bye, and have a great week end!!!!!!!1
போயிட்டு வாங்க உங்களோட தெலுங்கு பாட்டுக்கு அர்த்தம் கேட்காம விடமாட்டேன்
நல்லா உக்காந்து எழுதி கிழிங்க மாப்பு
GOOD NIGHT (எங்களுக்கு மட்டும் )
//
நசரேயன் said...
ரம்யா, தாரணி பிரியா இருவரின் பின்னூட்டங்கள் பதிவை விட ரெம்ப நல்லா இருக்கு, இப்படி சொன்னாத்தான் அடுத்த தடவை கடை பக்கம் வருவாங்க
//
அப்படியா மொதல்ல ஏன் சொல்லலை
இதுக்கு நாங்க எதுவும் டிஸ்கஸ் பண்ணலையே???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
American Prof: why u guys, Indians stink all the time?
Indian Student: Oh, Well! We people don't smell others ##s that's why!
நசரேயன் நான் இப்போ இடைவேளை வரைதான் பாத்திருக்கேன்.திரும்பவும் வரேன்.சரியா.
பின்னூட்டமெல்லாம் படிச்சிட்டிருக்கேன். நல்லா கும்மி போகுது
உண்மைத்தமிழனுக்கு போட்டியா இப்படி எத்தனை பேர் கிளம்பிருக்கீங்க, ஆத்தாடி எம்புட்டு பெரிய பதிவு
சரி.............. யாரும் நான் கடவுள் படம் பாதுராதிங்க. கண்டிப்பா படம் ஊத்திக்கும். ஏன்னா தலைவர் முன்னோட்டம் போட்டுட்டார். தலைவரே மூணாவது தடவை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
.//கோவில் தர்மகர்த்தாவின் மகனுக்கு பூ வின் மீது ஒரு ஆசை, அது காதலாக இருக்க முடியாது,ஏன் என்றால் இவர் கதை நகற்றுவதற்க்கு ஊன்று கோலாய் உதவும் முதல் வில்லன்.//
ஐயா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!நானும் படத்துல வரேனா. பரவைல்லையே. இறந்தாலும் நான் சொன்னது சொன்னதுதான். இந்த படம் (நான் கடவுள்) கண்டிப்பா ஊத்திக்கும். ஏன்னா நேங்க முன்னோட்டம் போட்டுடிங்க.
பின்னூட்டமெல்லாம் படிச்சேன். நல்லா கும்மி போகுது.
நான் நெனச்சேன் நம்ம மட்டும் தான் தலைவருக்கு வில்லன்னு. பாத்தா பதிவு ஒலகமே வில்லான இருக்கு. பக்க ரொம்ப சந்தோசமா இருக்கு. தலைவா பாத்து எங்கயாவது சிகினிங்க சட்னி தான்.
ஆனாலும் நசரேயன் அவங்க தலைவர் ரஜினி மாதிரி சிங்கிலா சமாளிப்பார். சிங்கம் சிங்கிலா சமாளிக்கும். அதுக்காக வில்லன்கள் (மத்த வலை பதிவாளர்கள்) எல்லாம் (என்னையும் சேதுதான்) "பண்ணிங்கலான்னு" வசனம் எல்லாம் பேசபுடாது.
//நசரேயன் said...
ரம்யா, தாரணி பிரியா இருவரின் பின்னூட்டங்கள் பதிவை விட ரெம்ப நல்லா இருக்கு, இப்படி சொன்னாத்தான் அடுத்த தடவை கடை பக்கம் வருவாங்க//
பாத்தா அப்படி ஒன்னும் தெரியலையே. போர போக்க பாத்தா கடைய மூடிட்டு ஊரவிட்டே ஓட வச்சுருவாங்க போல தெரியுது எனக்கு.
// சின்ன அம்மிணி said...
உண்மைத்தமிழனுக்கு போட்டியா இப்படி எத்தனை பேர் கிளம்பிருக்கீங்க, ஆத்தாடி எம்புட்டு பெரிய பதிவு//
யாரு உண்மை தமிழன். நம்ம டாக்டர் ஐயாவுக்கு அண்ணனாச்சே இவரு.
விட்டா தண்ணில நெய் எடுதுருவாறு. பாத்து....................
அப்பாட!!!!!!!! நானே அஞ்சு பின்னுட்டம் போட்டுட்டேன். கண்ணா கட்டுதுடோய்.
நான் கதையே படிக்கல. பின்னுட்டத்த பாத்து ரசிச்சே என்னோட பின்னுடத போட்டுட்டேன்.
//ரம்யா, தாரணி பிரியா இருவரின் பின்னூட்டங்கள் பதிவை விட ரெம்ப நல்லா இருக்கு, இப்படி சொன்னாத்தான் அடுத்த தடவை கடை பக்கம் வருவாங்க//
ரம்யா,தாரிணி பாருங்க நசரேயன் நல்லா ஊ(த்)துறார்.ஆனாலும் அது பொய்யும் இல்லப்பா.
//காசிக்கு போன புண்ணியம்தான் தேடணும் பூ எல்லாம் தேடக்கூடாது. அதுக்கு ஊட்டிக்குதான் வரணும்.//
பாருங்க என்னமா கண்டுபிடிப்பு.அசந்திட்டேன்.
நான் அப்புறமா வந்து 100 போடலாம்ன்னு பாத்தேன்.
விடமாட்டாங்களே!"நான் கடவுள்"ஐயோ...இங்கேயும் சாமியாரா?நசரேயன் நீங்க முழுசா படக்கதையையே சொல்லிட்டீங்களே.அப்போ படம் பாக்க வேணாமா?
இவ்வளவும் சொல்லிட்டு பொறுமை காக்கவும்!ம்ம்ம்....!
ஆஹா...ரொம்ப முத்தி போச்சு...உடனடியா எதாவது செஞ்சாகணும் உங்களை
உலக மகா கும்மியா இருக்கே!
இந்தப் படத்தையும் விட்டுவைக்கலியா..!
யப்பா.. நெசமாவே நீங்க கடவுள்தாங்க!
இவ்வளவு லேட்டா கடைக்கு வந்தா இளநீர் மட்டைதான் கிடைக்கும்
அட ரீலீஸே ஆகாத படத்துக்கா இப்படி கும்முறிய ..
சும்மா சொல்லக்கூடாது....உங்க கற்பனை ஒரு கோர்வையாவே இருக்கு...!
\\நான் வெக்கற காபியே மயக்க மருந்து ரேஞ்சுக்குதான் இருக்கும் anybody wants to take a try ?\\
அம்மா - தாயே (ரெண்டும் ஒன்னுதான்)
ஏன் இந்த ‘விஷ’ பரிட்ச்சை ...
\\எல்லாரும் எங்கே போயிட்டீங்க
பிரண்ட்ஸ் எச்சுச்மீ கம் பார்
கும்மி ப்ளீஸ் !!!\\
ரொம்ப லேட்டுங்கோ ...
\\ஏன்னா கதை எப்படி நகரும்ன்னு
ஒரே பதட்டமா இருந்திச்சு
அதானே நீங்க அதுக்கு இடமே
குடுக்கலையே!!!\\
காமெடி குயின் ஆரம்பிச்சிட்டாங்களா
\\ தாரணி பிரியா said...
இது நான் கடவுள் கதை எல்லாம் இல்லை. சின்னபுள்ளைங்களை இப்படி எல்லாம் ஏமாத்தாதீங்க\\
யார் இங்க ...
நான் கடவுள் தலைப்புக்கு பழமை புதுஅர்த்தம் சொல்றாரு பாருங்க.
எப்படி இப்படி எல்லாம் முடியுது உங்களால மட்டும்...தாங்கலைடா சாமி ...தெரியாமா உள்ள வந்தா இப்படியா கிலி பிடிக்க வைப்பாங்க? எப்படியோ கும்மி இதோட முடிஞ்சா சரி !!!
அய்யோ... அய்யய்யொ... அய்யய்யய்யய்யோ... நசரேயனை இன்னும் நாலு மாசத்துக்கு தூங்க உடாம ஆள் போட்டு தண்ணி தெளிச்சுக்கிட்டே இருங்க... நல்லா கெனா வருதுய்யா உங்களுக்கு... இந்தப் பாவமெல்லாம் காசில குளிச்சாலும் போகாது.. பாத்துக்கங்க.
ரொம்ப சீரியசா யோசிச்சிருக்கீங்க!! :-))
//தாரணி பிரியா said...
//அவளுக்கு பிறக்கும் குழந்தையே கதையின் நாயகன் ஆர்யா ,//
இவ்வளோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் பெரிய குழந்தையா
//
lol
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
nalla padatha kevala paduthurathula avlo sonthosamada unaku....
nee theyayu seithu vimarsanam eluthathappa..
///கல்லூரி முடிச்ச உடனே எல்லாரையும் போல சென்னைக்கு பெட்டியை கட்டிக் கிட்டு வந்தேன்////
dei unmaya sollu....colleage mudichi one year puliangudi la irunthu rowdy thanam pannitu..appuram tha pona....
Oracle nu etho course thenkasi la vera padichiyada....thenkasi ku poniyo illa Parasakthi Colleage munnadi irunthiyo yaruku theriyum...
Post a Comment