Monday, May 10, 2010

தினக்குரல் பத்திரிகையில் கனடிய தமிழ்


பொறுப்பு அறிவித்தல்: இது சுயபுராண இடுகை

படைப்பாளியின் படைப்புகள் தன்னோட கடையை விட்டு, அடுத்த கடைக்கு சென்று அச்சிலே ஏறும் போது சந்தோசம் இருக்கோ இல்லையே, ஆனால் அதனை நண்பர், நண்பிகளுடன் பகிர்ந்து கொள்வதும் ஒரு வித மகிழ்சியே ன்னு சொல்லலாமா?

இப்ப என்ன பிரச்சனை இவன் ஏன் இப்படி சொம்பு அடிக்கிறான்னு யோசிக்கிற நீங்க, என்னைய மறுபடியும் ரவுடி ஆகிட்டாங்க,எனது கதை இலங்கையிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.

நான் இப்படி எல்லாம் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும் நண்பர் கன்கொன் || Kangon

கொடுத்த தகவல், கீழ் உள்ள சுட்டியை அழுத்தி சரி பார்க்கவும்

thinakkural

கனடிய தமிழ்

வாய்ப்பு அளித்த யாழ்தேவி நண்பர்களுக்கும், தினக்குரல் பத்திரிக்கைக்கும் நன்றி, அதைவிட முக்கியமா, கடையிலே கும்மி அடித்த, படித்து விட்டு கொலை வெறியிலே ஆட்டோ அனுப்ப முடியவில்லையே என்று செல்லும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி


20 கருத்துக்கள்:

Unknown said...

வாழ்த்துகள்.

ஆமா நம்ம கடையில வந்து எதோ விளம்பரம் போட்டுட்டு வந்தீங்களே? என்னய்யா ஆச்சு?

ஹேமா said...

வாழ்த்துகள் நசர்.

ஆனா இனி நீங்க எங்கட யாழ் தமிழ்லதான் கதைக்கவேணும்.சரி...
அதில்லாவிட்டாலும் முழுசா யாழ் தமிழ்ல ஒரு சுப்பரா பதிவு தரவேணும்.சரியோ !

நசரேயன் said...

//முகிலன் said...
வாழ்த்துகள்.

ஆமா நம்ம கடையில வந்து எதோ விளம்பரம் போட்டுட்டு வந்தீங்களே? என்னய்யா ஆச்சு?//

பாதி தான் தட்டச்சி முடிஞ்சி இருக்கு, இந்த வாரத்துக்குள்ள வரும்

நசரேயன் said...

// ஹேமா said...
வாழ்த்துகள் நசர்.

ஆனா இனி நீங்க எங்கட யாழ் தமிழ்லதான் கதைக்கவேணும்.சரி...
அதில்லாவிட்டாலும் முழுசா யாழ் தமிழ்ல ஒரு சுப்பரா பதிவு தரவேணும்.சரியோ //

நீங்க இடுகை எழுதி கொடுங்க, அப்படியே நகல் எடுத்து என் கடையிலே போட்டுக்கிறேன் சரியா?

Chitra said...

ஆஹா...... ஆஹா..... பேஷ், பேஷ்...... நெம்ப நன்னா இருக்கு...... வாழ்த்துக்கள்!

vasu balaji said...

சொம்படிக்கறதுன்னா “இந்தியா, இலங்கை, கானடா ஆகிய நாடுகளில் மக்களால்”னு ச்ச்ச்ச்சும்மா கோவால் பல்பொடி ரேஞ்சுக்கு அடிக்க வேணாமா அண்ணாச்சி:)). வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்துக்கள் நசரேயன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் நசரேயன்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்.

சந்தனமுல்லை said...

வாவ்! சூப்பர்! வாழ்த்துகள்! :-)

நீங்க ரவுடிதான்னாலும் இப்போ நாடறிஞ்ச ரவுடியாகிட்டீங்க...LoL!

Vidhoosh said...

உலகப் புகழ் பெற்ற நசர் வாழ்க வாழ்க.

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். :))

ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள் நசரேயன்!

Anonymous said...

வாழ்த்துக்கள் தளபதி

Radhakrishnan said...

வாழ்த்துகள். தினமும் ஒலிக்கட்டும் உங்கள் குரல்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!.

ஒத்துக்கிறேன் நீங்க இலக்கியவியாதிவுடையவர் தான்

நெக்ஸ்ட் மீட் பன்றேன் ...

Unknown said...

வாழ்த்துகள் நசர்..

ஹேமா said...

//நசரேயன்...நீங்க இடுகை எழுதி கொடுங்க, அப்படியே நகல் எடுத்து என் கடையிலே போட்டுக்கிறேன் சரியா?//

ம்க்கும் ஆளைப் பாருங்க.
வேணும்ன்னா நீங்க பதிவு அதுவும் சின்னதா எழுதித் தாங்கோ.
நான் யாழ் தமிழ்ல எழுதித் தாறன் !

நசரேயன் said...

//ஹேமா has left a new comment on your post "தினக்குரல் பத்திரிகையில் கனடிய தமிழ்":

//நசரேயன்...நீங்க இடுகை எழுதி கொடுங்க, அப்படியே நகல் எடுத்து என் கடையிலே போட்டுக்கிறேன் சரியா?//

ம்க்கும் ஆளைப் பாருங்க.
வேணும்ன்னா நீங்க பதிவு அதுவும் சின்னதா எழுதித் தாங்கோ.
நான் யாழ் தமிழ்ல எழுதித் தாறன் !
//
நான் மரபு தமிழ்ல எழுதுவேன் ஹேமா, அதையெல்லாம் யாழ் தமிழ்ல திருத்தி தருவீங்களா?

ஹேமா said...

//நான் மரபு தமிழ்ல எழுதுவேன் ஹேமா, அதையெல்லாம் யாழ் தமிழ்ல திருத்தி தருவீங்களா?//

ம்....சரி நான் எழுதித் தாறன்.
எனக்கு அனுப்பி வையுங்கோ.
கொஞ்சம் நேரம் தந்து அனுப்பணும்.
நேரம்தான் பிரச்சனை !

ஆனா இனிக் கும்மி அடிக்க
மாட்டேன் சொல்லணும் !
(சும்மா சும்மா)

நசரேயன் said...

//
ம்....சரி நான் எழுதித் தாறன்.
எனக்கு அனுப்பி வையுங்கோ.
கொஞ்சம் நேரம் தந்து அனுப்பணும்.
நேரம்தான் பிரச்சனை !

ஆனா இனிக் கும்மி அடிக்க
மாட்டேன் சொல்லணும் !
(சும்மா சும்மா)
//

ஒரு வருசத்துக்குள்ளே எழுதி கொடுங்க..
உங்க கவுஜைக்கு கும்மி அடிக்கலைனா,படிச்ச திருப்தியே வராது..