Thursday, May 28, 2009

அமெரிக்க காதல்

மலை 6 மணிக்கு W.T.C யிலே இருந்து ரயிலை பிடிக்க அலுவலகத்திலே இருந்து அவசமாக கிளம்பினேன்,கட்டுகடங்கா ௬ட்டத்திருக்கு நடுவிலே ரயிலில் எனக்கும் ஒரு இடம் கிடைத்து உட்கார, என் பக்கத்திலே சிறிது நேரத்திலே ஒரு வடக்கூர் அண்ணாச்சி வந்து உட்கார்ந்தார்.கொஞ்ச நேரத்திலே அழகான வடக்கூர்காரி உள்ளே வந்தாள், அவளை பார்த்து கொண்டு இருக்கும் போதே பக்கத்திலே இருந்த அண்ணாச்சி அவளை பெயர் சொல்லி அழைத்தான். அவளும் கை கட்டி விட்டு இவர் பக்கத்திலே வந்து உட்கார்ந்தாள்.ரெண்டு பெரும் குசலம் விசாரிச்சி கிட்டாங்க.அதற்குள் ரயிலில் ஏறிய வெள்ளைக்கார ஜோடிகள் ரெம்ப நாணயமான முறையிலே காதல் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.

அமெரிக்கா வந்த புதுசிலே இப்படித்தான் இவங்க சபையிலே காதல் என்கிற பெயரில் கட்டி பிடி விளையாடும் போது, நான் பட்டி காட்டு காரன் மிட்டாய் கடையை பார்த்தது மாதிரி ஓசி படம் பார்ப்பேன்.நான் படம் பார்கிறேன்னு அவங்க எல்லாம் கவலைப்பட்ட மாதிரி தெரியலை,ஆனா பக்கடா தின்பவனை விட்டு விட்டு என்னை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.அப்பத்தான் எனக்கும் தெரிந்தது இங்கே ஓசி படம் காட்டினாலும்,கண்டுக்காம உன் வேலையத்தான் பார்க்கணும் வேடிக்கை பார்க்க ௬டாதுன்னு.பால் வடியும் முகத்தோட இருக்கிற என் மாதிரி பச்சை பிள்ளைக்கு எம்புட்டு சோதனை வருது.அதுக்கு அப்புறமா அவங்க ஆட்டத்தை நேரிலே பார்க்க மாட்டேன், ரயில் கண்ணாடி வழியத்தான் பார்ப்பேன்.

வெள்ளையம்மா, வெள்ளையப்பன். கருப்பம்மா, கருப்பையன். வெள்ளையம்மா, கருப்பையன், கருப்பம்மா, வெள்ளையப்பன் இப்படி பல தரப்பட்ட வித்தியாசமான ஜோடிகளை பார்த்து இருக்கிறேன். இவங்க துண்டு போடுறதே போது இடத்திலே காதல் பண்ணத்தான்னு நினைப்பேன்.அன்றைக்கு வெள்ளைக்கார ஜோடிகளின் ஆட்டத்தை பார்க்க வசதி இல்லாததாலே வடக்கூர் மக்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தேன்.


கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தாங்க, அப்புறம் சத்தம் நின்னு போச்சி, பேசி களைப்பு அடைத்த ஜோடிகள்அமைதியானாங்க. கொஞ்ச நேரத்திலே பக்கத்திலே நொங்கு குடிக்கிற சத்தம் கேட்டது, அமெரிக்காவிலே நோகாம நொங்கு தின்கிறது யாருன்னு சுத்திப் பார்த்தேன், ஒன்னும் தெரியலை, கொஞ்ச நேரத்திலே தொக்கம் எடுக்கிற சத்தம் கேட்டது.மறுபடியும் சுத்திப் பார்த்தேன்,நம்ம வடக்கூர் அண்ணாச்சி பக்கத்திலே இருந்து சத்தம் வந்தது, அப்படி என்னதான் பண்ணுறாருன்னு பார்த்தா வடக்கூர்காரியோட வாயிலே என்னவோ தேடுறாரு, அப்படி அங்கே என்ன புதையலை தேடுறாருன்னு உத்து பார்த்தா அவளுக்கு முத்தம் கொடுத்து கிட்டு இருந்தாரு. அவரு கொடுக்கிற வேகத்துக்கு இதயம், கிட்னி, சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் அள்ளி வெளியே போட்டு இருப்பாரு .அவ்வளவு ஆர்வம்மா மண்டிகிட்டு இருக்காரு.வெளி நாட்டு வியாதி அண்ணாச்சியையும் தொத்தி விட்டது போல என நினைச்சிகிட்டேன்.

வெள்ளையம்மா, கருப்பு அண்ணாச்சி களை மட்டுமே பார்த்து விட்டு வடக்கூர் ஜோடிகளை பார்க்கும் போது கொஞ்சம் வயது எரிச்சலாத்தான் இருந்தது, வாய்ப்பு கிடைக்க வில்லைன்னு இல்லை, இப்படி கலாச்சாரம் காத்திலே களவு போகுதேன்னு,ஹும்.. என்ன செய்ய பக்கடா திங்கவனிடம் என்டா நம்ம ஊரு மானத்தை கப்பல் ஏத்துரன்னு கேட்கவா முடியும்.என்ன தான் பொது இடமா இருந்தாலும் வேடிக்கை பார்த்த குற்றத்திற்காகவும், கேள்வி கேட்டு அவங்க ப்ரைவசியிலே தலை இட்டுவிட்டேனு என்னை ஸு(sue)
பண்ணிவிடுவான். அதற்க்கு அப்புறம் அவங்க பேசவே இல்லை, கை, கால், கண், உதடு தான் பேசியது.


வெளியூர்காரங்க இப்படி காதல் பண்ணும் போது வேடிக்கை பார்த்த நான் உள்ளூர்காரங்க காதலை பார்க்க முடியவில்லை.எது எப்படியே காதல் வாழட்டுமுனு நினைச்சிகிட்டு நான் மெதுவா இடத்தை காலி பண்ணி அவங்க கண்ணுக்கு தெரியாத இடத்து சென்றேன்.

பிரயாணம் முடிந்து இறங்க வேண்டிய இடம் வந்தது நானும் இறங்கினேன் ௬ட வந்த வடக்கூர் ஜோடிகளும் இறங்கியது. வெளியே வந்து பேருந்துக்காக காத்து இருந்தேன், அங்கேயும் வந்து விட்டார்கள். சிறிது நேரத்திலே இன்னொரு புது வடக்கூர்காரன் வந்தான்.அவன் பழைய வடக்கூர் காரியப்பார்த்து கை காட்டினான், அவளும் கை காட்டி விட்டு பழைய வடக்கூர் காரனைப்பார்த்து

"ஹேய்.. என் புருஷன் வந்துட்டான், நான் போறேன், அப்புறம் பார்க்கலாம்"

எனக்கு என்னவோ ஹிந்தி படம் பார்த்த மாதிரியே இருந்தது, ரயில நொங்கு தின்னுட்டு இங்கே வந்து இன்னொருத்தனை புருஷன்ன்னு சொல்லுறா. யோசிச்சி முடிக்கும் முன்னே அடுத்து ஒரு கேள்வியை கேட்டா

"உன் பொண்ணாட்டி எங்கே"

"இப்ப வந்திடுவா, நீ போ.. நான் அப்புறம் பேசுறேன்.."

இது நல்ல துண்டு போட்ட காதலர்கள் அல்ல, கள்ளத்துண்டு போட்டு நொங்கு தின்கிற ஜோடி.ஒரே மனசு கஷ்டமாப்போச்சி, திருட்டு படம் பார்க்காம தனியா நல்ல புள்ள மாதிரி போய்டமேன்னு, எப்படியும் இன்னொரு நாள் இவங்க படத்தை ஓசியிலே பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு பயணத்தை இன்னும் தொடர்கிறேன்.


53 கருத்துக்கள்:

பழமைபேசி said...

தலைச்சன் மறுமொழி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

நட்புடன் ஜமால் said...

அது இன்னாங்க‌

வடக்கூர்

நட்புடன் ஜமால் said...

இது உங்க கனவில் தென்பட்டதா ...

அத்திரி said...

// நான் பட்டி காட்டு காரன் மிட்டாய் கடையை பார்த்தது மாதிரி ஓசி படம் பார்ப்பேன்//

புளியங்குடியில ஆரம்பிச்ச பழக்கம் இன்னும் போகலியா அண்ணாச்சி

அத்திரி said...

அது சரி வடக்கூர்னா சிந்தாமணிதானே...............கிகிகிகி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அவரு கொடுக்கிற வேகத்துக்கு இதயம், கிட்னி, சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் அள்ளி வெளியே போட்டு இருப்பாரு .அவ்வளவு ஆர்வம்மா மண்டிகிட்டு இருக்காரு.//


கண்டிப்பா வயித்தெரிச்சல் படவேண்டிய இடம்தான்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஒரே மனசு கஷ்டமாப்போச்சி,//



ஐயோ பாவம்(குஷி பட வசனம் தல)

ஆதவா said...

கள்ளக் காதல் உலகமெங்கும் பரவிக் கிடக்கிறது.... அமெரிக்க சமூக, கலாச்சாரத்தின்படி அங்கும் தொடர்ந்திருக்கிறது அவ்வளவே!!!!

நன்கு காதலித்து கல்யாணமாகி ரொம்ப நாட்கள் இணைபிரியாமல் வாழ்ந்த அமெரிக்க ஜோடிகளைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும்தானே?

அதென்னங்க வடக்கூர்காரி???? நார்த் அமெரிக்கனா?

ஜியா said...

//வெள்ளையம்மா, கருப்பு அண்ணாச்சி களை மட்டுமே பார்த்து விட்டு வடக்கூர் ஜோடிகளை பார்க்கும் போது கொஞ்சம் வயது எரிச்சலாத்தான் இருந்தது//

Why blood?? same blood...

vasu balaji said...

=))

புதியவன் said...

//ஒரே மனசு கஷ்டமாப்போச்சி//

எனக்கும் தான்...

புதியவன் said...

//பால் வடியும் முகத்தோட இருக்கிற என் மாதிரி பச்சை பிள்ளைக்கு எம்புட்டு சோதனை வருது.//

இது கொஞ்சம் அதிகம் தான்...

வால்பையன் said...

இன்னும் குழந்தையா இருக்கிங்களே!

இங்கே மறைஞ்சிருந்து நொங்கு திங்கிறாங்க!
அங்க பப்ளிக்கா நொங்கு திங்கிறாங்க.

நொங்கு திங்கிறதுக்கு புருஷன், பொண்டாட்டியா இருக்கனும்னு அவசியமில்லை.

அதெல்லாம் ரேஷன் கார்டுக்கு மட்டும் தான்.

வேத்தியன் said...

நான் பட்டி காட்டு காரன் மிட்டாய் கடையை பார்த்தது மாதிரி ஓசி படம் பார்ப்பேன்//

ஆஹா என்னா உவமை??
:-)

வேத்தியன் said...

பால் வடியும் முகத்தோட இருக்கிற என் மாதிரி பச்சை பிள்ளைக்கு எம்புட்டு சோதனை வருது.அதுக்கு அப்புறமா அவங்க ஆட்டத்தை நேரிலே பார்க்க மாட்டேன், ரயில் கண்ணாடி வழியத்தான் பார்ப்பேன்.
//

பெரிய கில்லாடிண்ணே நீங்க...
:-)

வேத்தியன் said...

அப்படி என்னதான் பண்ணுறாருன்னு பார்த்தா வடக்கூர்காரியோட வாயிலே என்னவோ தேடுறாரு//

புரியாத பிள்ளை சார் நீங்க..

வேத்தியன் said...

//"ஹேய்.. என் புருஷன் வந்துட்டான், நான் போறேன், அப்புறம் பார்க்கலாம்"//

இதை பெரிய காமெடின்னு நினைச்சேன்..
ஆனா..

//"உன் பொண்ணாட்டி எங்கே"
//

இது அதை விடப் பெரிய காமெடியால்ல இருக்கு..

வேத்தியன் said...

உண்மை நிலமை இது தான்..
கலாச்சாரம் மோசமாக மாறிவிட்டது...

வேத்தியன் said...

இன்னொரு நாள் இவங்க படத்தை ஓசியிலே பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு பயணத்தை இன்னும் தொடர்கிறேன்.//

முயற்சியை விட்டுறாதீங்கண்ணே...
:-)

புல்லட் said...

நொங்கு திங்கிறதா ? நல்லா இருக்கே இந்த குறியீடு... இலங்கைல சிங்களவங்க தின்பாங்க ஆனா பஸ்ஸிலல்லாமில்ல.. எங்காவது பார்க் பீச் வழிய... உது ரொம்ப ஓவராயிருக்கு...

நீங்களும் ஒரு ப்ரௌனம்மாவ பாத்து செட்பண்ணுங்க.. :D

Benivolent said...

இது உங்க கனவில் தென்பட்டதா ...

சந்தனமுல்லை said...

//பால் வடியும் முகத்தோட இருக்கிற என் மாதிரி பச்சை பிள்ளைக்கு எம்புட்டு சோதனை வருது//

ஹிஹி!

ILA (a) இளா said...

paris போய் பாருங்க. நம்மூரு எல்லாம் ஒன்னுமே இல்லே

தினேஷ் said...

//கொடுக்கிற வேகத்துக்கு இதயம், கிட்னி, சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் அள்ளி வெளியே போட்டு இருப்பாரு .அவ்வளவு ஆர்வம்மா மண்டிகிட்டு இருக்காரு.//

அத பாத்த நீங்க எத அள்ளி போட்டிங்க ?

அ.மு.செய்யது said...

ஆமா அமெரிக்காவுல உங்களுக்கு ரேஷன் கார்டு இருக்கா..அதாங்க பச்ச அட்ட..

அது இருந்தா நீங்களும் நொங்கலாமே !!!

நசரேயன் said...

ஆமா மணி அண்ணே முத போனி நீங்க தான்

நன்றி T.V.Radhakrishnan ஐயா

நன்றி நட்புடன் ஜமால் --> தமிழ் நாட்டுக்கு வடக்கே எல்லாம் வடக்கூர் தான், சம்பவம் உண்மை, செயல்முறை விளக்கம் கனவு

நன்றி அத்திரி --> தொட்டில் பழக்கம் போகுமா?? , சிந்தாமணியும் எனக்கு வடக்கூர் தான்

நன்றி SUREஷ் --> உங்களுக்குத்தான் உண்மை தெரியுது .

நன்றி ஆதவா -->தமிழ் நாட்டுக்கு வடக்கே எல்லாம் வடக்கூர் தான்.

நன்றி ஜியா --> ஆமா

நன்றி பாலா

நன்றி புதியவன்

நன்றி வால்பையன் --> நீங்க சொன்னது உண்மைதான்

நன்றி வேத்தியன் --> இப்ப இதுதான் நவின கலாச்சாரம்

நன்றி புல்லட் பாண்டி --> அங்கே மறைவு இடம், இங்கே திறந்த வெளி

நன்றி அனானி --> யோவ் .. கனவு இல்லை .. நம்புங்க

நன்றி சந்தனமுல்லை --> உண்மைதாங்க, நம்பிக்கை இல்லையா ??

நன்றி ILA --> அடுத்த முறை அங்கேயும் போய் பார்க்கிறேன்

Prabhu said...

வரு கொடுக்கிற வேகத்துக்கு இதயம், கிட்னி, சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் அள்ளி வெளியே போட்டு இருப்பாரு .அவ்வளவு ஆர்வம்மா மண்டிகிட்டு இருக்காரு.வெளி நாட்டு வியாதி அண்ணாச்சியையும் தொத்தி விட்டது போல என நினைச்சிகிட்டேன்.////

செம காமெடிங்க.



என்னங்க இன்னும் wtcனு சொல்லுறீங்க. அது இல்லையே?

கிரி said...

//அதுக்கு அப்புறமா அவங்க ஆட்டத்தை நேரிலே பார்க்க மாட்டேன், ரயில் கண்ணாடி வழியத்தான் பார்ப்பேன்//

ஹா ஹா ஹா நான் கூட பார்க்காமல் இருந்து விட்டீர்களோ என்று நினைத்து விட்டேன்

//அவரு கொடுக்கிற வேகத்துக்கு இதயம், கிட்னி, சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் அள்ளி வெளியே போட்டு இருப்பாரு //

:-))))))))

RAMYA said...

கலாச்சார சீரழிவை கனவாக, நகைச்சுவை கலந்தும் எடுத்துரைத்துள்ளீர்கள். படிக்க மிகவும் வேதனையாக இருக்கின்றது. ஆனால் நீங்கள் எழுதி இருப்பதுபோல்தான் நாடு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

அவரவர்களின் எண்ணப்படி வாழாமல் என்று பழைய இந்திய கலாச்சாரம் விடிவெள்ளியாக மலரும் என்றும் ஏக்கமாக இருக்கின்றது நசரேயன்.

RAMYA said...

// நான் பட்டி காட்டு காரன் மிட்டாய் கடையை பார்த்தது மாதிரி ஓசி படம் பார்ப்பேன்//


நகைச்சுவையின் உச்சம் :-)

RAMYA said...

//பால் வடியும் முகத்தோட இருக்கிற என் மாதிரி பச்சை பிள்ளைக்கு எம்புட்டு சோதனை வருது.//


பால் வடியுதா அதுசரி பிடிச்சி காப்பியோ டீயோ போடலாமா :-)

ரொம்ப சின்னப்பிள்ளையா இருப்பீங்க போல :-)

RAMYA said...

//வெள்ளையம்மா, கருப்பு அண்ணாச்சி களை மட்டுமே பார்த்து விட்டு வடக்கூர் ஜோடிகளை பார்க்கும் போது கொஞ்சம் வயது எரிச்சலாத்தான் இருந்தது//


வயது எரிச்சலா வயத்து எரிச்சலா :-)

RAMYA said...

//அதுக்கு அப்புறமா அவங்க ஆட்டத்தை நேரிலே பார்க்க மாட்டேன், ரயில் கண்ணாடி வழியத்தான் பார்ப்பேன்
//

பால் வடியும் குழந்தை இல்லையா கண்களை மூடிக் கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனாலும் கண்ணாடி வழியா பார்த்த உங்களுக்கு ரொம்பதான் குறும்பு :-)

RAMYA said...

//"ஹேய்.. என் புருஷன் வந்துட்டான், நான் போறேன், அப்புறம் பார்க்கலாம்"
//


அது சரி ரொம்ப நல்லா இருக்கு :-)

RAMYA said...

//"உன் பொண்ணாட்டி எங்கே"//


இது அதை விட ரொம்ப நல்ல இருக்கு :-)

RAMYA said...

//
இன்னொரு நாள் இவங்க படத்தை ஓசியிலே பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு பயணத்தை இன்னும் தொடர்கிறேன்.
//

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க :-)

sakthi said...

என் பக்கத்திலே சிறிது நேரத்திலே ஒரு வடக்கூர் அண்ணாச்சி வந்து உட்கார்ந்தார்.கொஞ்ச நேரத்திலே அழகான வடக்கூர்காரி உள்ளே வந்தாள்,

வடக்கூர்ன்னா என்ன அண்ணாச்சி

sakthi said...

நான் பட்டி காட்டு காரன் மிட்டாய் கடையை பார்த்தது மாதிரி ஓசி படம் பார்ப்பேன்

ஹஹஹ

sakthi said...

ஆனா பக்கடா தின்பவனை விட்டு விட்டு என்னை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.அப்பத்தான் எனக்கும் தெரிந்தது இங்கே ஓசி படம் காட்டினாலும்,கண்டுக்காம உன் வேலையத்தான் பார்க்கணும் வேடிக்கை பார்க்க ௬டாதுன்னு

தெரிஞ்சிட்டிங்களா குட்

sakthi said...

"ஹேய்.. என் புருஷன் வந்துட்டான், நான் போறேன், அப்புறம் பார்க்கலாம்"

"உன் பொண்ணாட்டி எங்கே"

"இப்ப வந்திடுவா, நீ போ.. நான் அப்புறம் பேசுறேன்.."


நல்ல கலாச்சாரம்

வில்லன் said...

//அப்பத்தான் எனக்கும் தெரிந்தது இங்கே ஓசி படம் காட்டினாலும்,கண்டுக்காம உன் வேலையத்தான் பார்க்கணும் வேடிக்கை பார்க்க ௬டாதுன்னு.பால் வடியும் முகத்தோட இருக்கிற என் மாதிரி பச்சை பிள்ளைக்கு எம்புட்டு சோதனை வருது//

இது பால் வடியும் முகத்தோட இருக்கிற பச்சை பிள்ளை இல்லை. பால் குடிக்க அலையும் திருட்டு பூனை. கொஞ்சம் விட்டா எல்லா பாலையும் குடிச்சுட்டு ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி முழிக்கும்.... தூங்குறவன எழுபிறலாம் .... தூங்குறவன் மாதிரி நடிகிரவன எழுப்பவே...... முடியாது...

வில்லன் said...

மறுபடியும் ஒரு திருட்டு பூனைகள்.

வில்லன் said...

நீறு ரொம்ப குடுத்து வச்சவரு. பாழாப்போன அதே PATH ட்ரைன்ல தான் நானும் அஞ்சு வருஷம் குப்பை கொட்டினேன்... ஒரு நாள் கூட ஒரு மருந்துக்கு ஒன்னு கண்ணுல சிக்கடுமே........ எல்லாம் நேரம்.... பாம்பின் கால் பாம்பறியும்.

வில்லன் said...

அதென்னங்க வடக்கூர்காரி???? நார்த் அமெரிக்கனா?

நார்த் இந்தியன்

வில்லன் said...

அவன் நொங்கு தின்னப்புறம் நீறு கூந்தல நக்குநீரோ................

வில்லன் said...

ஆமா அந்த வடக்கூர் காரிய அப்புறம் எப்பவாவது பாத்தீரா ஆட்டய போட...........

நமக்குதான் ரொம்ப கூச்சமே.... ஆம்பள பசங்க கிட்ட பேசனும்னா........

வில்லன் said...

//அவரு கொடுக்கிற வேகத்துக்கு இதயம், கிட்னி, சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் அள்ளி வெளியே போட்டு இருப்பாரு //

நம்மன்னா அவ இதயம், கிட்னி, சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் அள்ளி வெளியே போட்டு இருப்போம்..... காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி (அண்ணாச்சி பழமை பேசி விளக்கம் போடுவாரு...)

வில்லன் said...

//அப்பத்தான் எனக்கும் தெரிந்தது இங்கே ஓசி படம் காட்டினாலும்,கண்டுக்காம உன் வேலையத்தான் பார்க்கணும் வேடிக்கை பார்க்க ௬டாதுன்னு.பால் வடியும் முகத்தோட இருக்கிற என் மாதிரி பச்சை பிள்ளைக்கு எம்புட்டு சோதனை வருது//

நம்ம சும்மா கைய கால வச்சுக்கிட்டு படம் மட்டும் பாக்கணும்ல....அது இல்லாம படத்தோட ஒன்றி அக்ஸொனும் (Action) பண்ணினா நாடு தாங்குமா..

வில்லன் said...

ஐயா நான்தான் அரை செஞ்சுரி..

நசரேயன் said...

நன்றி ரம்யா --> நம்புங்க நான் இன்னும் சின்ன பையன் தான்
நன்றி sakthi --> தமிழ் நடுக்கு வடக்கே எல்லாம் வடக்கூர் தான்
நன்றி வில்லன் --> நீர் ஒரு ப்லோக் உருவாக்க வேண்டுமென மொக்கை சங்கம் அழைப்பு விடுகிறது

Joe said...

//
வெள்ளையம்மா, கருப்பு அண்ணாச்சி களை மட்டுமே பார்த்து விட்டு வடக்கூர் ஜோடிகளை பார்க்கும் போது கொஞ்சம் வயது எரிச்சலாத்தான் இருந்தது, வாய்ப்பு கிடைக்க வில்லைன்னு இல்லை, இப்படி கலாச்சாரம் காத்திலே களவு போகுதேன்னு,
//

ஏன் தான் நம்மாளுக இப்படி கலாச்சாரம், கலாச்சாரம்-ன்னு கதை விட்டு திரியிதீக?

பல்லுள்ளவன் பக்கோடா சாப்பிடுதான், முடியாதவன் பதிவு எழுதுதான், போங்கலே, போய் பொழப்ப பாருங்க!

அமுதா கிருஷ்ணா said...

//அதுக்கு அப்புறமா அவங்க ஆட்டத்தை நேரிலே பார்க்க மாட்டேன், ரயில் கண்ணாடி வழியத்தான் பார்ப்பேன்//
... ஒரு மணிநேரமாக இதை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டு இருக்கிறேன்..