Monday, October 20, 2008

வட அமெரிக்கா வலை பதிவர்கள் சந்திப்பு - இரண்டாம் கட்டம்

அனைவருக்கும் வணக்கம்,


வலை பதிவு சந்திப்பின் முன்னோட்டத்திற்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் பேராதரவும் அன்பும் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இதுவே கிட்டத்தட்ட வெற்றி அடைந்த மனநிறைவு. "அஞ்சா நெஞ்சன்" பழமைபேசி யின் கருத்துக்களை வழி மொழிந்து கூகிள் குழு ஒன்றை உருவாக்கி விட்டேன், எனக்கு தெரிந்த வரையில் கருத்து தெரிவித்த நண்பர்களை குடிஇருப்பு பகுதிகளின் விபரமும் குழுவின் விலாசமும் கிழே கொடுக்கப்பட்டுள்ளன. நான் சேகரித்த மினஞ்சல்களுக்கு அழைப்பிதல் அனுப்பப்பட்டுள்ளது, விருப்பமுள்ள மற்றவர்கள் குழுவின் விலாசம் சென்று தங்களை இணைத்து கொள்ளல்லாம். அங்கு நமது கருத்துக்களை பரிமாறி வலைப்பதிவு சந்திபிற்க்கான தேதியை முடிவு செய்யலாம். அந்த முடிவை நண்பர் "புரட்சி புலி" குடுகுடுப்பையார் முரசு கொட்டி அறிவிப்பார்.




கூகிள் குழுவின் விலாசம்



NJ/NY/VA/MA/CT/NC
ச்சின்னப் பையன்
இனியா
வெட்டிப்பயல்
மயிலாடுதுறை சிவா...
மோகன் கந்தசாமி
நசரேயன்
பழமைபேசி
குடுகுடுப்பை



CA
Madhusudhanan Ramanujam
Dr. சாரதி

கயல்விழி


UnKnown AREA
ILA
panaiyeri




19 கருத்துக்கள்:

பழமைபேசி said...

தங்களது அயாராது உழைப்புக்கு நன்றி! நன்றி!! நன்றி!!

முரளிகண்ணன் said...

சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள். ஆனா NY area இல்லயே. நான் தெக்கூர்ல மாடு மேக்கிறேன் அய்யா.

நசரேயன் said...

/*

தங்களது அயாராது உழைப்புக்கு நன்றி! நன்றி!! நன்றி!!
*/

இதெல்லாம் உழைப்பா?

சந்துல சிந்து பாட முயற்சி செய்கிறேன் ::):)

நசரேயன் said...

/*
சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

*/

வாழ்த்துக்கு நன்றி.

நசரேயன் said...

/*வாழ்த்துக்கள். ஆனா NY area இல்லயே. நான் தெக்கூர்ல மாடு மேக்கிறேன் அய்யா. */

வரவர மாடு யாரு மனுஷன் யாருன்னு தெரியலை :):)

குடுகுடுப்பை said...

புரட்சி புலி இல்ல இது புரட்சி மாடு

நசரேயன் said...

/*
புரட்சி புலி இல்ல இது புரட்சி மாடு
*/

ஒரு மனுஷனுக்கு எத்தனை அடைமொழி/பட்டப்பெயர் தான் கொடுக்கிறது..

முடியலை சாமி ...

சின்னப் பையன் said...

உள்ளேன் ஐயா!!!

நசரேயன் said...

/*
உள்ளேன் ஐயா!!!
*/

வந்ததுக்கு நன்றி.. அப்படியே கூகிள் குழு பக்கமும் வந்தால் ரெம்ப சந்தோசம்

மருதநாயகம் said...

இனித குளிர் காலத்துல அதிகமா அலைய விடாதீங்கய்யா. எங்கேயாச்சும் பக்கமா சந்திச்சீங்கன்னா வந்து ஆஜர் ஆயிருவேன்

அமர பாரதி said...

பதிவர்கள் மட்டும்தான் சந்திக்கனுமா? இல்ல, என்னை மாதிரி பின்னூட்டர்களும் சந்திப்புக்கு வரலாமா?

ILA (a) இளா said...

FYI,
try to contact the organiser to get more details

http://elavasam.blogspot.com/2007/04/floralia-2007_25.html

கயல்விழி said...

என்ன என்னை unknown ஏரியாவில் சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? :) :)

பார்க்க ரொம்ப காமெடியா இருக்கு, CA ஏரியாவில் சேர்க்கவும்.

நசரேயன் said...

/*என்ன என்னை unknown ஏரியாவில் சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? :) :)

பார்க்க ரொம்ப காமெடியா இருக்கு, CA ஏரியாவில் சேர்க்கவும்.
*/

சேத்துட்டா போச்சு ..
மாத்திட்டாங்க ..

நசரேயன் said...

/*
இனித குளிர் காலத்துல அதிகமா அலைய விடாதீங்கய்யா. எங்கேயாச்சும் பக்கமா சந்திச்சீங்கன்னா வந்து ஆஜர் ஆயிருவேன்


*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
விரைவில் அழைப்பு கொடுக்கிறோம்

நசரேயன் said...

/*
பதிவர்கள் மட்டும்தான் சந்திக்கனுமா? இல்ல, என்னை மாதிரி பின்னூட்டர்களும் சந்திப்புக்கு வரலாமா?


*/
யாரு வேனாலும் வரலாம் ஐயா

அது சரி said...

//
நசரேயன் said...
/*
பதிவர்கள் மட்டும்தான் சந்திக்கனுமா? இல்ல, என்னை மாதிரி பின்னூட்டர்களும் சந்திப்புக்கு வரலாமா?


*/
யாரு வேனாலும் வரலாம் ஐயா
//

அப்ப நானும் வருவேன்! கூட்டத்துல பூந்து கல்லு விட்டு ரொம்ப நாளாயிடுச்சி..

Anonymous said...

தேவை இல்லாத வெட்டி வேலை. வேற ஒன்னும் சொல்ல இல்லை.