Friday, October 17, 2008

வட அமெரிக்கா வலை பதிவர்கள் சந்திப்பு

வாழ்த்து தெரிவிக்கணும் யாரவது வந்தா மன்னிக்கணும்.

ஒரு கல்லை எரியலாமுன்னு கனவுல தோனுச்சு.

பல இடங்களில் தமிழ் வலை பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

வட அமெரிக்காவிலயும் நிறைய வலை பதிவர்கள் இருப்பாங்கனு நம்புகிறேன்.

குறைந்த பட்சம் நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் இருப்பவர்கள் சந்தித்தால்/சந்திப்பதற்கு வாய்ப்பு இருந்தால்?

என்னை மாதிரியே யாரவது கனவு கண்டால் உங்கள் கருத்துகளை சொல்லலாம்

வெட்டிபய வேலை வெட்டி இல்லாம கிருக்குரானு நினச்சாலும் உங்கள் கருத்துகளை சொல்லலாம்

முடிஞ்சா முயற்சி செய்யலாம்.

இல்லாட்டி வழக்கம் போல என் பொழப்பை பாத்துகிட்டு போறேன்

43 கருத்துக்கள்:

ச்சின்னப் பையன் said...

நல்ல ஐடியா..... நானும் வழிமொழிகிறேன்....

ச்சின்னப் பையன் said...

//வெட்டிபய வேலை வெட்டி இல்லாம கிருக்குரானு நினச்சாலும் //

நம்ம நண்பர் வெட்டிப்பயலையா சொல்றீங்க???? (அப்பாடா, பத்த வெச்சாச்சு!!!)

குடுகுடுப்பை said...

என்னால வர முடியாது நான் மாடு மேக்கப்போகனும்.

பழமைபேசி said...

கூடுவது ரெண்டாவது. மொதல்ல, நம்ம நசரேயன் தலைமைல ஒரு குழுமம் கூட்டுவோம். ...ச்சும்மா, ஊர், பேர், மின்னஞ்சல் முகவரிய நசரேயன் அவிங்களுக்கு அனுப்பி வெப்போம். அவரு, எல்லார்த்தையும் ஒன்னு கூட்டி, ஒரு மின்னஞல் குழுமம்(google group) துவக்கட்டும். அப்புறம், மத்ததைப் பேசுவோம்.

panaiyeri said...

நானும் வழி மொழிகிறேன் ...
ஆனா ...

முகவை மைந்தன் said...

:-)))

இனியா said...

I also would like to join. I live in NJ.

குடுகுடுப்பை said...

ஒருவேளை வடை அமெரிக்கா அப்படின்னா நிறைய கூட்டம் வரும் போல

வெட்டிப்பயல் said...

அடுத்த வாரம் பாஸ்டனிலிருந்து கிளம்புகிறேன்... Going for Good :)

எப்படியாவது நடத்திடுங்க.. சந்திப்பு நடத்தி ரொம்ப நாளாச்சு...

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...
//வெட்டிபய வேலை வெட்டி இல்லாம கிருக்குரானு நினச்சாலும் //

நம்ம நண்பர் வெட்டிப்பயலையா சொல்றீங்க???? (அப்பாடா, பத்த வெச்சாச்சு!!!)
//

நாங்களாம் உரசனாவே வெடிப்போம். பத்த வெச்சா....

Madhusudhanan Ramanujam said...

அப்படியே கலிபோரினியா பக்கம் உள்ள மக்கள் யார்னு கொஞ்சம் விசாரிங்கப்பா. இங்கேயும் ஒரு சந்திப்பு நடத்தலாம்.

//அடுத்த வாரம் பாஸ்டனிலிருந்து கிளம்புகிறேன்... Going for Good :)//

அடுத்து எங்க ?

Dr. சாரதி said...

உள்ளேன் அய்யா கலிபோர்னியாவில் .....

ILA said...

NJ/NY-கொத்தனாரே ஏற்பாடு பண்ணிரலாங்களா?

கயல்விழி said...

//கூடுவது ரெண்டாவது. மொதல்ல, நம்ம நசரேயன் தலைமைல ஒரு குழுமம் கூட்டுவோம். ...ச்சும்மா, ஊர், பேர், மின்னஞ்சல் முகவரிய நசரேயன் அவிங்களுக்கு அனுப்பி வெப்போம். அவரு, எல்லார்த்தையும் ஒன்னு கூட்டி, ஒரு மின்னஞல் குழுமம்(google group) துவக்கட்டும். அப்புறம், மத்ததைப் பேசுவோம்.//

இது நல்ல ஐடியாவா இருக்கு :)

பழமைபேசி said...

தலை, முதல் அடியே வெற்றிதான்....நீங்க கலக்குங்க.... ஆமா, இதுவும் ஒரு சூடான இடுகை ஆச்சே இப்ப?

ச்சின்னப் பையன் said...

இளாஜி -> பாத்து ஏதாவது பண்ணுங்க.. இன்னும் மூணு மாசந்தான். நானும் இந்தியா திரும்பி போய்விடுவேன்.... இங்கே காலி பண்ணிக்கிட்டு... :-)))

கூடுதுறை said...

என்னது இன்னும் நடக்கவேயில்லயா.... அதுக்குள்ள பதிவாஅ?
என்ன கொடுமை இது?

இரண்டு பதிவர்கள் பேசிக்கொண்டாலே அது பதிவர் சந்திப்புதானே... போட்டு தாக்குங்க...

மயிலாடுதுறை சிவா said...

நல்ல யோசனை

எப்போழுது எங்கு என்று முன்னரே அறிவித்தால் நலம்...

மயிலாடுதுறை சிவா...
(வாசிங்டன்)

ILA said...

//இரண்டு பதிவர்கள் பேசிக்கொண்டாலே அது பதிவர் சந்திப்புதானே//
அப்படின்னா வாரத்துக்கு 10 நடக்கும்ங்க

மோகன் கந்தசாமி said...

நான் இருப்பதும் நியூ ஜெர்சி தான். நியூ யார்க்கில் சந்திப்பு நடத்தினால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

நசரேயன் said...

/*என்னால வர முடியாது நான் மாடு மேக்கப்போகனும்.*/

எனது மந்தையில் இருந்து இரண்டு மாடுகளை காணவில்லை, அதை ஓட்டிட்டு போனது நீங்கதானா?

யோவ் உங்களை எல்லாம் நம்பித்தான் இந்த ஏற்ப்பாடு நடக்கிறது. கவுந்தா இங்க ஆட்டோ கெடையாது, அதனாலே கால் டாக்ஸி வீடு தேடி வரும் :):)

நசரேயன் said...

/*:-))) /*
வங்க முகவை மைந்தன்.. இப்பதான் கடைக்கு வர வழி கெடைச்சதா?

மாப்ள, சிங்கை பதிவர் சந்திப்புல உன் புகை படம் எல்லாம் பாத்தேன் நல்லா இருக்கு, உடற் பயிற்சி ஏதும் செய்யுறியா :):)?

அது சரி said...

//
வட அமெரிக்காவிலயும் நிறைய வலை பதிவர்கள் இருப்பாங்கனு நம்புகிறேன்.

குறைந்த பட்சம் நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் இருப்பவர்கள் சந்தித்தால்/சந்திப்பதற்கு வாய்ப்பு இருந்தால்?

//

வட அமெரிக்காவில் குத்து வெட்டு...தமிழர்கள் கைது...

ஒண்ணுமில்ல..நாளைய செய்திய இப்பவே படிச்சிட்டேன் :0)

//
ஒரு கல்லை எரியலாமுன்னு கனவுல தோனுச்சு.
//

நான் த‌ள்ளி நின்னுக்கிறேன்..ம‌ண்டைல‌ எங்க‌னா ப‌ட்டுற‌ப்போவுது...

குடுகுடுப்பை said...

//
வட அமெரிக்காவில் குத்து வெட்டு...தமிழர்கள் கைது...
//
ஐரோப்பிய தமிழர்கள் சூழ்ச்சு எடுபடாது, நாங்கள் அவ்வளவு சீக்கிரம் கூடிவிடமாட்டோம்.

குடுகுடுப்பை said...

//
எனது மந்தையில் இருந்து இரண்டு மாடுகளை காணவில்லை, அதை ஓட்டிட்டு போனது நீங்கதானா?

யோவ் உங்களை எல்லாம் நம்பித்தான் இந்த ஏற்ப்பாடு நடக்கிறது. கவுந்தா இங்க ஆட்டோ கெடையாது, அதனாலே கால் டாக்ஸி வீடு தேடி வரும் :):)//

எங்களிடம் எக்கச்சக்க மாடுகள் உள்ளது.அப்படி ஒரு மாகாணத்தில இருக்கேன்.

வேணும்னா ஒரு கட்டைவண்டி அனுப்பி வையுங்க

நசரேயன் said...

/*நல்ல ஐடியா..... நானும் வழிமொழிகிறேன்....

இளாஜி -> பாத்து ஏதாவது பண்ணுங்க.. இன்னும் மூணு மாசந்தான். நானும் இந்தியா திரும்பி போய்விடுவேன்.... இங்கே காலி பண்ணிக்கிட்டு... :-)))
*/

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ச்சின்னப் பையன், உங்களை மாதிரி நல்ல உள்ளங்களின் அன்பும் ஆதரவும் இருந்தால் சீக்கிரம் நடத்திவிடலாம்.

நசரேயன் said...

/*கூடுவது ரெண்டாவது. மொதல்ல, நம்ம நசரேயன் தலைமைல ஒரு குழுமம் கூட்டுவோம். ...ச்சும்மா, ஊர், பேர், மின்னஞ்சல் முகவரிய நசரேயன் அவிங்களுக்கு அனுப்பி வெப்போம். அவரு, எல்லார்த்தையும் ஒன்னு கூட்டி, ஒரு மின்னஞல் குழுமம்(google group) துவக்கட்டும். அப்புறம், மத்ததைப் பேசுவோம்.
*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, உங்களது யோசனையை நானும் வழி மொழிகிறேன், விரைவிலே அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிடுகிறேன்

நசரேயன் said...

/*
நானும் வழி மொழிகிறேன் ...
ஆனா ...
*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பனையேறி

நசரேயன் said...

/*I also would like to join. I live in NJ.*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இனியா

நசரேயன் said...

/*//கூடுவது ரெண்டாவது. மொதல்ல, நம்ம நசரேயன் தலைமைல ஒரு குழுமம் கூட்டுவோம். ...ச்சும்மா, ஊர், பேர், மின்னஞ்சல் முகவரிய நசரேயன் அவிங்களுக்கு அனுப்பி வெப்போம். அவரு, எல்லார்த்தையும் ஒன்னு கூட்டி, ஒரு மின்னஞல் குழுமம்(google group) துவக்கட்டும். அப்புறம், மத்ததைப் பேசுவோம்.//

இது நல்ல ஐடியாவா இருக்கு :)

*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கயல்விழி

அது சரி said...

//

குடுகுடுப்பை said...
//
வட அமெரிக்காவில் குத்து வெட்டு...தமிழர்கள் கைது...
//
ஐரோப்பிய தமிழர்கள் சூழ்ச்சு எடுபடாது, நாங்கள் அவ்வளவு சீக்கிரம் கூடிவிடமாட்டோம்.

//

யேய், கூடுங்கப்பா... சூடா சேதி படிச்சி நெம்ப நாளாயிடிச்சி!

வோணும்னா எங்கூரு ஆளுங்க ஒரு நாலஞ்சி பேர அனுப்பி வைக்கவா? கூட்டம் கூட்றது, கூட்டத்துல கல்லு விட்றதுன்னு நல்லா செய்வாய்ங்க..ஆனா, முன்கூட்டியே அட்வான்ஸ் புக்கிங் பண்ணனும்..

நசரேயன் said...

/*
அடுத்த வாரம் பாஸ்டனிலிருந்து கிளம்புகிறேன்... Going for Good :)

எப்படியாவது நடத்திடுங்க.. சந்திப்பு நடத்தி ரொம்ப நாளாச்சு...
*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெட்டிப்பயல்.
திரும்பி ஊருக்கு செல்வது எப்போதுமே நல்லது

நசரேயன் said...

/*NJ/NY-கொத்தனாரே ஏற்பாடு பண்ணிரலாங்களா?

*/
வருகைக்கு நன்றி ila
இலவசகொத்தனார் ஐயாவும் வந்தா மிகவும் சந்தோசம்

நசரேயன் said...

/*
ஒருவேளை வடை அமெரிக்கா அப்படின்னா நிறைய கூட்டம் வரும் போல
*/

வடை எல்லாம் பாத்து பலவருசம் ஆச்சு, சாப்பாடே பிஸா, பர்கர் தான்

நசரேயன் said...

/*

உள்ளேன் அய்யா கலிபோர்னியாவில் .....

*/

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Dr.சாரதி

நசரேயன் said...

/*

அப்படியே கலிபோரினியா பக்கம் உள்ள மக்கள் யார்னு கொஞ்சம் விசாரிங்கப்பா. இங்கேயும் ஒரு சந்திப்பு நடத்தலாம்.

//அடுத்த வாரம் பாஸ்டனிலிருந்து கிளம்புகிறேன்... Going for Good :)//

அடுத்து எங்க ?
*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Madhusudhanan Ramanujam

நசரேயன் said...

/*என்னது இன்னும் நடக்கவேயில்லயா.... அதுக்குள்ள பதிவாஅ?
என்ன கொடுமை இது?

இரண்டு பதிவர்கள் பேசிக்கொண்டாலே அது பதிவர் சந்திப்புதானே... போட்டு தாக்குங்க...
*/
எல்லாம் ஒரு சுய விளம்பரம் தான் :):)

வெட்டிப்பயல் said...

//Madhusudhanan Ramanujam said...
அப்படியே கலிபோரினியா பக்கம் உள்ள மக்கள் யார்னு கொஞ்சம் விசாரிங்கப்பா. இங்கேயும் ஒரு சந்திப்பு நடத்தலாம்.

//அடுத்த வாரம் பாஸ்டனிலிருந்து கிளம்புகிறேன்... Going for Good :)//

அடுத்து எங்க ?

October 17, 2008 7:11 PM//

பெங்களூர் :)

நசரேயன் said...

/*//
வட அமெரிக்காவிலயும் நிறைய வலை பதிவர்கள் இருப்பாங்கனு நம்புகிறேன்.

குறைந்த பட்சம் நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் இருப்பவர்கள் சந்தித்தால்/சந்திப்பதற்கு வாய்ப்பு இருந்தால்?

//

வட அமெரிக்காவில் குத்து வெட்டு...தமிழர்கள் கைது...

ஒண்ணுமில்ல..நாளைய செய்திய இப்பவே படிச்சிட்டேன் :0)

//
ஒரு கல்லை எரியலாமுன்னு கனவுல தோனுச்சு.
//

நான் த‌ள்ளி நின்னுக்கிறேன்..ம‌ண்டைல‌ எங்க‌னா ப‌ட்டுற‌ப்போவுது...
*/

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அது சரி .
இப்போதைக்கு நன்றி சொல்லிகிறேன், அப்புறமா விளக்கமாக பதில் பின்னுட்டம் கொடுக்கிறேன்

பக்கி லுக் ... said...

சென்னை டு அமெரிக்கா பிளைட் டிக்கெட் தருவீங்களா ..

மொக்கைச்சாமி said...

என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்க... location NJ.

-- மொக்கைச்சாமி.

நசரேயன் said...

/*
சென்னை டு அமெரிக்கா பிளைட் டிக்கெட் தருவீங்களா ..
*/

பிளைட் டிக்கெட் க்கு பதிலா மஞ்ச நோட்டீஸ் வேணா தருவோம் :)

நசரேயன் said...

/*
என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்க... location NJ.

-- மொக்கைச்சாமி.

*/

கண்டிப்பாக... நீங்க இல்லாம ஆட்டமா?