Tuesday, April 7, 2009

ஐ.டி அவலம் - சங்கு

மொத ரெண்டு பாகம் பாகம் 1,பாகம் 2
மத்தபடி மொக்கை கிழே
***************************************************************
காலையிலே அலுவலகம் கிளம்பும் போது வயறு புளி சாதம் கிண்ட முடியாத புளியை கரைக்கும்.ஆனாலும் கடமை தவறாம செல்வேன், அன்றைக்கு போன உடனே ஹெச்.ஆர் அழகி என்னைப்பார்த்து வணக்கம் சொன்னங்க. நானும் வணக்கம் சொல்லி விட்டு போக போனேன், மறுபடி என்னை ௬ப்பிட்டு

"உங்க பழைய டாமேஜர் எப்போதும் பிஸி யா?"
நாயர் கடைக்கு போன் போய் இருக்கு, அவன் சொன்ன மாதிரியே செய்து இருக்கிறான். அவனுக்கு நல்ல கடையிலே டீ வாங்கி கொடுக்கணும்

"ஆமா, சில சமயம் எனக்கே சந்தேகம் வரும், அவரு உண்மையிலே தூங்கு வாரான்னு"

"உனக்கு ஒன்னு தெரியுமா, அவன் என்னோட முன்னாள் டாப் 10 பாய் பிரண்டுல ஒருத்தர்"

இப்படி ஒரு தர வரிசையை நான் அப்பத்தான் கேள்வி பட்டேன், நானும் துண்டு போடலாமுனா, பத்து குள்ள வர ஒரு பத்து வருசமாவது ஆகும்.ஹும்.. என்ன செய்ய "பல் இருக்கவன் பக்கடா தின்பான்."

அவரு பேரை சொல்லி "ரெம்ப நல்ல மனுஷன்"

நான் அவரை கனவுல ௬ட பாத்தது கிடையாது, இருந்தாலும் அவங்களுக்கு ஆமா சாமி போட்டு வச்சேன், நான் அடுத்த முறை போன் பண்ணினால் உங்களை பத்தி சொல்லுறேன்.

"சோ ஸ்வீட்"

அதை கேட்டு மனசு காரமாகி போச்சி, அப்படியே பொடி நடையா இருக்கைக்கு சென்றேன்.அடுத்த அரை மணிநேரத்திலே அலுவலகம் பிஸி ஆகிவிட்டது, டேமேஜர் என்னிடம்

"நான் ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் ,மெயில் அனுப்பிய லிங்க்ல இருக்கிற பயிலை டவுன்லோட் பண்ணி சேவ் பண்ணுங்க"

இந்த அட்டு கருப்புலேயும் நான் சேவ் பண்ணாது தெரிஞ்சு போச்சேன்னு ரெம்ப அவமான போச்சு, முதல்ல போய் சேவ் பண்ணிட்டு வருவோமுனு கடைக்கு போய் சேவ் பண்ணிட்டு வந்தேன்.

நான் திரும்பி வந்த பத்து நிமிசத்திலே டாமேஜர் என்னிடம்

"பையில் என்ன ஆச்சி?"

"சேவ் பண்ணிட்டேன், ஆனா பையில் டவுன்லோட் பண்ணலை?"

என்ன!!!

நான் திருப்பி சொன்னேன் "சேவ் பண்ணிட்டேன், ஆனா பையில் டவுன்லோட் பண்ணலை?"

வேகமா என் பக்கத்திலே வந்தாரு.

நான் கண்ணத்தை தடவி கொண்டு "பாருங்க சேவ் பண்ணிட்டேன்"

அவரு எதுவும் பேசாமல் என்னை ரூம் க்குள்ளே வரச்சொன்னார்

உள்ளே போனதும்

உங்களுக்கு asp தெரியமா?

ம்ம்..தெரியும்

என்ன அது ?

a..s..p.

அப்பவே கண்டு பிடிச்சிட்டாரு நான் பொட்டி கடையிலே ௬ட வேலை பார்க்கவில்லைனு,நீ இந்த இடத்தை விட்டு வெளியே வராதேன்னு சொல்லிட்டு வெளியே போனார், கொஞ்ச நேரத்திலே அலுவலக செக்யூரிட்டி வந்தார்.

"சார், உங்க பைய எடுத்து கிட்டு நீங்க கிளம்பலாம்,உங்களை வேலையை விட்டு தூக்கியாச்சி"

நான் என்னத்தை சொல்ல அவரு ௬ட பையை எடுத்து கிட்டு கிளம்பினேன், நான் போகும் போது யாரவது என்னைப் பார்கிறார்களான்னு எல்லோரும் உலக பிஸி யா வேலை செய்து கொண்டு இருந்தனர்


சட்ட சபையிலே குண்டு கட்டா தூக்கி போடுற மாதிரி எல்லாம் செய்யலை, மரியாதையா கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளினாங்க, வெளியே வரும் போது வேலை தேடி நின்று கொண்டு இருந்த பெண்கள் என்னை பரிதாபமா பார்த்தாங்க, வேலை போனதை விட அது பெரிய அவமானமா இருந்தது.

இப்ப என்ன செய்ய வீட்டுக்கா?? சரக்கு அடிக்கவா ??
ஒரு சோக வெறி மனப்போரட்டம். கையை ஆட்டி யோசனை செய்து கொண்டு இருந்த என்னை பார்த்த ஒரு ஆட்டோ நண்பர்

"சார், ஆட்டோ வேணுமா"?

ஆட்டோ விலே ஏறிவிட்டேன்

"எங்கே போனும்"

"தண்ணி அடிக்க"

"எந்த பார்?"

"எதோ ஒன்னு" வழியிலே ஒரு இடத்திலே நிறுத்தி

"சார், இங்க நல்லா இருக்கும்"

"போகலாம் அண்ணே, நான் தனியா அடிக்க மாட்டேன், நீங்களும் வரணும்"

அடுத்த ரெண்டாவது வினாடி, நானும், ஆட்டோ நண்பரும் அரை குவாட்டரை காலி பண்ணி விட்டோம்.என் கதையை கேட்ட அவரு சோக மலை ஆகிவிட்டார், அடுத்த ரவுண்டுக்கு என்னை காசு கொடுக்க விடலை, என் கிட்ட காசு வேற இல்லை என்பது வேற விஷயம். அடுத்த அரை மணி நேரத்திலே அவருக்கு 500 ரூபாய் காலியாகி விட்டது, கொஞ்ச நேரத்திலே கடைக்கு வாரவங்க, போறவங்ககிட்ட கிட்ட எல்லாம் என் சோகத்தை சொல்லி ஒப்பாரி, அவரோட ஒப்பாரிலே யாருக்கு வேலை போச்சுன்னு எனக்கே சந்தேகம் வந்தது.

ஆட்டோ காரர் பணத்தை எல்லாம் சரக்கு முழுங்கி விட, நாங்க ரெண்டு பேரும் தள்ளாடி வெளியே வந்தோம், வெளியே வந்து பிரிவு உபச்சாரமா இலவச அழுகை காட்சி காட்டினோம், எங்க பாச மலரை பார்த்த வங்க எப்படி எங்களை அடிக்காம விட்டாங்கன்னு இன்னும் எனக்கு சந்தேகம்.

ஆட்டோ காரர் என்னை வீட்டிலே விடாம போகமாட்டேன்னு ஒரே அடம், தண்ணி பாசத்தை கட்டு படுத்த முடியுமா, நானும் சரி சொல்லி ஆட்டோ பக்கம் போனோம், ஆட்டோ நின்ன இடத்திலே ஒரு தெரு நாய் படுத்து இருந்தது, ஆடோவை எவனோ ஆட்டையை போட்டுட்டு போய்ட்டான், தண்ணி அடிக்கிற அவசரத்திலே சாவியை எடுக்க மறந்து போய்ட்டார்

ஆட்டோ சோகத்துக்கு மறுபடியும் ஒப்பாரி, போதை தெளிஞ்சா ஆட்டோ காரார் என்னை காலி பண்ணிடுவருன்னு அவரை மல்லாக்க படிக்க வைத்து விட்டு நான் வீட்டு ஓடி வந்தேன்.அறைக்கு சென்ற நான் கண்ட காட்சி என்னை உண்மையிலே அதிர்ச்சி படுத்தியது.

(மறுபடியும் வரும் அதிர்ச்சி )


46 கருத்துக்கள்:

அ.மு.செய்யது said...

நான் தான் ஃபர்ஸ்ட்டா ?

அ.மு.செய்யது said...

// a..s..p. //

Age Sex Location ???

இதானங்க ?

அ.மு.செய்யது said...

//ஒரு சேக வெறி மனப்போரட்டம்.//

ஓஹ்..சோக வெறியா ?

Anonymous said...

ஆட்டோ சோகத்துக்கு மறுபடியும் ஒப்பாரி, போதை தெளிஞ்சா ஆட்டோ காரார் என்னை காலி பண்ணிடுவருன்னு அவரை மல்லாக்க படிக்க வைத்து விட்டு நான் வீட்டு ஓடி வந்தேன்.அறைக்கு சென்ற நான் கண்ட காட்சி என்னை உண்மையிலே அதிர்ச்சி படுத்தியது.
::::::::::::
எல்லாம் அதிர்சியாதான் இருக்கு!

Arasi Raj said...

http://nilakaduthasi.blogspot.com/2009/04/1.html#comments

Arasi Raj said...

இது கனவு இல்லை பாஸ்.....நிறைய நடந்து பாத்துருக்கேன்....போன வாரம் கூட நாங்க ஒரு பொண்ணை hire பண்ணி அந்த பொண்ணுக்கு excel கூட copy பேஸ்ட் பண்ண தெரியல

ஆ.ஞானசேகரன் said...

எனக்கு எழுத்துகள் தெரியவில்லை பாஸ்.... சரிபாருங்க

ஆ.ஞானசேகரன் said...

size பிரச்சனை என்று நினைக்கின்றேன்....

kudukuduppai said...

i don't shave, i just erase

kudukudu said...

really super

புதியவன் said...

//நானும் துண்டு போடலாமுனா, பத்து குள்ள வர ஒரு பத்து வருசமாவது ஆகும்.ஹும்.. என்ன செய்ய "பல் இருக்கவன் பக்கடா தின்பான்."//

அதனால என்ன...?...பத்து வருசம் காத்திருக்க வேண்டியது தானே...

Prabhu said...

IIt ல M.Tech. படிச்சவன் வந்து மெயில்ல வந்த ஃபோட்டோவ வச்சு அப்ளிக்கேஷன் ரன் பண்ண ட்ரை பண்றானாம்.
நாசமாஆஆஆப் போச்சு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

super

ச.பிரேம்குமார் said...

Save கும் Shave கும் வித்தியாசம் புரியாது மங்குனியெல்லாம் வச்சிக்கிட்டு என்னத்த ஆணிய புடுங்குறது

ஷண்முகப்ரியன் said...

இந்த அட்டு கருப்புலேயும் நான் சேவ் பண்ணாது தெரிஞ்சு போச்சேன்னு ரெம்ப அவமான போச்சு, முதல்ல போய் சேவ் பண்ணிட்டு வருவோமுனு கடைக்கு போய் சேவ் பண்ணிட்டு வந்தேன்.//

சரளமான சிரிப்பு,நச்ரேயன்.ஆமாம்,இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்?

கணினி தேசம் said...

//அ.மு.செய்யது said...
// a..s..p. //

Age Sex Location ???

இதானங்க ?
//

செய்யது அது A..S..L

Senthil said...

waiting for next part

RAMYA said...

இப்போதைக்கு உள்ளேன், இருங்க அப்புறமா வந்து அக்கு வேறே ஆணி வேறேயா பிச்சுடறேன்.

Save / Shave இந்த வார்த்தைகளை வச்சி என்ன நடக்குது இங்கே :))

Senthil said...

this is just hilarious...!!!
--Senthil

Mahesh said...

இந்த அதிர்ச்சியே தாங்கல... இன்னும் அதிர்ச்சிகளா???

புல்லட் said...

நல்ல நகைச்சுவையான கதை ஆனா நம்பும்படியா இல்ல :)

ஆதவா said...

அடப்பாவமே!! வேலை போய்டுச்சா... கொஞ்சநாளைக்கு இருப்பார்னு பார்த்தேனே!!! (ஓவர் கான்ஃபிடன்ஸ் கூடாதுன்னு பெரியவா சொல்லியிருக்கா)

நல்லா இருக்கு!! ஆட்டோக்காரனை விட்டுட்டு நீங்க ஏன் ஓடி வந்தீங்க??

அதிர்ச்சி... நடந்தது என்ன.... சொல்லுங்க சொல்லுங்க!!

சந்தனமுல்லை said...

//
"சேவ் பண்ணிட்டேன், ஆனா பையில் டவுன்லோட் பண்ணலை?"//


LOL!

சந்தனமுல்லை said...

அதிர்ச்சி மேலே அதிர்ச்சியா இருக்கே!
வேலை போனதைவிட பொண்ணுங்க பார்த்ததுதான் உங்களுக்கு அதிர்ச்சியா!! அவ்வ்வ்!

sakthi said...

அப்பவே கண்டு பிடிச்சிட்டாரு நான் பொட்டி கடையிலே ௬ட வேலை பார்க்கவில்லைனு,நீ இந்த இடத்தை விட்டு வெளியே வராதேன்னு சொல்லிட்டு வெளியே போனார்

hahhahahaa

sakthi said...

நான் அவரை கனவுல ௬ட பாத்தது கிடையாது, இருந்தாலும் அவங்களுக்கு ஆமா சாமி போட்டு வச்சேன்,

athane nallathu

வில்லன் said...

// புதியவன் said...
//நானும் துண்டு போடலாமுனா, பத்து குள்ள வர ஒரு பத்து வருசமாவது ஆகும்.ஹும்.. என்ன செய்ய "பல் இருக்கவன் பக்கடா தின்பான்."//

அதனால என்ன...?...பத்து வருசம் காத்திருக்க வேண்டியது தானே...//

அப்ப பல்லு இருக்காதே பக்கடா திங்க ஹி ஹி ஹி

வில்லன் said...

//ஆட்டோ நின்ன இடத்திலே ஒரு தெரு நாய் படுத்து இருந்தது, ஆடோவை எவனோ ஆட்டையை போட்டுட்டு போய்ட்டான், தண்ணி அடிக்கிற அவசரத்திலே சாவியை எடுக்க மறந்து போய்ட்டார்//

இப்படி தண்ணியடிக்க அலையா அலஞ்சா ஆட்டோ நின்ன இடத்திலே தெரு நாய் படுக்காம ட்ரைலெர்ரா நிக்கும்.

வில்லன் said...

//"உனக்கு ஒன்னு தெரியுமா, அவன் என்னோட முன்னாள் டாப் 10 பாய் பிரண்டுல ஒருத்தர்"//

யாரு நாயர் டீ கடகாரரா!!!! அப்ப என்ன உங்க HRஉம் உங்கள மாதிரி உடான்ஸ் பார்ட்டி தானா...... குடுத்து வச்ச நாயர்..... டீ கடைல என்ன வடைக்கு மாவு ஆட்டினாங்களா HRஆ வரதுக்கு முன்னாடி

வில்லன் said...

//a..s..p.//

area sex position.

இப்பல்லாம் யாரு location பாத்து chat/Love பண்ணுறா... position பாத்துதான்..........

வில்லன் said...

// பிரேம்குமார் said...
Save கும் Shave கும் வித்தியாசம் புரியாது மங்குனியெல்லாம் வச்சிக்கிட்டு என்னத்த ஆணிய புடுங்குறது//

அவுங்க டாமேஜர் ஒரு பொறம்போக்கு.... ஒழுங்கா உச்சரிப்பு பண்ணிஇருந்தா இந்த கொளப்பமெல்லாம் இல்லல்ல. நாங்கெல்லாம் அமெரிக்காவுல படிச்சவங்க..... ஒழுங்கா உச்சரிப்பு பண்ணி சொல்லலேன்னா என்ன பண்ண. மொதல்ல அவன ஒரு கோச்சிங் கிளாஸ் போக சொல்லுங்க... வேணும்னா என் பொண்ணுகிட்ட கேட்டு படிக்க சொல்லுங்க

வில்லன் said...

// பிரேம்குமார் said...
Save கும் Shave கும் வித்தியாசம் புரியாது மங்குனியெல்லாம் வச்சிக்கிட்டு என்னத்த ஆணிய புடுங்குறது//

அவுங்க டாமேஜர் ஒரு பொறம்போக்கு.... ஒழுங்கா உச்சரிப்பு பண்ணிஇருந்தா இந்த கொளப்பமெல்லாம் இல்லல்ல. நாங்கெல்லாம் அமெரிக்காவுல படிச்சவங்க..... ஒழுங்கா உச்சரிப்பு பண்ணி சொல்லலேன்னா என்ன பண்ண. மொதல்ல அவன ஒரு கோச்சிங் கிளாஸ் போக சொல்லுங்க... வேணும்னா என் பொண்ணுகிட்ட கேட்டு படிக்க சொல்லுங்க

வில்லன் said...

//சரளமான சிரிப்பு,நச்ரேயன்.ஆமாம்,இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்?//

அது அவங்க அப்ப வச்ச செல்ல பேரு. வாத்தியான் ஸ்கூல்ல பேரு செக்க போனப்ப இப்ப உள்ள எசுவடியான்னு மாதிபோட்டாறு ...

வில்லன் said...

//
"சேவ் பண்ணிட்டேன், ஆனா பையில் டவுன்லோட் பண்ணலை?"//

எத!!! நாசுவன் வழிச்சி போட்ட சோப்பு மொறை மசுரையா????? .... அத மட்டும் பையில் டவுன்லோட் பண்ணி இருந்திரு நான் என்ன பன்னிருப்பேன்னு சொல்ல முடியாது!!!!!!!!!! கொலையே விளுந்துருக்கும் அநியாயமா!!!!!!!!!!!!

ஹேமா said...

இன்னும் இருக்கா அதிர்ச்சி...!

Suresh said...

//ஒரு சேக வெறி மனப்போரட்டம்.//

:-)

/நானும் துண்டு போடலாமுனா, பத்து குள்ள வர ஒரு பத்து வருசமாவது ஆகும்.ஹும்.. என்ன செய்ய "பல் இருக்கவன் பக்கடா தின்பான்."//

ஹா ஹா

Suresh said...

//"உனக்கு ஒன்னு தெரியுமா, அவன் என்னோட முன்னாள் டாப் 10 பாய் பிரண்டுல ஒருத்தர்"//

:-)

அது சரி(18185106603874041862) said...

நல்ல காமெடியா இருக்கு :0))...இதுக்கு பேசாம காப்பிரைட் வாங்குங்க...அடுத்து விவேக் படத்துக்கு காமெடி ட்ராக்குக்கு விக்கலாம்..

(சீரியஸா, நீங்க ஏன் எதுனா படத்துக்கு காமெடி ட்ராக் எழுதக் கூடாது??)

Unknown said...

அடங்கொக்கமக்கா .....!!!

ஏனுங்கோ தம்பி......!!! ஐ.டி துறை........ உலக பொருளாதாரத்துல சீரளுஞ்சுதோ இல்லையோ ...... உங்க பதிவுல அது படாதபாடு படுத்து......!!!

இப்புடி அத பப்புளிக்கா அட்டம்ப்ட் ரேப் பண்ணி சின்னாபின்னமாக்குரீன்களே தம்பி....!!!!

Poornima Saravana kumar said...

ஹும்.. என்ன செய்ய "பல் இருக்கவன் பக்கடா தின்பான்."//

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு:))))))))))))))

Poornima Saravana kumar said...

பிரேம்குமார் said...
Save கும் Shave கும் வித்தியாசம் புரியாது மங்குனியெல்லாம் வச்சிக்கிட்டு என்னத்த ஆணிய புடுங்குறது

//

ஹா ஹா ஹா

Poornima Saravana kumar said...

Mahesh said...
இந்த அதிர்ச்சியே தாங்கல... இன்னும் அதிர்ச்சிகளா???

//

அடுத்த பாகத்தில இன்னும் என்ன என்ன வரப் போகுதோ:((

Suresh said...

மச்சான்

i liked ur blog and have become ur follower.

You can also visit my blog and if you like it u can be my follower :-)

Hope u like it

gayathri said...

அ.மு.செய்யது said...
// a..s..p. //

Age Sex Location ???

இதானங்க ?


ooooooooooo appadiya ok ok

gayathri said...

பிரேம்குமார் said...
Save கும் Shave கும் வித்தியாசம் புரியாது மங்குனியெல்லாம் வச்சிக்கிட்டு என்னத்த ஆணிய புடுங்குறது


athan aniye pudunga vendamnu anupitangala

gayathri said...

மீண்டும் மிஸ்டர் நாசாரேயா..நாசாரேயா

வடக்கூர் காரியா இருப்பா போல என் பேரை கொலை பண்ணினாள்

hai pa naan unga name itha veda mozama soluven