Thursday, July 9, 2009

இரு காதல் கடிதங்கள்

அடியே இவளே,

நீ அழகிங்கிறாதாலே உன்மேல இந்த அழகனுக்கு காதல் வந்தது,உங்க அப்பன் சொட்டையன், உங்க அண்ணன், சின்ன அண்ணன் எல்லோரையும் இனிமேல ஒழுங்கா நடக்க சொல்லு, நான் உன்னை காதலிக்கிறது தெரிந்து என்னைய தேடி வந்தா அவங்க அரை காலை எடுத்து காக்கைக்கு போட்டு விடுவேன், என் உயிர் உன்கிட்ட இருந்தாலும், அவங்க உயிர் என் கையிலே தான்,அவங்க கோபப்பட்டா கைமா பண்ணிவிடுவேன், அவங்க கொதிச்சி எழுந்தா இறைச்சி பிரியாணி பண்ணிவிடுவேன்.

நீ சாப்பிட்டு எனக்கு வயறு நிறையாது, நான் சாப்பிட்டு உனக்கு வயறு நிறையாது, அதனாலே அவங்க அவங்க வேலையை அவங்கதான் பாக்கானும், நான் யாரை வேண்டுமானுலும் பார்ப்பேன், நீ வந்த உடனே உன்னை மட்டும் தான் பார்ப்பேன், நீ என்னை மட்டும் தான் பாக்கணும்.நீ சாப்பிடும் போது சோத்து சட்டியை நினைச்சிக்கோ, தூங்கும் போது தூக்கத்தை நினைச்சுக்கோ, மத்த நேரங்களில் என்னை நினைக்காதோ, இந்த வரியை படிச்சி கடுதாசியை கடாசிட்டா உனக்கு ரத்தக்கொத்திப்பு வரும் அதனாலே இன்னும் கீழேயும் படி.

மனசு, இதயம், கிட்னி உட்பட ரெண்டு உடம்பிலே இருக்கிற பாகங்களை ஒண்ணு சேர்க்கும் காதல் இந்த எளவு எடுத்த நினைவை ஓன்று சேர்க்காதா என் கண்ணே, இந்த வரியை படிச்சி மனம் உருகி, கசக்கி, பிழிஞ்சி அழுது தொலைக்காதே நான் பென்சில் வச்சி எழுதுனது எழுத்து அழிஞ்சுடும், தண்ணீரோட வலியே தாங்க முடியாத இந்த காதல் ஓலை உன் கண்ணீரை தாங்குமா.. தாங்குமா....ஓஓஓஓ (இந்த வரி எழுதி எனக்கே அழுகை வந்து விட்டது, ஒரு நொடி கொடு ஓரமா போய் அழுதிட்டு வாரேன்)
முடிக்கும் போது உம்மா கொடுக்க நான் சும்மா வந்தவன் இல்ல செல்லக்குட்டி, சொல்லாம போயிட்டு சொல்லிட்டு வாரேன்.

கொலைவெறி மகிழ்ச்சியில்
நான் + நீ = நாம்
********************************************************************************
அடங்கொய்யால..

நீ காதல் கடிதாசின்னு சொல்லி அனுப்பிய எகத்தளைத்தை, இறுமாப்பை ௬ட ஒரு நுறு வருஷம் கழிச்சி மறப்பேன்,ஆனா நீ அழகன்னு சொன்னதை கேட்டு உயிரோடு இருக்கும் எனக்கு ஆஸ்கார் விருதுகளை இன்னும் அம்பது வருசத்துக்கு குத்தகைக்கு எடுத்து கொடுக்கணும்.நீ நேரிலே வந்தா உன் சங்கை கடிச்சுடுவேன், ஊரை விட்டு ஓடிவிட்டால் அணுகுண்டு போட்டு அழிச்சிடுவேன். நீ ரவுடியா இருந்தா, நான் ரவுடியாதி ரவுடி, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு உன்னை மாதிரி மெனக்கெட்ட மாட்டுக்கு செங்கல் உலையிலே சூடு.

என் கண்ணிலே நீ தென்பட்டால் உனக்கு துக்கநாள், அதாவது நீ செத்த நாள், என் கனவுலே தென்பட்டால் உனக்கு நினைவு நாள், திரி வச்சி எரிய நான் நூலும் இல்ல, பத்தி எரிய நான் தீக்குச்சியும் இல்லை, பாறையை உடைகிற வெடிகுண்டு நான், உன்னை மாதிரி பன்னியை உடைக்க என் விரல் நகம் போதும்,ஓடிப்போன்னு சொல்லும் முன்னே ஓடிவிடு, இல்லை ஓட ஓட அடிப்பேன்.என் நினைப்பு உனக்கு வந்தாலும், உன் நினைப்பு எனக்கு வந்தாலும் சோகம் உனக்குத்தான்,சொல்லிட்டு முடிச்சா பதிலு,சொல்லாம முடிச்சா பாடை,அடிச்சி பேத்துடுவேன் அரை லூசே, அடங்குடா அரை வேக்காடு

இப்படிக்கு,
நான் = நான்
நீ = நீ
நான் + நீ = infinitive

**************************************************************************************

அன்புள்ள தங்கச்சிக்கு,

என்னை மன்னிச்சுடு, வீட்டுல அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, அண்ணன், பெரிய அண்ணன் எல்லோரையும் கேட்டதா சொல்லவும், நான் எதோ விளையாட்ட எழுத, நீ சொன்ன மாதிரி விபரீதமா எழுதுவும் பண்ண வேண்டாமுன்னு காலை தொடாம குனிச்சு கேட்டுகிறேன், உன் கல்யாணம், உன் புள்ளை காது குத்து, அவ கல்யாணம் முடிக்கும் வரைக்கும் இனிமேல ஊருகுள்ளே வர மாட்டேன்னு நீ எழுதிய கொலை வெறி கடிதம் மேல ரத்த சத்தியம் பண்ணிட்டேன்,இன்னும் உன் மனசு ஆறலைனா நீ என்னை எங்கவும் தேட வேண்டாம், உனக்கு எப்ப எப்ப கோபம் வருதோ சொல்லி விடு, நானே போய் யாரிடமாவது வம்பு இழுத்து நல்லா அடி வாங்கிக்கிறேன்,இந்த விஷயத்தை பெருசு படுத்தாம இந்த கொசுவை அடிக்காம மன்னிக்கனுமுனு மறுபடியும் காலை தொடாம மண்டியிட்டு கேட்டுகிறேன்.

இப்படிக்கு
அன்பு அண்ணன்

93 கருத்துக்கள்:

ramesh said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ.......அருமையா எழுதிருக்கீங்க....ரசிச்சி படிச்சேன்

சென்ஷி said...

தலைவா... கலக்கி எடுத்துட்ட. ரெண்டாவது கடுதாசி படிச்சுட்டு ரத்தக்கண்ணீர் வந்துடுச்சு :))))))))

சென்ஷி said...

//என் கனவில் தென்பட்டது//

அந்த தங்கச்சி எந்த ஊருன்னு சொல்லிடுங்க அண்ணே.. அந்த ஊருப்பக்கம் தலை வச்சுக்கூட படுக்க மாட்டேன் :((

RAMYA said...

வந்துட்டேன் வந்துட்டேன்!!!

RAMYA said...

//
இரு காதல் கடிதங்கள்
//

அது சரி :))

RAMYA said...

//
நீ அழகிங்கிறாதாலே உன்மேல இந்த அழகனுக்கு காதல் வந்தது,உங்க அப்பன் சொட்டையன், உங்க அண்ணன், சின்ன அண்ணன் எல்லோரையும் இனிமேல ஒழுங்கா நடக்க சொல்லு, நான் உன்னை காதலிக்கிறது தெரிந்து என்னைய தேடி வந்தா அவங்க அரை காலை எடுத்து காக்கைக்கு போட்டு விடுவேன், என் உயிர் உன்கிட்ட இருந்தாலும், அவங்க உயிர் என் கையிலே தான்,அவங்க கோபப்பட்டா கைமா பண்ணிவிடுவேன், அவங்க கொதிச்சி எழுந்தா இறைச்சி பிரியாணி பண்ணிவிடுவேன்.
//

நீங்க எங்கே வேலை செய்யறீங்க? இறைச்சி கடையிலா ??

கைமா இதெல்லாம் தெரியுமா :)

RAMYA said...

//
நீ சாப்பிட்டு எனக்கு வயறு நிறையாது, நான் சாப்பிட்டு உனக்கு வயறு நிறையாது, அதனாலே அவங்க அவங்க வேலையை அவங்கதான் பாக்கானும்,
//

சரியாச் சொன்னீங்க!

RAMYA said...

//
நான் யாரை வேண்டுமானுலும் பார்ப்பேன், நீ வந்த உடனே உன்னை மட்டும் தான் பார்ப்பேன், நீ என்னை மட்டும் தான் பாக்கணும்.நீ சாப்பிடும் போது சோத்து சட்டியை நினைச்சிக்கோ, தூங்கும் போது தூக்கத்தை நினைச்சுக்கோ, மத்த நேரங்களில் என்னை நினைக்காதோ, இந்த வரியை படிச்சி கடுதாசியை கடாசிட்டா உனக்கு ரத்தக்கொத்திப்பு வரும் அதனாலே இன்னும் கீழேயும் படி.
//

ஐயோ பாவம் கனவை பாத்தீங்களா? அட கொடுமையே :))

RAMYA said...

//
மனசு, இதயம், கிட்னி உட்பட ரெண்டு உடம்பிலே இருக்கிற பாகங்களை ஒண்ணு சேர்க்கும் காதல் இந்த எளவு எடுத்த நினைவை ஓன்று சேர்க்காதா என் கண்ணே, இந்த வரியை படிச்சி மனம் உருகி, கசக்கி, பிழிஞ்சி அழுது தொலைக்காதே நான் பென்சில் வச்சி எழுதுனது எழுத்து அழிஞ்சுடும்
//

கஞ்சப் பிசிநாரி பேனா இல்லே எழுத :))

RAMYA said...

//
தண்ணீரோட வலியே தாங்க முடியாத இந்த காதல் ஓலை உன் கண்ணீரை தாங்குமா.. தாங்குமா....ஓஓஓஓ (இந்த வரி எழுதி எனக்கே அழுகை வந்து விட்டது, ஒரு நொடி கொடு ஓரமா போய் அழுதிட்டு வாரேன்)
//

நல்லா அழட்டும்.........:))

RAMYA said...

//
கொலைவெறி மகிழ்ச்சியில்
நான் + நீ = நாம்
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAMYA said...

//
ஆனா நீ அழகன்னு சொன்னதை கேட்டு உயிரோடு இருக்கும் எனக்கு ஆஸ்கார் விருதுகளை இன்னும் அம்பது வருசத்துக்கு குத்தகைக்கு எடுத்து கொடுக்கணும்.நீ நேரிலே வந்தா உன் சங்கை கடிச்சுடுவேன், ஊரை விட்டு ஓடிவிட்டால் அணுகுண்டு போட்டு அழிச்சிடுவேன்.
//

ஹையோ ஹையோ ஒரே கோவமா வருதோ கதாநாயகனுக்கு
பாவம் :)

RAMYA said...

//
என் கண்ணிலே நீ தென்பட்டால் உனக்கு துக்கநாள், அதாவது நீ செத்த நாள், என் கனவுலே தென்பட்டால் உனக்கு நினைவு நாள், திரி வச்சி எரிய நான் நூலும் இல்ல, பத்தி எரிய நான் தீக்குச்சியும் இல்லை,
//

நல்லா எழுதறீங்க, நீங்க எதுக்கும் சினிமாவுக்கு ட்ரை பண்ணுங்க நசரேயன்!

முன்னாடியே வாழ்த்திக்கறேன் :))

RAMYA said...

//
இப்படிக்கு,
நான் = நான்
நீ = நீ
நான் + நீ = infinitive
//

இதெல்லாம் எப்படி ஒண்ணுமே புரியல :)

RAMYA said...

ம்ம்ம் அந்த அண்ணன் மட்டும் என் கைக்கு கிடைச்சான்....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAMYA said...

//
சென்ஷி said...
//என் கனவில் தென்பட்டது//

அந்த தங்கச்சி எந்த ஊருன்னு சொல்லிடுங்க அண்ணே.. அந்த ஊருப்பக்கம் தலை வச்சுக்கூட படுக்க மாட்டேன் :((
//

இவரு ரொம்ப உஷாரா கேக்கராராமா:)

சூரியன் said...

//அடிச்சி பேத்துடுவேன் அரை லூசே, அடங்குடா அரை வேக்காடு//

உங்களுக்கு வந்ததுதானே ..

சூரியன் said...

//இந்த வரி எழுதி எனக்கே அழுகை வந்து விட்டது, ஒரு நொடி கொடு ஓரமா போய் அழுதிட்டு வாரேன்///

கண்ணுல கண்ணீர் வந்துருச்சுபா ...

சூரியன் said...

//நல்ல மாட்டுக்கு ஒரு சூடு உன்னை மாதிரி மெனக்கெட்ட மாட்டுக்கு செங்கல் உலையிலே சூடு.//

உங்கட்ட யாரு சொன்னது ..

சூரியன் said...

//இந்த விஷயத்தை பெருசு படுத்தாம இந்த கொசுவை அடிக்காம மனிக்கனுமுனு மறுபடியும் காலை தொடாம மண்டியிட்டு கேட்டுகிறேன்.//

பொசுக்குனு விழுந்துபுட்டியலே .. மீசயில மண்ணு ஒட்டலேல

T.V.Radhakrishnan said...

ha.ha..ha..haa

குடுகுடுப்பை said...

நீர் எழுதுன உண்மையான கடிதம்தானே இது. ஆனாலும் உமக்கு தைரியம் அதிகந்தான்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

ஏதோ கொலை வெறில எழுதியதா நினச்சி ஆவேசத்தோட வாசிச்சிட்டுப் போனேனா... தங்கச்சி மாட்டாரு தடுக்கிடுச்சு.....

வாழ்த்துக்கள்... தொடருங்கள் உங்கள் பயணத்தை.....

Anonymous said...

//நீ ரவுடியா இருந்தா, நான் ரவுடியாதி ரவுடி, //

ஒரு ரவுடி கொசுவான கதை - இந்தத்தலைப்பு கூட பொருத்தமாத்தான் இருக்கு.

வில்லன் said...

//நான் பென்சில் வச்சி எழுதுனது எழுத்து அழிஞ்சுடும், தண்ணீரோட வலியே தாங்க முடியாத இந்த காதல் ஓலை உன் கண்ணீரை தாங்குமா.. தாங்குமா....ஓஓஓஓ //

அதெப்பெடி பென்சில் வச்சி எழுதுனது எழுத்து கண்ணீரால இல்ல தண்ணியால அழிஞ்சுடும். எங்கயோ இடிக்க.

வில்லன் said...

ஒருவேளை இந்த பெண் எங்க ஊரு வீர தமிழச்சியா இருப்பாளோ... அந்த பயன் உங்க ஊரு சோத்துமாடா இருப்பானோ....சும்மா நக்கல்.....

வில்லன் said...

// சென்ஷி said...
//என் கனவில் தென்பட்டது//

அந்த தங்கச்சி எந்த ஊருன்னு சொல்லிடுங்க அண்ணே.. அந்த ஊருப்பக்கம் தலை வச்சுக்கூட படுக்க மாட்டேன் :((//

சந்தேகமே இல்ல.... கண்டிப்பா எங்க ஊரு திருநெல்வேலி பக்கம் தான்... அந்த மாவட்டத்திலேயே (பழைய திருநெல்வேலி மாவட்டம் - இப்போதைய தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள்) தல வச்சி படுதுராதிங்க....... தொலஞ்சிங்க. தலைல அம்மிகள்ள போட்டு கொன்னு போட்டுருவாங்க. ஜாக்கிரதை.......

இன்னொரு டெக்னிக், கோழிய அதன் இரகால தொண்டைல குத்தி சத்தம் இல்லாம கொள்ளுற மாதிரி கொண்ணுறுவாங்க சத்தமே வராம.......சொல்லுறத சொல்லிபுட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்.

வில்லன் said...

// சூரியன் said...
//இந்த வரி எழுதி எனக்கே அழுகை வந்து விட்டது, ஒரு நொடி கொடு ஓரமா போய் அழுதிட்டு வாரேன்///

கண்ணுல கண்ணீர் வந்துருச்சுபா ...//

அது வருத்தத்த போக்க ஊத்தி வச்ச ஒரு பெக்க் (கட்டிங்) அடிக்க... ஆழ இல்ல.... ஹி ஹி ஹி

நட்புடன் ஜமால் said...

என் உயிர் உன்கிட்ட இருந்தாலும், அவங்க உயிர் என் கையிலே தான்,\\

அருமை ...

நட்புடன் ஜமால் said...

சொல்லாம போயிட்டு சொல்லிட்டு வாரேன்.\\

பஞ்ச் டயலாக்கு ஜூப்பரு ...

நட்புடன் ஜமால் said...

ஆனா நீ அழகன்னு சொன்னதை கேட்டு உயிரோடு இருக்கும் எனக்கு ஆஸ்கார் விருதுகளை இன்னும் அம்பது வருசத்துக்கு குத்தகைக்கு எடுத்து கொடுக்கணும்\\

ஹா ஹா ஹா

சொ.செ.சூ

நட்புடன் ஜமால் said...

என் கனவுலே தென்பட்டால் உனக்கு நினைவு நாள்\\

அதான் ப்லாக் அவங்க நினைவு நாளா

(தினம் தினம் ...)

நட்புடன் ஜமால் said...

உனக்கு எப்ப எப்ப கோபம் வருதோ சொல்லி விடு, நானே போய் யாரிடமாவது வம்பு இழுத்து நல்லா அடி வாங்கிக்கிறேன்\\ஹா ஹா ஹ - டாப்பு அண்ணே ...

ஆ.ஞானசேகரன் said...

காமடி கலந்த கலக்கல்... சூப்பர்.

sakthi said...

நான் உன்னை காதலிக்கிறது தெரிந்து என்னைய தேடி வந்தா அவங்க அரை காலை எடுத்து காக்கைக்கு போட்டு விடுவேன், என் உயிர் உன்கிட்ட இருந்தாலும், அவங்க உயிர் என் கையிலே தான்

கொலை வெறியோடு ஒரு கடிதமா...

sakthi said...

நீ சாப்பிட்டு எனக்கு வயறு நிறையாது, நான் சாப்பிட்டு உனக்கு வயறு நிறையாது,

தத்துவம் 18789839

நோட் பண்ணுங்கப்பா

sakthi said...

நீ சாப்பிடும் போது சோத்து சட்டியை நினைச்சிக்கோ, தூங்கும் போது தூக்கத்தை நினைச்சுக்கோ,

ஆஹா என்னமா ஒரு வரி

sakthi said...

மனசு, இதயம், கிட்னி உட்பட ரெண்டு உடம்பிலே இருக்கிற பாகங்களை ஒண்ணு சேர்க்கும் காதல் இந்த எளவு எடுத்த நினைவை ஓன்று சேர்க்காதா என் கண்ணே,

அய்யோ முடியலை

sakthi said...

கொலைவெறி மகிழ்ச்சியில்
நான் + நீ = நாம்

அது சரி

sakthi said...

நீ காதல் கடிதாசின்னு சொல்லி அனுப்பிய எகத்தளைத்தை, இறுமாப்பை ௬ட ஒரு நுறு வருஷம் கழிச்சி மறப்பேன்,ஆனா நீ அழகன்னு சொன்னதை கேட்டு உயிரோடு இருக்கும் எனக்கு ஆஸ்கார் விருதுகளை இன்னும் அம்பது வருசத்துக்கு குத்தகைக்கு எடுத்து கொடுக்கணும்.

அப்படி சொல்லுடி என் செல்லமே....

sakthi said...

என் கண்ணிலே நீ தென்பட்டால் உனக்கு துக்கநாள், அதாவது நீ செத்த நாள், என் கனவுலே தென்பட்டால் உனக்கு நினைவு நாள், திரி வச்சி எரிய நான் நூலும் இல்ல, பத்தி எரிய நான் தீக்குச்சியும் இல்லை, பாறையை உடைகிற வெடிகுண்டு நான், உன்னை மாதிரி பன்னியை உடைக்க என் விரல் நகம் போதும்

வீர வசனமா???

pappu said...

ஆபிஸ்ல ஆணியே இல்லயா?

Vidhoosh said...

////இப்படிக்கு,
நான் = நான்
நீ = நீ
நான் + நீ = infinitive

அன்புள்ள தங்கச்சிக்கு,///

கலக்கறீங்க நசரேயன். ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

"அகநாழிகை" said...

:-))))))

பிரியமுடன்.........வசந்த் said...

ஹஹஹா.....

இரண்டாவது கடிதம் மாதிரி உண்மையிலே எழுதின அனுபவம் உண்டோ~

குடந்தை அன்புமணி said...

:-))))))

லவ்டேல் மேடி said...

// நீ அழகிங்கிறாதாலே உன்மேல இந்த அழகனுக்கு காதல் வந்தது //

அட... அபிசேக் பச்சன் .... அய்ஸ்வர்யா ராய்க்கு கடுதாசி எழுதுறாரா....??? ம்ம்..ம்ம்..!!!

// உங்க அப்பன் சொட்டையன் .... //

இல்ல.. இல்ல... பெட்ரமாஸ் தலையன்.... , கோமுட்டி தலையன்... எது வேணுமின்னாலும் போட்டுக்கலாம்.... !! யுவர் சாய்ஸ்....!!!

// உங்க அண்ணன், சின்ன அண்ணன் எல்லோரையும் இனிமேல ஒழுங்கா நடக்க சொல்லு //

ஆமா.. எங்காச்சும் கோணையா.. கோணையா .. நடந்தாங்க..... !! முடுன்ஜாங்க...!!!

// அவங்க அரை காலை எடுத்து காக்கைக்கு போட்டு விடுவேன் //

ஊருக்குள்ள பண்ணி காய்ச்சல் பரவுதின்னு .... இப்போ காக்காவெல்லாம் ... எந்த ஐட்டத்தையும் பச்சையா சாப்பிடறது இல்ல.... , ஒன்லி குக்குடு புட்.......!!!!// நீ சாப்பிட்டு எனக்கு வயறு நிறையாது, நான் சாப்பிட்டு உனக்கு வயறு நிறையாது //

அட.. தத்துவம் அருமையா இருக்கே .....!! நா இப்பவே போய் ஸ்ரீ ரங்கத்து கோயில் கல்வெட்டுல எழதி வெச்சுபோட்டு வாறன்....!!!!//நான் யாரை வேண்டுமானுலும் பார்ப்பேன் //

ஆமாம் .. . உன் தங்கச்சிய கூட பாப்பேன்....!!!/ // மத்த நேரங்களில் என்னை நினைக்காதோ //

நெனச்சா வாந்திதான் வரும்.....!!!!

// இந்த வரியை படிச்சி கடுதாசியை கடாசிட்டா உனக்கு ரத்தக்கொத்திப்பு //

அடங்கொன்னியா...!! விஸ்வாமித்தரர் கடும் கோபத்துல இருக்குறார் போல......!!!// மனசு, இதயம், கிட்னி உட்பட ரெண்டு உடம்பிலே இருக்கிற பாகங்களை ஒண்ணு சேர்க்கும் காதல் //

ம்ம்ம்... மேல சொல்லுங்க... நுரைஈரல் , குடல் , லெக் பீஸ்......, ஏனுங் இதையெல்லாம் உட்டுபோட்டீங்க .....!!// நான் பென்சில் வச்சி எழுதுனது எழுத்து அழிஞ்சுடும் //

அதையும் , எந்த ஸ்கூலு பையன்கிட்ட புடுங்குனதோ..........??// .ஓஓஓஓ (இந்த வரி எழுதி எனக்கே அழுகை வந்து விட்டது //

இது அழுக மாதிரி இல்லையே....!! ஒப்பாரி மாதிரியில்ல இருக்குது.....!!!!// ஒரு நொடி கொடு ஓரமா போய் அழுதிட்டு வாரேன் //ஒரு நொடி ------------- கொடு ஓரமா போய் ------------- அழுதிட்டு வாரேன்!!

ஒரு நொடி --------- கொடு + ஓரமா + போய் --------------- அழுதிட்டு வாரேன்!!

ஒரு நொடி ------------------- " கொடூரமாய் " ------------ அழுதிட்டு வாரேன்!!
// முடிக்கும் போது உம்மா கொடுக்க நான் சும்மா வந்தவன் இல்ல செல்லக்குட்டி //

கொமட்டுலையே ரெண்டு குத்து குத்துனானா சரியா போயிருமின்னு நெனைக்கிறேன்.....!!!!

லவ்டேல் மேடி said...

// அடங்கொய்யால.. /

அடங்கொன்னியா........// நீ காதல் கடிதாசின்னு சொல்லி அனுப்பிய எகத்தளைத்தை //

அப்புடி போடு அருவாள......!!!!!
// ஆனா நீ அழகன்னு சொன்னதை கேட்டு உயிரோடு இருக்கும் எனக்கு ஆஸ்கார் விருதுகளை இன்னும் அம்பது வருசத்துக்கு குத்தகைக்கு எடுத்து கொடுக்கணும் //நம்ப ரகுமான் சாருகிட்டையே வாங்கிக்கலாமுங் அம்முனி....!!
நீங் கவலப் படாதீங் ...!!!!

// நல்ல மாட்டுக்கு ஒரு சூடு உன்னை மாதிரி மெனக்கெட்ட மாட்டுக்கு செங்கல் உலையிலே சூடு. //அய்யய்யோ....!!!!

வருங்கால முதல்வர் அம்முனி ....!!!

வாழ்க....!! வாழ்க....!!!தங்கத் தாரகையே.... தவப் புதல்வியே.....!!!

வாழ்க....!! வாழ்க...!!!!

// திரி வச்சி எரிய நான் நூலும் இல்ல, பத்தி எரிய நான் தீக்குச்சியும் இல்லை //

// சொல்லிட்டு முடிச்சா பதிலு,சொல்லாம முடிச்சா பாடை //

இது டாக்டர் . விஜயோட அடுத்த படத்தோட டையலாக்கு மாதிரி தெரியுதே.....??

// ஓடிப்போன்னு சொல்லும் முன்னே ஓடிவிடு , இல்லை ஓட ஓட அடிப்பேன் //

அடங்கொன்னியா...!! ஓட்டப் பந்தயமெல்லாம் வெப்பாங்கலாட்ட இருக்குது...!!!

லவ்டேல் மேடி said...

// அன்புள்ள தங்கச்சிக்கு, //

அட அல்வா மண்டையா......!!! இப்புடி சரண்டர் ஆயிட்டானே.....!!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

கருத்து சொல்ல விடுங்கப்பா.. இப்படி போட்டு கும்மியடிச்சா நான் என்னா பண்றது? நல்லா இருக்கு நண்பா.. (அப்பாடா.... சொல்லிட்டோம்ல.. )

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

♫சோம்பேறி♫ said...

/* உனக்கு எப்ப எப்ப கோபம் வருதோ சொல்லி விடு, நானே போய் யாரிடமாவது வம்பு இழுத்து நல்லா அடி வாங்கிக்கிறேன் */

ஆஹா.. செம டெக்னிக்.. :-)

அக்பர் said...

ஏன் இந்த வெறி,

நல்லாருக்கு.

kajan said...

ஹிஹிஹிஹிஹிஹி எப்பிடி உங்களாலை மட்டும் முடியுது

அ.மு.செய்யது said...

இப்படிக்கு,
நான் = நான்
நீ = நீ
நான் + நீ = infinitive

ha ha ha ha ha ha ha

யாழினி said...

:))

ஹேமா said...

நசரேயன்,இப்பிடியெல்ல்லாம் கடிதம் எழுத முடியுமா...!ரொம்ப ரசிச்சேன்.

செந்தழல் ரவி said...

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கொடுத்திருக்கேன்...!!!

http://imsai.blogspot.com/2009/07/blog-post_9368.html

இந்தாங்க சுட்டி...

" உழவன் " " Uzhavan " said...

ஓ காதல் கடிதம்னா இதுதானா.. சூப்பர் :-)

S.R.Rajasekaran said...

--------அடியே இவளே,-------

என்ன ஒரு ரம்மியமான தொடக்கம்
ஜூனியர் வைரமுத்து

S.R.Rajasekaran said...

\\\அவங்க அரை காலை எடுத்து காக்கைக்கு போட்டு விடுவேன்\\\

'கைப்புள்ள' கோவத்த கண்ட்ட்ரோல் பண்ணு

S.R.Rajasekaran said...

\\அவங்க கொதிச்சி எழுந்தா இறைச்சி பிரியாணி பண்ணிவிடுவேன்.\\\அடியே ஓவரா கனவு காணாம அடுத்த தொசையாவது கருகாம சுடு

S.R.Rajasekaran said...

\\நீ சாப்பிட்டு எனக்கு வயறு நிறையாது\\

எனக்கு அண்டா நிறைய சோறு வேணும்

S.R.Rajasekaran said...

\\\அதனாலே அவங்க அவங்க வேலையை அவங்கதான் பாக்கானும்\\\என்ன கொடுமை மாப்பிள்ளை !!!

S.R.Rajasekaran said...

\\\நீ வந்த உடனே உன்னை மட்டும் தான் பார்ப்பேன்\\\அப்பதானே இன்னொரு "சுண்டல்" வாங்கிதருவ

S.R.Rajasekaran said...

இந்த வரியை படிச்சி கடுதாசியை கடாசிட்டா உனக்கு ரத்தக்கொத்திப்பு வரும் அதனாலே...இதுலே 500 காப்பி எடுத்து எல்லாத்துக்கும் கொடுக்கவும்

S.R.Rajasekaran said...

\\\மனசு, இதயம், கிட்னி உட்பட ரெண்டு உடம்பிலே இருக்கிற பாகங்களை ஒண்ணு சேர்க்கும் காதல்\\\

அழுகை கண்ணை முட்டிகிட்டு வருது என்னால முடியல- அப்புறமா ஆள் வச்சி அழுதுக்குறேன்

S.R.Rajasekaran said...

\\கண்ணீரை தாங்குமா.. தாங்குமா....ஓஓஓஓ\\\

அட சீய் ஒப்பாரி வைக்காம சீக்கிரம் கதைய சொல்லு வீட்டுக்கு போகணும்

S.R.Rajasekaran said...

-------அடங்கொய்யால..-------

படு ரம்யம்

S.R.Rajasekaran said...

\\நல்ல மாட்டுக்கு ஒரு சூடு \\

நல்லவேளை நான் மாடு இல்லை

S.R.Rajasekaran said...

\\\என் கனவுலே தென்பட்டால் உனக்கு நினைவு நாள், திரி வச்சி எரிய நான் நூலும் இல்ல, பத்தி எரிய நான் தீக்குச்சியும் இல்லை,\\\சரியான காவாலி பொம்பளையா இருப்பா போல

S.R.Rajasekaran said...

\\வீட்டுல அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, அண்ணன், பெரிய அண்ணன் எல்லோரையும் கேட்டதா சொல்லவும்\\ஏம்ப்பா ரேடியாவுல வாழ்த்து சொல்ற மாதிரி சொல்லற

S.R.Rajasekaran said...

\\நானே போய் யாரிடமாவது வம்பு இழுத்து நல்லா அடி வாங்கிக்கிறேன்\\\

புது ஐடியாவா இருக்கே

S.R.Rajasekaran said...

\\\காலை தொடாம மண்டியிட்டு கேட்டுகிறேன்\\\சொல்லாம போயிட்டு சொல்லிட்டு வாரேன்.

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

இய‌ற்கை said...

ஹ ஹ ஹ

Anonymous said...

தளபதி ,உங்களுக்கு சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது குடுத்துருக்கேன்.
http://chinnaammini.blogspot.com/2009/07/blog-post_16.html

விக்னேஷ்வரி said...

இந்த வரியை படிச்சி மனம் உருகி, கசக்கி, பிழிஞ்சி அழுது தொலைக்காதே நான் பென்சில் வச்சி எழுதுனது எழுத்து அழிஞ்சுடும் //

ஹாஹாஹா.... மொத்தக் கடுதாசியும் சூப்பர்.

சொல்லிட்டு முடிச்சா பதிலு,சொல்லாம முடிச்சா பாடை //

எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்குறீங்க. :)))))))

இந்த கொசுவை அடிக்காம மன்னிக்கனுமுனு மறுபடியும் காலை தொடாம மண்டியிட்டு கேட்டுகிறேன். //

வடிவேலுவுக்கு டயலாக் எழுதின மாதிரி இருக்கு. வரிக்கு வரி சிரிச்சேன். மொத்தமும் சூப்பர்.

PRITHIVIRAJ said...

எந்த ஊருன்னு சொல்லிடுங்க அண்ணே.. அந்த ஊருப்பக்கம் தலை வச்சுக்கூட படுக்க மாட்டேன் :((

July 9, 2009 1:47
very super

madhavan said...