Wednesday, November 19, 2008

தமிழ் மண "ம" திரட்டியை உங்கள் வலைப்பதிவில் இணைப்பது எப்படி?

யோசனை ரெம்ப கேவலமா இருந்ததுன்னா மன்னிச்சுகோங்க, கால் டாக்ஸி எடுத்துகிட்டு வீட்டுக்கு வரவேண்டாம், நல்ல இருந்ததுன்னா டாக்டர் பட்டமும் வேண்டாம்.



ரெம்ப காலமா எனக்கு கஷ்டம்மா இருந்ததுன்னு நான் சொல்ல முடியாது, ஏன்னா இது காத்து வாங்குற கடை. சொல்ல வந்ததை சொல்லுடுறேன்.


தமிழ் மண சாம்பவாங்க மறுமொழி "மா" திரட்டிக்கு போய் ஒவ்வொருதடவையும் அவிங்களோட இணைய தள முகவரிய கொடுத்து மறுமொழி திரட்ட வேண்டிய இருக்கு, இதுக்காக அவங்க செலவழிக்கிற நேரத்துல்ல ரெண்டு பதிவு போட்டுடுவாங்க. அவிங்க கஷ்டத்தை போக்க கண்டுபிச்ச குறுக்கு வழி தான் இது.


1.உங்கள் ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைக (”login”)

2.Click on layout









3)Click on Add a Gadget



4)Click on HTML/JavaScript



5) In the "Configure HTML/JavaScript", Place the below script "Content" text
<a href="http://www.tamilmanam.net/ping_feedback.php?url=http://yesuvadian.blogspot.com" target="_blank">தமிழ் மண "ம" திரட்டி</a>

from the above instead of "http://yesuvadian.blogspot.com", place your blog name for example, if kudukudppai is going to add, he should have the script like below.

<a href="http://www.tamilmanam.net/ping_feedback.php?url=http://kudukuduppai.blogspot.com" target="_blank">தமிழ் மண "ம" திரட்டி</a>




















6) Your Gadget will appear in your blog main page, just click the newly added to link to refresh your comments



லாபம்:

தமிழ்மணம் இணையத்தளத்துக்கு வந்து உங்கள் பதிவின் மறுமொழி திரட்ட வேண்டிய அவசியம் இல்ல

நஷ்டம் :

தமிழ்மணம் மறுமொழி திரட்டும் முறையை மாத்தினால் இதை குப்பையிலே போட வேண்டியவரும்

ping_feedback.php பக்கத்தின் பெயரையோ மாத்தினால் நாமும் மாத்த பக்கத்தின் பெயரை மாத்த வேண்டிய வரும்

இவ்வளவுதான் நான் சொல்லவந்தது, இனிமேல நீங்க தான் சொல்லணும் (ஆங்கிலம் அதிகம் கலந்ததுக்காக வருத்தம் தெரிவிச்சுகிறேன்)


9 கருத்துக்கள்:

கபீஷ் said...

மீ த ஃபஸ்டூ!

கபீஷ் said...

ம திரட்டி இல்லாட்டி மறுமொழி கலெக்ட் பண்ணாதா? நான் இப்போதான் கிறுக்க ஆரம்பிச்சிருக்கேன், அதனால கேட்டேன்

குடுகுடுப்பை said...

உபயோகமான விசயந்தான்.ஆனாலும் நீங்க பெரிய ஆளுதான்

Anonymous said...

if you have tamilmanam toolbar in your blog, comments will be automatically pinged to tamilmanam. So, blogspot bloggers dont need to do this kind of manual pinging

manual pinging is only for wordpress users

but even for wordpress users tamilmanam aggregates feedback once every 30mins

manual pinging is given as an additional facility. But since you are using toolbar, you don't need to do this manual pinging

Anonymous said...

கொஞ்சம் வீட்டுக்கு வந்து Setup பண்ணி கொடுத்தா ரொம்ப புண்ணியமா போகும். முடியுமா நசரேயா

Anonymous said...

வீடு ரொம்ப துரம் இல்ல. CA தானே கொஞ்சம் வந்துட்டு போங்க சார்.

Jebastin said...

உங்கள் செய்தியோடையில் பிழையிருக்க வாய்ப்புள்ளது

சன்னலை மூடு

apdinu kevalama titiduchi anna..

வில்லன் said...

ரொம்ப கேவலமான பதிப்பு. பின்ன ஏன் கடை ஈயாடாது!!!!!!!!!

sankarkumar said...

thnks thaliva
nenga sonabadi en pathivai maa udan serthuten.