எண்ணம்
அவள் அழகு முகத்தையே உற்று பார்த்தேன்
என்னை முறைத்தாள்
என் அலங்காரம் பிடிக்கவில்லை என நினைத்தேன்
நடை உடைகளை மாற்றி கண்களால் பேசினேன்
முகத்தை சுழித்துவிட்டு வேறு பக்கம் திருப்பினாள்
எனது மவுன மொழி புரியவில்லை நினைத்தேன்
கைகளால் செய்கை செய்தேன்
தன் காலணிகளை கழட்டி காட்டினாள்
அவள் புதியதாக வாங்கியதை கட்டுகிறாள் என் நினைத்தேன்
அவள் அருகில் சென்றேன்
என்னை அலசியம் செய்தாள்
என் மனம் திறக்க இடை அவளை மறித்தேன்
என் கன்னத்தில் அறைந்து விட்டாள்
என்னை தீண்ட அவள் செய்த யுக்தி என் நினைத்தேன்
இவ்வளும் நினைத்த நான் அவளுக்கு
என்னை எள்ளளவும் பிடிக்கவில்லை என நினைத்தேன்
சிறையில் கம்பி என்னும்போது தான்
1 கருத்துக்கள்:
மொத்ததுல அவன் ஒரு மக்கு மடையன். அடிச்சதுக்கு திருப்பி அடிக்காம விட்டுட்டு கம்பி எண்ணிட்டு இருக்கான் கேனை பயல்.
Post a Comment