அவள்
தென்றல் சுடுகிறதே அவள் என் மனதில் வைத்த நெருப்பால்..
மயான அமைதியில் அவள் புயலை எழுப்பி சுனாமியானது என் மனது ..
என்னிலிருந்து அவளை பிரித்தால் பிரிவது அவள் மட்டும்மல்ல என் உயிரும்தன்..
தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்
தென்றல் சுடுகிறதே அவள் என் மனதில் வைத்த நெருப்பால்..
மயான அமைதியில் அவள் புயலை எழுப்பி சுனாமியானது என் மனது ..
என்னிலிருந்து அவளை பிரித்தால் பிரிவது அவள் மட்டும்மல்ல என் உயிரும்தன்..
எழுதி கிழிச்சது நசரேயன் at 5/05/2008 10:12:00 AM
வகைபடுத்தப்பட்டது: மொக்கை கவிதைகள்
2 கருத்துக்கள்:
//உயிரும்தன்//
spelling check pannu machi.
எல்லா கவிதையும் ரொம்ப சூப்பர். ரொம்ப மனச தொட்டுடுச்சு.
Post a Comment