ஜூனியர் குடுகுடுப்பை
கு.ஜ.மு.க கழக கண்மணிகளுக்கு நற்செய்தி,
டெக்ஜாஸ் கண்ட சோழன், கு.ஜ.மு.க தலைவர் குடுகுடுப்பையார் வீட்டுக்கு புது வரவு, நேற்று இரவு அதாவது ஜூன், 14 இரவு 8 மணிக்கு புதிதாகப் பிறந்த ஜூனியர் குடுகுடுப்பை,வருங்கால அமெரிக்க ஜனாதிபதியை வாழ்த்தி வர வேற்கிறோம். வாழ்வின் எல்லா வளமும் பெற்று நெடு நாள் வாழ ஜூனியர் குடுகுடுப்பையாருக்கு வாழ்த்துக்கள்.
25 கருத்துக்கள்:
வாழ்த்துக்கள் தலைவரே
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்!!
நல்வாழ்த்துகள்.
இனிய வாழ்த்து(க்)கள்
இனிய வாழ்த்துகள்!
வாழ்த்துகள் அண்ணே!
வாழ்த்துக்கள்.. :)
சின்னக் குடுகுடுப்பையாருக்கு வாழ்த்துகள்.
எமது வாழ்த்துகளும்
குட்டிக் குடுடுப்பையாரை அன்போடு வரவேற்கிறோம்.
வாங்கோ...வாங்கோ.
குடுகுடுப்பையாருக்கும், அவரது துணைவியாருக்கும் எனது வாழ்த்துக்கள்..!
குடுகுடுப்பையாருக்கு வாழ்த்துகள்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
வாழ்த்துக்கள் தல!
குடுகுடுப்பையாருக்கு வாழ்த்துகள்..
சோழனையும் வாழ்த்திய பாண்டியனின் பெருந்தன்மைக்கும் வாழ்த்துகள்.
ஜூனியர்[ கிலு கிலுப்பைக்கு]குடு குடுப்பைக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும் அள்ளி வழங்குவோம்
வாழ்த்துகள்... இவரும் எதிர்க்கவுஜ எழுதுவாரா..
ஜூனியருக்கு வாழ்த்துகள்!!
'தலை'க்கு வாத்துகள்!!
Congrats kudukuduppai
வாவ்! வாழ்த்துகள் குடுகுடுப்பையாருக்கும் குடும்பத்தினருக்கும்! :-)
ஹே! குடுகுடு... இருந்தாலும் இம்பூட்டு சீக்ரெட்டு உடம்புக்கு ஆவதுவோய்...
வாழ்த்துக்கள்... :)
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.
இனிய செய்தி... வாழ்த்துக்கள் குடுகுடுப்பையாருக்கு...
மகிழ்வான செய்தி.. வாழ்த்துகள்..
யாருன்னு சட்டுன்னு புரியலைங்க... இருந்தாலும் நல்ல விசயம் சொல்லி இருக்கீங்க... வாழ்த்துக்கள் ஜூனியரின் அப்பா அம்மாவுக்கு... (இப்படியும் ஒரு பின்னூட்டம்னு எல்லாம் திட்டாதீங்க...)
Post a Comment