tag:blogger.com,1999:blog-6078090706897622970.post9145647840205128222..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: தங்கமணி குறிப்புகள்நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-26367099625192663692009-09-16T02:48:57.958-04:002009-09-16T02:48:57.958-04:00என்ன கொடும சார் இது
ஆண் குறிப்பா கணவர் வர்க்கம் இந...என்ன கொடும சார் இது
ஆண் குறிப்பா கணவர் வர்க்கம் இந்த நிலமைக்கு தள்ளப்பட்டுவிட்டதா

இது கற்பனையா இருந்தாலும் நினைத்தாலே வயித்தகலக்குது தல

முழுதும் ரசித்தேன்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-55464311083870663282009-09-15T11:47:35.307-04:002009-09-15T11:47:35.307-04:00குறிப்புக்கு ஏகப்பட்ட செலவு ஆயிருக்கும் போல ...
(...குறிப்புக்கு ஏகப்பட்ட செலவு ஆயிருக்கும் போல ...

(டாக்டர் செலவு)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-32026711157956877662009-09-15T08:29:07.768-04:002009-09-15T08:29:07.768-04:00குறிப்புகள் பயங்கரமா இருக்கே, ஃபால்லோ பண்ணுவத நினை...குறிப்புகள் பயங்கரமா இருக்கே, ஃபால்லோ பண்ணுவத நினைச்சா ஆச்சர்யமா இருக்கு.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-57656801002862270912009-09-15T06:00:18.839-04:002009-09-15T06:00:18.839-04:00என்ன ஆச்சு!?என்ன ஆச்சு!?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-7134310934516421122009-09-15T06:00:17.267-04:002009-09-15T06:00:17.267-04:00என்ன ஆச்சு!?என்ன ஆச்சு!?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-43391338710941323922009-09-15T04:04:45.347-04:002009-09-15T04:04:45.347-04:00பாதி படம் ஓடி முடிஞ்ச பிறகு தியேட்டருக்குள்ள நுழைஞ...பாதி படம் ஓடி முடிஞ்ச பிறகு தியேட்டருக்குள்ள நுழைஞ்ச மாதிரி இருக்குது எனக்கு!தொடர் குறிப்புகளா இது!ஒண்ணுமே பிரியல.

பின்னால சீட்டுக்குப் போயிட்டு வாரேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-40083141447382377662009-09-15T03:38:02.019-04:002009-09-15T03:38:02.019-04:00\\ சந்தனமுல்லை said...
தங்கமணியோட நிலைமை நினைச்சாத...\\ சந்தனமுல்லை said...
தங்கமணியோட நிலைமை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!! இப்படி குறிப்பு எழுதியே நொந்து நூடுல்ஸ் ஆகிடுவாங்க போல இருக்கே!! :)//

வழிமொழிகிறேன்ப்பா :))//

me too. :)))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-35023973613553645852009-09-15T03:27:44.848-04:002009-09-15T03:27:44.848-04:00//அலுவலகம் செல்லும் போது ஏதும் குறையாக தென்பட்டால்...//அலுவலகம் செல்லும் போது ஏதும் குறையாக தென்பட்டால் என் புகைப் படத்தை பார்க்கவேண்டாம், கடைமை செய்ய கிளம்பும் போது காதல் குறுக்கே நிறைக்க ௬டாது என்ற நல்ல எண்ணத்திலே உங்க பணப்பையிலே இருக்கும் எங்க அப்பா படத்தை பார்த்து விட்டு செல்லவும்.//

நசரேயன்,எப்பிடியெல்லாம் சொன்ன பேச்சுக் கேக்கிறீங்க.உங்களைப் பாத்து பழகிக்கணும்.பாவம்தான் தங்கமணி அக்கா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-91223076202000411262009-09-15T02:09:01.645-04:002009-09-15T02:09:01.645-04:00\\ சந்தனமுல்லை said...
தங்கமணியோட நிலைமை நினைச்சாத...\\ சந்தனமுல்லை said...
தங்கமணியோட நிலைமை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!! இப்படி குறிப்பு எழுதியே நொந்து நூடுல்ஸ் ஆகிடுவாங்க போல இருக்கே!! :)//

வழிமொழிகிறேன்ப்பா :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-19940625594455217212009-09-15T01:31:45.922-04:002009-09-15T01:31:45.922-04:00இத தங்கமணி படிச்சாங்களா?:))இத தங்கமணி படிச்சாங்களா?:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-79174345279070215832009-09-15T01:29:20.054-04:002009-09-15T01:29:20.054-04:00Concept is superb,Nasraeyan.
உண்மையில் திரைப்படத்த...Concept is superb,Nasraeyan.
உண்மையில் திரைப்படத்துக்கே ஓபனிங் சீனுக்குத் தகும்.
பாராட்டுக்கள்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-22227331969654113652009-09-15T01:05:56.367-04:002009-09-15T01:05:56.367-04:00தங்கமணியோட நிலைமை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!! இ...தங்கமணியோட நிலைமை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!! இப்படி குறிப்பு எழுதியே நொந்து நூடுல்ஸ் ஆகிடுவாங்க போல இருக்கே!! :)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-39473899361650829682009-09-14T23:58:02.913-04:002009-09-14T23:58:02.913-04:00ஹை, மீத பர்ஸ்டுஹை, மீத பர்ஸ்டுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-84423793772619140682009-09-14T23:57:49.510-04:002009-09-14T23:57:49.510-04:00ஒண்ணும் சொல்லறதுக்கில்லை. :)ஒண்ணும் சொல்லறதுக்கில்லை. :)Anonymousnoreply@blogger.com