tag:blogger.com,1999:blog-6078090706897622970.post7571702598051526877..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: கடிதம்நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-37605383079705422132010-08-10T12:07:59.389-04:002010-08-10T12:07:59.389-04:00இங்க பலரும் சொன்னதே. பேனாவில் எழுத வரவே மாட்டேன்கி...இங்க பலரும் சொன்னதே. பேனாவில் எழுத வரவே மாட்டேன்கிறது எனக்கும்:(!

பதிவு சூப்பரு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-88195039640244934022010-08-08T03:35:00.661-04:002010-08-08T03:35:00.661-04:00//
ஏன்னா நான் இலக்கியவாதி, இலக்கிய ஆங்கிலம் தான் த...//
ஏன்னா நான் இலக்கியவாதி, இலக்கிய ஆங்கிலம் தான் தெரியும்

தள : இது என்ன புதுசா இருக்கு....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-31311064211667651342010-08-06T11:18:54.594-04:002010-08-06T11:18:54.594-04:00:):) Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-1044423997204269242010-08-06T10:24:43.389-04:002010-08-06T10:24:43.389-04:00அப்பாவி தங்கமணியாக்கா, விவரங்கள் தயார் ஆகிட்டு இரு...அப்பாவி தங்கமணியாக்கா, விவரங்கள் தயார் ஆகிட்டு இருக்கு, விரைவிலே வெளிவரும். இன்னும் ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-41847081429072174182010-08-06T10:18:07.991-04:002010-08-06T10:18:07.991-04:00நான் வேணும்னா சம்பளத்துக்கு ஆள் போட்டு உங்களுக்கு...நான் வேணும்னா சம்பளத்துக்கு ஆள் போட்டு உங்களுக்கு ஈமெயில் மெயில் எல்லாம் அனுப்ப ஏற்பாடு செய்யறேன்.. ஏன் எப்படி எல்லாம்...? (ஜஸ்ட் கிட்டிங்... ) எப்படி இப்படி எல்லாம் மேட்டர் தேத்தரதுன்னு பேசாம நீங்க ஒரு கோச்சிங் கிளாஸ் எடுக்கலாம்... ஐ வில் join ...
(எல்லாம் சரிங்க... நான் கூப்பிட்ட தொடர் பதிவு ஏனுங்க சார் இன்னும் போடலைன்னு கேக்கலாம்னு தானுங்க வந்தேன்... இன்னும் பறவை முனியம்மா appointment கெடைக்கலையா... http://appavithangamani.blogspot.com/2010/07/blog-post_30.html)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-66127267908977231552010-08-06T03:37:00.269-04:002010-08-06T03:37:00.269-04:00ஆமா நசர் பேனா பிடிச்சு எழுதியே வருஷக்கணக்கா ஆயிருச...ஆமா நசர் பேனா பிடிச்சு எழுதியே வருஷக்கணக்கா ஆயிருச்சு..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-34994763974088364192010-08-04T13:23:01.293-04:002010-08-04T13:23:01.293-04:00அவ்வ்வ்.. அண்ணே.. எதிரி நாட்டு சதி.. உங்க பதிவுக்க...அவ்வ்வ்.. அண்ணே.. எதிரி நாட்டு சதி.. உங்க பதிவுக்கு ஓட்டு போட்டா வேர எங்கேயோ போவுது..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-66551162112396943652010-08-04T09:23:02.448-04:002010-08-04T09:23:02.448-04:00கூடிய விரையில் போஸ்ட்மேன் தேவையானு கவர்ண்மெண்ட் யோ...கூடிய விரையில் போஸ்ட்மேன் தேவையானு கவர்ண்மெண்ட் யோசிக்குதாம் :))))அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-58035169210994671842010-08-04T06:18:50.656-04:002010-08-04T06:18:50.656-04:00:))):)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-31523291662378838952010-08-04T05:04:17.973-04:002010-08-04T05:04:17.973-04:00கடித ஆராய்ச்சி யோசிச்சுப் பார்த்தால் மனசுக்குக் கவ...கடித ஆராய்ச்சி யோசிச்சுப் பார்த்தால் மனசுக்குக் கவலையா இருக்கு.மணித்தியாலங்கள் தொலைபேசியில் கதைத்தாலும் ஒரு வரிக் கடிதத்தில் உள்ள பாசம் பதிவு சொல்ல முடியாதது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-91867316740964377392010-08-04T03:57:51.414-04:002010-08-04T03:57:51.414-04:00:))):)))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-78946261420531746542010-08-04T03:53:51.699-04:002010-08-04T03:53:51.699-04:00அண்ணே இந்த லெட்டர்ணா... எழுத்துன்னு தெரியும்..
மற்...அண்ணே இந்த லெட்டர்ணா... எழுத்துன்னு தெரியும்..
மற்றபடி முதல்வர் ஐயா எழுதும் கடிதம் பற்றி மட்டுமே தெரியும் ..
இங்கு புழுக்கம் அதிகம்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-350788027366756242010-08-04T03:27:37.549-04:002010-08-04T03:27:37.549-04:00//ஆமா நசரேயன்... இப்பல்லாம் நம்ம ஒரிஜீனல் கையெழுத்...//ஆமா நசரேயன்... இப்பல்லாம் நம்ம ஒரிஜீனல் கையெழுத்து எப்படி இருக்கும்னே மறந்து போயிருச்சு...//

Repeate Nanjil....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-69573858890848464392010-08-04T03:03:13.851-04:002010-08-04T03:03:13.851-04:00கடைசீல சொன்னீங்க பாருங்க . வெயில் அதிகம்னு.
நீங்க ...கடைசீல சொன்னீங்க பாருங்க . வெயில் அதிகம்னு.
நீங்க சொல்லாமயே அப்படித்தான் இருக்கும்னு நான் நினைச்சேன் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-76059020701773900442010-08-04T02:22:30.607-04:002010-08-04T02:22:30.607-04:00//அனுப்புனர் நீங்களா இருந்தாலும்,தன்னிலம் இல்லாமல்...//அனுப்புனர் நீங்களா இருந்தாலும்,தன்னிலம் இல்லாமல் பொது நலன் கருதி நீங்க வேற யாரு பேரை போட்டுனாலும், அனுப்ப வேண்டியவருக்கு அனுப்பி விட்டீங்கன்னா, அவரும் அதை படிச்சிட்டு, விலாசத்திலே இருக்கிற நபருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுவார். நாமளும் ஒண்ணுமே தெரியாத மாதிரி நாம விலாசம் போட்டவர் வீட்டு முன்னாடி போய் சோதனை செய்தது கொள்ளலாம்//

அப்பத்தானே கடிதம் கரெக்டா போய்ச்சேர்ந்துதான்னு தெரியும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-62418036973543004522010-08-04T01:17:01.073-04:002010-08-04T01:17:01.073-04:00மின் அஞ்சல்ல ஆயிரம் வசதிகள் இருந்தாலும், அனுப்புனர...மின் அஞ்சல்ல ஆயிரம் வசதிகள் இருந்தாலும், அனுப்புனர்ல அடுத்தவன் பெயரைப் போட்டு அனுப்புற சுகம், மின் அஞ்சல்ல இல்லையேன்னு வருத்தமா இருக்கு,அதான் புலம்பிட்டு போகமுன்னு வந்தேன், மத்தபடி எல்லாம் நல்லா இருக்கு, இருந்தாலும் கொஞ்சம் வெயில் அதிகம்

.....நிச்சயமாக, இது நீங்கள் எழுதின பதிவுதான். உங்கள் பெயரில் வேறு யாரும் எழுதல.... செம..... சிரிச்சு முடியல.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-63920680433406786172010-08-04T01:16:49.312-04:002010-08-04T01:16:49.312-04:00/மின் அஞ்சலை//
இதாரு! மின்சார கண்ணா மாதிரி மின் அ.../மின் அஞ்சலை//

இதாரு! மின்சார கண்ணா மாதிரி மின் அஞ்சலையா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-44733221113645870952010-08-04T01:15:24.889-04:002010-08-04T01:15:24.889-04:00//அம்புட்டுதான், வாயிலே பல்லை தவிர வேற ஏதும் வராது...//அம்புட்டுதான், வாயிலே பல்லை தவிர வேற ஏதும் வராது,//

பொய் பொய். ஜொல்லு ஊத்துமே! டைகட்டினதே அதுக்குதானே.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-85155907475397929602010-08-04T01:14:26.708-04:002010-08-04T01:14:26.708-04:00தன்னிலம் இல்லாமல் பொது நலன் //
பினாமி பேருல கடிதம...தன்னிலம் இல்லாமல் பொது நலன் //

பினாமி பேருல கடிதம் மட்டுமில்லாம நிலத்தையும் ஆட்டய போட்டாச்சா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-26115255180952643472010-08-04T00:13:29.877-04:002010-08-04T00:13:29.877-04:00////வேலை கிடைத்ததும் பக்கத்திலே இருக்கிறவன்கிட்ட ட...////வேலை கிடைத்ததும் பக்கத்திலே இருக்கிறவன்கிட்ட டீ குடிக்க போகணும் என்று கேட்கவும் மின் அஞ்சல் தான்.///
ஹா ஹா..உண்மை தான், கம்ப்யூட்டர் வந்தாலும் வந்துச்சு... இப்பெல்லாம் யாரு லெட்டர் போடுறாங்க.. . :D :D

//Sender,Receiver ன்னு சாதாரண ஆங்கிலம் எனக்கு புரியலை, ஏன்னா நான் இலக்கியவாதி, இலக்கிய ஆங்கிலம் தான் தெரியும், எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிய இருக்கு பாருங்க///

ஹா ஹா.. முடியலங்க... செம அனுபவம் தான்.. :-))
ரசித்து படித்தேன்.. சூப்பர்...Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-14304657945743138162010-08-04T00:01:29.598-04:002010-08-04T00:01:29.598-04:00ஆமா நசரேயன்... இப்பல்லாம் நம்ம ஒரிஜீனல் கையெழுத்து...ஆமா நசரேயன்... இப்பல்லாம் நம்ம ஒரிஜீனல் கையெழுத்து எப்படி இருக்கும்னே மறந்து போயிருச்சு...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com