tag:blogger.com,1999:blog-6078090706897622970.post737692143984852999..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: வளவளத்தாவின் காதல்நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-8380254906198529442010-05-24T07:11:35.051-04:002010-05-24T07:11:35.051-04:00:-)):-))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-74170480375268885532010-05-24T01:24:38.753-04:002010-05-24T01:24:38.753-04:00ஆஹா.. அருமை.. வாங்க வாங்க என்று வளவளத்தாளை வரவேற்க...ஆஹா.. அருமை.. வாங்க வாங்க என்று வளவளத்தாளை வரவேற்கிறேன்.

/இப்படி அடி அடியா பள்ளம் தோண்டி அவளோட அடி மனசிலே இருக்கலாமுன்னு யோசித்தே காலத்தை ஓட்டினேன்///

:)) சூப்பர்Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-36869247892208851582010-05-22T09:04:09.010-04:002010-05-22T09:04:09.010-04:00//அப்படி என்ன உலக மஹா விஷயம் பேசுவாளோ, தூங்குற நேர...//அப்படி என்ன உலக மஹா விஷயம் பேசுவாளோ, தூங்குற நேரம் தவிர மற்ற நேரம் வாய் அசைஞ்சி கிட்டே இருக்கும்.//

ஹா...ஹா...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-84799470934567329132010-05-21T15:18:29.196-04:002010-05-21T15:18:29.196-04:00//நசர் அதென்ன "அல்லோ"ன்னு அடிக்கடி வருது...//நசர் அதென்ன "அல்லோ"ன்னு அடிக்கடி வருது உங்க பதிவில ?//

பாலாண்ணா!நசரு சார்பா ஹேமாவுக்கு ஒரு அல்லோ சொல்லுங்க:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-38674401982726743402010-05-21T15:12:11.689-04:002010-05-21T15:12:11.689-04:00கவிஜ மொக்கை மட்டும்தான் கண்ணுல சரியா தெரியுது.வளவள...கவிஜ மொக்கை மட்டும்தான் கண்ணுல சரியா தெரியுது.வளவளத்தா எல்லை தாண்டுற மாதிரி தெரியுது.பார்டர் போட்ட சேலை கட்ட சொல்லுங்க:)புரியுதா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-43098058616467281552010-05-21T14:39:02.374-04:002010-05-21T14:39:02.374-04:00ரொம்ப நாளைக்குப் பொறவு நல்ல பதிவு. (இதை உங்களால மற...ரொம்ப நாளைக்குப் பொறவு நல்ல பதிவு. (இதை உங்களால மறுக்க முடியும்னா, எதை மறுப்பீங்க? மறுத்தா ஏதாவது ஒன்னு போயிரும்)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-8428443472075871352010-05-21T10:10:53.858-04:002010-05-21T10:10:53.858-04:00//"பக்கி,பக்கி////
ரொம்ப வருசத்துக்கு அப்...//"பக்கி,பக்கி////

ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இந்த வார்த்தைய நியாபக படுதிடிங்க , எனக்கு ரொம்ப புடுச்ச கேசுவல் வார்த்தைமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-55579041627099157492010-05-21T07:00:00.697-04:002010-05-21T07:00:00.697-04:00வளவளத்தா திரும்ப ஆஜரா :)
எல்லாருக்கும் பொறாமை. அதா...வளவளத்தா திரும்ப ஆஜரா :)
எல்லாருக்கும் பொறாமை. அதான் எழுத்துப்பிழை கண்டுபிடிக்கறாங்க :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-19942337455468847582010-05-21T06:22:22.773-04:002010-05-21T06:22:22.773-04:00நசர் அதென்ன "அல்லோ"ன்னு அடிக்கடி வருது உ...நசர் அதென்ன "அல்லோ"ன்னு அடிக்கடி வருது உங்க பதிவில ?

//இப்படி அடி அடியா பள்ளம் தோண்டி அவளோட அடி மனசிலே இருக்கலாமுன்னு யோசித்தே காலத்தை ஓட்டினேன்..//

பார்த்த பார்வையில் பள்ளமானதோ உள்ளம்.என்ன ஒரு கற்பனை !

நசர் நீங்க தப்பு தப்பாவே தமிழ் எழுதுங்க.அதான் அழகு.
அதான் "நசர்".ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-67541362987942757312010-05-21T01:43:39.178-04:002010-05-21T01:43:39.178-04:00வல்லவனுக்கு வல்லவி, வில்லனுக்கு வில்லியும் உண்டுன்...வல்லவனுக்கு வல்லவி, வில்லனுக்கு வில்லியும் உண்டுன்னு விளங்கிருக்குமே.....ஹ...ஹா...ஹா....கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-1357718963199858402010-05-21T01:05:12.729-04:002010-05-21T01:05:12.729-04:00முன்னல்லாம் கவுஜ பதிவுன்னா அட்டண்டென்ஸ் போட்டுக்கு...முன்னல்லாம் கவுஜ பதிவுன்னா அட்டண்டென்ஸ் போட்டுக்குறேன்னு போவீரு. இப்பல்லாம் கவுஜல தான் கும்மி. மொக்க கவுஜ போடுறீரு. அப்பப்ப பல்ப் வாங்குற லவ்ஸ் இடுகை வேற! என்னாச்சி! துண்டுக்கு வேலை வந்திருச்சா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-46919748134991118092010-05-21T00:54:13.691-04:002010-05-21T00:54:13.691-04:00என்னதான் எழுத்துப் பிழை தப்பாதுன்னு திருத்தி திருத...என்னதான் எழுத்துப் பிழை தப்பாதுன்னு திருத்தி திருத்தி படிச்சாலும் உணர்ச்சி வசப்பட்டு கமல் மாதிரி வார்த்தைய முழுங்கி முழுங்கி எழுதுனாலும் சீத்தலைச் சாத்தனாரை சீத்தனார்னு சொல்றது நெம்ப ஓவரு அண்ணாச்சி!.

/நீ என்னவோ கணக்கு சீத்தனார்/

கொஞ்ச நாளா வில்லனக் காணாம ஒரு மார்க்கமாத்தான் ஆயிட்டீரு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-10560250324489275802010-05-21T00:45:31.947-04:002010-05-21T00:45:31.947-04:00காதல் சூப்பர்காதல் சூப்பர்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-71355287348417640402010-05-21T00:24:51.389-04:002010-05-21T00:24:51.389-04:00எப்படிலாம் யோசிக்கறீங்கஎப்படிலாம் யோசிக்கறீங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-26035973988334506852010-05-20T23:53:10.449-04:002010-05-20T23:53:10.449-04:00சூப்பர் கல கல! :))சூப்பர் கல கல! :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-19606207724735412822010-05-20T23:46:55.300-04:002010-05-20T23:46:55.300-04:00என்ன ஒரு தெய்வீகக் காதலைய்யா உங்க காதல்என்ன ஒரு தெய்வீகக் காதலைய்யா உங்க காதல்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-4968023521134396542010-05-20T23:17:29.552-04:002010-05-20T23:17:29.552-04:00ஓடிச்சி -ஒடிச்சி.
பெண்களட -பெண்கள்ட்ட
இந்த கொ...ஓடிச்சி -ஒடிச்சி.

பெண்களட -பெண்கள்ட்ட

இந்த கொஞ்சம் - இந்தா கொஞ்சம்

அவளையை -அவளை

வேதியல் -வேதியியல்

கவுத்துக்கு- கவுத்துட்டு

பெற -பேர

பாட்டிலே -பாட்டில்லே

ஐயா சீத்தலைச்சாத்தனாரே எங்கே ஐயா இருக்கீங்க... வந்து காப்பாத்துங்க :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-44844841591859538292010-05-20T22:34:45.528-04:002010-05-20T22:34:45.528-04:00பக்கி + வளவளத்தா = பழிக்கு பழி ...... அட, அட, அட.....பக்கி + வளவளத்தா = பழிக்கு பழி ...... அட, அட, அட....... எப்படியெல்லாம் யோசிச்சு காதல் கதை எழுதுறீங்க...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-300907168731510522010-05-20T19:56:40.537-04:002010-05-20T19:56:40.537-04:00//நான் பெண்களட பேசுவதற்கு ரெம்ப ௬ச்சைப் படுவேன், அ...//நான் பெண்களட பேசுவதற்கு ரெம்ப ௬ச்சைப் படுவேன், அதனாலே அவகிட்டன்னு இல்லை, யாரிடமுன் பேசவதும் இல்லை, பேசனுமுன்னு ஆசைப் பட்டதும் இல்லை,//

எவ்வளவு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு.. சாமீ சீத்தலைச் சாத்தனாரே.....காப்பாத்துப்பா..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-51322662865973504972010-05-20T19:55:46.187-04:002010-05-20T19:55:46.187-04:00//என் ௬ட படிக்கிறவங்க எல்லாம் வளவளத்தாவுக்கும் எனக...//என் ௬ட படிக்கிறவங்க எல்லாம் வளவளத்தாவுக்கும் எனக்கும் வேதியல் நல்லா இருக்கு, கணித பிரிவிலே இருந்து கிட்டு சொன்னாங்க, காதலுக்கும், வேதியலுக்கும் என்ன சம்பந்தமுன்னு தெரியலை.//

காதலுக்கும் நமக்குமே என்னா சம்மந்தம்னு தெரியல. அப்புறம் எங்கருந்து காதலுக்கும் வேதியலுக்கும் சம்மந்தத்தைக் கண்டுபிடிக்கிறது?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-34181462633734667522010-05-20T19:54:54.387-04:002010-05-20T19:54:54.387-04:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-35724829573348259162010-05-20T19:53:42.416-04:002010-05-20T19:53:42.416-04:00//தமிழை தப்பு தப்பா எழுதினா சீத்தலை சாத்தனாருக்கு...//தமிழை தப்பு தப்பா எழுதினா சீத்தலை சாத்தனாருக்கு கோபம் வருகிற மாதிரி, நல்ல வேளை அவரு எல்லாம் உசிரோட இல்லை, இருந்தா என கையை ஓடிச்சி இருப்பாரு. //

கைய மட்டுமா ஒடச்சிருப்பாரு?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com