tag:blogger.com,1999:blog-6078090706897622970.post6966757284768320382..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: சாக்கடை கவிஞன்நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-11588436392723492842010-03-09T17:35:14.050-05:002010-03-09T17:35:14.050-05:00//
மூணாம் வகுப்பு படிக்கும் போதே தெருவிலே பேப்பர் ...//
மூணாம் வகுப்பு படிக்கும் போதே தெருவிலே பேப்பர் பொறுக்கிட்டு அலைவேனா,

அப்பாடா...நீங்க மூணாங்கிளாஸ் வரை படிச்சிருக்கீங்கன்னு சரித்திரத்துல பதிவு செஞ்சாச்சு...:0))))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-69573910406097579112010-03-09T16:30:57.226-05:002010-03-09T16:30:57.226-05:00நன்றி கபீஷ் :- கொலைவெறியோட தான் இருக்கீங்க போல, எத...நன்றி கபீஷ் :- கொலைவெறியோட தான் இருக்கீங்க போல, எதுக்கும் உளவுத்துறைகிட்ட சொல்லி பாதுகாப்பு பலப் படுத்திகிறேன்.

நன்றி அமைதிச்சாரல் :- நான் ரெம்ப
நல்ல பையன் நம்புங்க

நன்றி சின்ன அம்மிணி :- அடி கொஞ்சம் அதிகம் தான்

நன்றி முகிலன் :- மேல பதில் சொல்லி இருக்கு

நன்றி Chitra டீச்சர்

நன்றி பிரியமுடன்...வசந்த் :- வசந்த் பேரை மாத்திடாங்க என்கிட்டே சொல்லாம

நன்றி ச்சின்னப் பையன் :- நீங்க என்னைய திட்ட மாட்டீங்கன்னு தெரியும்

நன்றி அரங்கப்பெருமாள் :- தலைவரே அதுக்கு இன்னும் ரெம்ப தூரம் போகணும்

நன்றி SUREஷ் (பழனியிலிருந்து) :- தெரியலையே கேட்டு சொல்லுறேன்

நன்றி சந்தனமுல்லை :- இடுகையை விட உங்க பின்னூட்டம் ரெம்ப டமேஜ்

நன்றி ஜெரி ஈசானந்தா. ஐயா

நன்றி T.V.ராதாகிருஷ்ணன் ஐயா

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி ஈரோடு கதிர்

நன்றி எம்.எம்.அப்துல்லா அண்ணே

நன்றி வானம்பாடிகள் அண்ணே :- இனிமேல எழுதலை போதுமா

நன்றி கலகலப்ரியா :- டமேஜ் அதிமா இருக்கு எனக்கு

நன்றி ராஜ நடராஜன்

நன்றி சி. கருணாகரசு :- பதில் சொல்லியாச்சி

நன்றி தியாவின் பேனா

நன்றி வில்லன் கும்மிக்குநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-65065803912312304482010-03-09T13:25:32.508-05:002010-03-09T13:25:32.508-05:00//படிச்சவனை(இதை படித்தவர்களை அல்ல) படையில போடு//
...//படிச்சவனை(இதை படித்தவர்களை அல்ல) படையில போடு//

நல்ல வேலை படிச்சவனை பாடைல போடுன்னு எழுதாம போனீரே? அந்த மட்டும் சந்தோசம்........வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-55554994835108406742010-03-09T13:20:20.857-05:002010-03-09T13:20:20.857-05:00//நான் ஏன் பேப்பர் பொறுக்கினேன்னு யாரவது ஒரு வார்த...//நான் ஏன் பேப்பர் பொறுக்கினேன்னு யாரவது ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா அப்படின்னு ஏங்கி இருக்கேன்.//

கேட்டு தெரியவேண்டியதில்லை.... பேப்பர் பொருக்கி பீடி வாங்கினதை !!!!!!வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-129706514317299042010-03-09T13:18:31.761-05:002010-03-09T13:18:31.761-05:00//அம்மு இங்கே வா வா
ஆசை முத்தம் தா //
ஆஹா ஆறாம...//அம்மு இங்கே வா வா

ஆசை முத்தம் தா //

ஆஹா ஆறாம் வகுப்பு படிக்கும் போது இப்படி ஒரு அற்புதமான கவிதை படைப்பா நம்பவே முடியலே...... யாரந்த அம்மு.... உங்க டீசெரா இல்ல கூட படிச்சா பொண்ணா????????????

இதுக்கு உங்க அம்மா எப்படி எசப்பாட்டு பாடினாங்கன்னு சொல்லவே இல்லையே.... ஒருவேளை இப்படி பாடி இருப்பாங்களோ....

பெரம்பை கொஞ்சம் எடுத்து....
முதுகை பதம் பார்கிறேன்.....
கொஞ்ச நேரம் பொறுத்திரு....
கேவலம் புடிச்ச மகனே.....

அண்ணாச்சி குடுகுடுபையே உங்க எதிர் கவுஜய கொஞ்சம் எடுத்து விடுங்க பாப்போம்.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-41412892808542234712010-03-09T10:38:47.464-05:002010-03-09T10:38:47.464-05:00பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-17401208704719411812010-03-09T08:39:02.401-05:002010-03-09T08:39:02.401-05:00//அம்மு இங்கே வா வா
ஆசை முத்தம் தா//
அப்பவேவா??...//அம்மு இங்கே வா வா
ஆசை முத்தம் தா//
அப்பவேவா???

அப்புறம்... கபீஷ்... முகிலன் கூட சேர்ந்துக்கிறேன்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-28908238051062892032010-03-09T03:42:44.521-05:002010-03-09T03:42:44.521-05:00எதிர் கவிஜய விட இது ரொம்ப டெரரா இருக்குது.தொடருங்க...எதிர் கவிஜய விட இது ரொம்ப டெரரா இருக்குது.தொடருங்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-63532379614779655412010-03-09T03:37:58.831-05:002010-03-09T03:37:58.831-05:00//கபீஷ் - எவ்வளவானாலும் பரவாயில்ல, பாத்து சொல்லுங்...//கபீஷ் - எவ்வளவானாலும் பரவாயில்ல, பாத்து சொல்லுங்க, நான் ஒரு ஷேர் எடுத்துக்கிறேன்//

டாங்கீஸ் முகிலன் பத்து பவுண்டுக்கே ஆள் கிடைச்சாச்சு. (கொசுவை அடிக்க எதுக்கு இவ்ளோ அமவுண்ட்னு கேக்கறாங்க) இருந்தாலும் இந்த அளப்பரிய செயலுக்கு காசு கொடுப்பது நம் கடமையல்லவா.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-23132050517130733252010-03-09T01:56:03.044-05:002010-03-09T01:56:03.044-05:00//அப்ப எல்லாம் என்னையைய பார்ப்பவர்கள் இவன் கழுதை ம...//அப்ப எல்லாம் என்னையைய பார்ப்பவர்கள் இவன் கழுதை மேய்க்கத்தான் லாயக்குன்னு சொல்லுவாங்க//

இப்போ மட்டும் என்ன சொல்லுறாய்ங்க... கழுதை அவுட் ஆப் ஃபேஷன் போல....

படிச்சவன் பாடையில... பக்கத்தில ப்ராக்கெட்ல என்னமோ இருக்கே... அது எதுக்கு...

உங்க அம்மாவோட... எதிர்ப்பாட்டு.. எருவமாடுதான் செமத்தியா இருக்கு... எருமையோ ... சே... அருமையோ அருமை...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-7492866820783736172010-03-09T01:15:43.515-05:002010-03-09T01:15:43.515-05:00குடுகுடுப்பைக்கு நீர் போட்டதுதான் உமக்கும்.
அடங்க...குடுகுடுப்பைக்கு நீர் போட்டதுதான் உமக்கும்.

அடங்க மாட்டியரா?:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-81525684104985393502010-03-08T23:39:00.367-05:002010-03-08T23:39:00.367-05:00கவிஜரே வணக்கம்கவிஜரே வணக்கம்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-77598500757283131612010-03-08T22:17:37.699-05:002010-03-08T22:17:37.699-05:00இவ்வளவு நாள் குப்பை தொட்டியா மனசுல புதைந்து மல்லிக...இவ்வளவு நாள் குப்பை தொட்டியா மனசுல புதைந்து மல்லிகைப்பூ போல நறுமணம் வீசிக்கிட்டு இருக்கிற உள்ள எரிமலை எப்படி வெடிக்கும்?

ஆஹா! செம டெரர்ரா இருக்கே

ரெத்தமா வராம என்ன செய்யும் கவிஞ்சனேநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-50178831453135463812010-03-08T22:10:46.936-05:002010-03-08T22:10:46.936-05:00aahaa...;)))aahaa...;)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-35275681380685193182010-03-08T21:55:48.916-05:002010-03-08T21:55:48.916-05:00எழுதுங்கப்பு,நிறைய கவுஜ எழுதுங்கப்புஎழுதுங்கப்பு,நிறைய கவுஜ எழுதுங்கப்புJerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-43448420125524546072010-03-08T21:49:10.546-05:002010-03-08T21:49:10.546-05:00/அந்த பாட்டு வெளிவந்த உடனே தான் நிறைய கவுஜ எழுதனும.../அந்த பாட்டு வெளிவந்த உடனே தான் நிறைய கவுஜ எழுதனுமுன்னு இன்னும் காத்துகிட்டு இருக்கேன்/

ஆகா...எஸ்கேப்!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-13363491126691701742010-03-08T21:48:10.569-05:002010-03-08T21:48:10.569-05:00/வில்லயம் ஜக்கு பீர்/
அவ்வ்வ்வ்! ஆங்கிலப்புரவலர்க.../வில்லயம் ஜக்கு பீர்/

அவ்வ்வ்வ்! ஆங்கிலப்புரவலர்கள் பார்த்தா டெரராகிடப்போறாங்க :))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-12534342501463857812010-03-08T21:47:02.588-05:002010-03-08T21:47:02.588-05:00தலைப்பிலேயே கொன்னுட்டீங்க...கவிஞனை!! :-)))தலைப்பிலேயே கொன்னுட்டீங்க...கவிஞனை!! :-)))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-79013723953142297522010-03-08T21:46:20.648-05:002010-03-08T21:46:20.648-05:00படிக்க படிக்க கிலி அடிக்குது...அவ்வ்வ்.உங்க இடுகைய...படிக்க படிக்க கிலி அடிக்குது...அவ்வ்வ்.உங்க இடுகையை படிச்ச எஃபெக்ட்லே நானே கவிதை எழுதிடுவேனாட்டம் இருக்குது! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-50219987671485946152010-03-08T21:23:44.579-05:002010-03-08T21:23:44.579-05:00நயந்தாராவின் அடுத்த படம் பற்றி அறிவிப்பு ஏதும் வந்...நயந்தாராவின் அடுத்த படம் பற்றி அறிவிப்பு ஏதும் வந்துள்ளதா தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-80666799955492618242010-03-08T20:26:25.365-05:002010-03-08T20:26:25.365-05:00நீ ஒரு இலக்கியவாதிண்ணே!!!!நீ ஒரு இலக்கியவாதிண்ணே!!!!அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-82818047980233810792010-03-08T20:20:21.198-05:002010-03-08T20:20:21.198-05:00எருவமாடு - :-)))))))))))))))எருவமாடு - :-)))))))))))))))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-56438675674470496042010-03-08T20:11:10.572-05:002010-03-08T20:11:10.572-05:00நல்லவேளை வில்லியம் ப்ளாக்குன்னு சொல்லல...
யோவ் நச...நல்லவேளை வில்லியம் ப்ளாக்குன்னு சொல்லல...

யோவ் நசரு கீதாஞ்சலிய்யா
கீதலாஞ்சலியில்ல...

எருவமாடா எருமமாடா?

ஷேக்ஸ்பியர்க்கு நல்ல பேரு வச்சீரய்யா நீர்...

//நானும் தட்டினேன்
நீயும் தட்டின
சத்தமே வரலை
நான் உன்னை தட்டினேன்
நீ என்னை தட்டினா
சத்தமே வரலை
ரெத்தமா வருதே !!!!!!! //

:)))))))))))))ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-59458663036261827362010-03-08T18:09:22.561-05:002010-03-08T18:09:22.561-05:00கவுஜ கண்ணாயிரம், வாழ்த்துக்கள்!கவுஜ கண்ணாயிரம், வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-7068992699268647532010-03-08T16:14:59.058-05:002010-03-08T16:14:59.058-05:00கபீஷை வழி மொழிகிறேன்..
கபீஷ் - எவ்வளவானாலும் பரவ...கபீஷை வழி மொழிகிறேன்..

கபீஷ் - எவ்வளவானாலும் பரவாயில்ல, பாத்து சொல்லுங்க, நான் ஒரு ஷேர் எடுத்துக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com