tag:blogger.com,1999:blog-6078090706897622970.post6734559825341184273..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: அமெரிக்க பேய்கள்நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-79158346765172718652010-04-30T07:41:48.760-04:002010-04-30T07:41:48.760-04:00ஊரு ஊருக்கு பேய் இருக்கத்தான் செய்யும், நல்லா எழுத...ஊரு ஊருக்கு பேய் இருக்கத்தான் செய்யும், நல்லா எழுதி இருக்கீங்க. பேய் படம் அருமை. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-38024276225313199352010-04-27T07:17:45.935-04:002010-04-27T07:17:45.935-04:00///தமிழினி said...
உங்கள் வலைதளத்தை மேலும் பி...///தமிழினி said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும்

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும்

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்
April 26, 2010 1:21:00 PM EDT /////

எழுத்துக்கு எழுத்து ரிபீட்டிக்கிறேன்.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-77082622105451781872010-04-27T05:08:38.372-04:002010-04-27T05:08:38.372-04:00சமீபத்தில் எதுனா ட்ராகுலா படம் பார்த்தியளா ...
(அ...சமீபத்தில் எதுனா ட்ராகுலா படம் பார்த்தியளா ...

(அதுலையும் பல்லு விளக்காமா - எப்படித்தான் தாங்குவதோ ...)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-59968850024883991462010-04-27T04:40:39.698-04:002010-04-27T04:40:39.698-04:00என்னைப்பாத்து எல்லாப்பேயும் ஓடி ஒளிஞ்சுக்குது. ஒண்...என்னைப்பாத்து எல்லாப்பேயும் ஓடி ஒளிஞ்சுக்குது. ஒண்ணும் கண்ல பட மாட்டேங்குது.

அதெல்லாம் இருக்கட்டும். தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன். மரியாதையா போடாட்டி ஆஸிப்பேயை அனுப்பிடுவேன்.ஸ்மைலியெல்லாம் போடலை பாருங்க. நிஜமாவே அனுப்புவேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-35633933242498870922010-04-27T04:39:05.466-04:002010-04-27T04:39:05.466-04:00சூப்பர் பதிவு.சூப்பர் பதிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-23036808644507639632010-04-27T04:15:18.805-04:002010-04-27T04:15:18.805-04:00ரசனையான பகிர்வு.ரசனையான பகிர்வு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-52842919975857595052010-04-27T00:21:10.093-04:002010-04-27T00:21:10.093-04:00//கொய்யால நீங்க ஆணியே பிடிங்க வேண்டாமுன்னு கீழே பட...//கொய்யால நீங்க ஆணியே பிடிங்க வேண்டாமுன்னு கீழே படுத்து இருந்தவரு எழுந்து வீட்டுக்கு போய்டுவாரு,//

அப்படி போடுங்க செம நக்கல்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-11172877179706802732010-04-27T00:05:31.668-04:002010-04-27T00:05:31.668-04:00:))

இருந்தாலும் உங்க கும்மி லெவலுக்கு இது கம்...:))

இருந்தாலும் உங்க கும்மி லெவலுக்கு இது கம்மிதான்!! :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-9459612568588876112010-04-26T23:56:01.274-04:002010-04-26T23:56:01.274-04:00அமெரிக்க துரைமார்கள்ட கேட்டா இந்தியாவிலே தான் முட ...அமெரிக்க துரைமார்கள்ட கேட்டா இந்தியாவிலே தான் முட நம்பிக்கை அதிகமா இருக்குன்னு சொல்லுறவங்க, இதெல்லாம் முற்போக்கு சிந்தனையா, இல்லை பினவீனத்துவமா ன்னு தெரியலை. இப்படி இல்லாத பொல்லாத காட்டேரிகளை காட்டி படம் எடுத்துவிட்டு கல்லா கட்டிட்டு போய்டுறாங்க, நாமும் அமெரிக்காவிலே பனை மரத்தைப் பார்த்துவிட்டு "wow, never seen palm tree in my life" ன்னு சொல்லிட்டு போயிடுறோம்.///

அப்படி அல்லடனாதான் நம்மளுக்கு தூக்கம் வரும்...
ஆனா அமெரிக்காவை விட நம்மூர்ல மட நம்பிக்கை ஜாஸ்தியா இல்லையா? நீங்களே சொல்லுங்க..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-53698551282657447182010-04-26T23:40:14.100-04:002010-04-26T23:40:14.100-04:00சார், நாம நம்மளோட மூஞ்சியயே தெனமும் கண்ணாடில பாத்த...சார், நாம நம்மளோட மூஞ்சியயே தெனமும் கண்ணாடில பாத்து பயபுடற பயபுள்ளைங்க... நீங்க நம்மகிட்டேயே வந்து அமெரிக்க காட்டேரிய பத்தி சொல்லி பயமுறுத்துறீங்க!Abahttps://www.blogger.com/profile/08178284252810954370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-15247165347012037652010-04-26T22:26:17.381-04:002010-04-26T22:26:17.381-04:00நல்லா இருக்கே :)
அட
அவங்களும் ஆணி அடிக்கிறாங்க ...நல்லா இருக்கே :)

அட
அவங்களும் ஆணி அடிக்கிறாங்க போல பேய் க்கு ..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-46793691998643776942010-04-26T21:42:08.618-04:002010-04-26T21:42:08.618-04:00அதானே !!!அதானே !!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-34405568510174247672010-04-26T18:56:42.732-04:002010-04-26T18:56:42.732-04:00ஓட்டுப்பட்டைய கீழ வெக்கப்படாதா?ஓட்டுப்பட்டைய கீழ வெக்கப்படாதா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-43731759957045737312010-04-26T18:55:46.468-04:002010-04-26T18:55:46.468-04:00ஊர் விட்டு ஊர் போய் வாறோம்... பயமா கீது!ஊர் விட்டு ஊர் போய் வாறோம்... பயமா கீது!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-57284252600836572722010-04-26T16:47:04.182-04:002010-04-26T16:47:04.182-04:00அப்பாடி....பே...ய்.
பேயே வந்து தன்னோட சரித்திரம் ...அப்பாடி....பே...ய்.

பேயே வந்து தன்னோட சரித்திரம் சொன்னமாதிரி இருக்கு.

நசர்...உண்மை சொல்லுங்க.நீங்க யாரு ?இதெல்லாம் நேரில பாக்காம இல்லாட்டி அனுபவிக்காம எழுதமுடியாது.

இவர் ஒரு அமெரிக்கப் "பேயர்"தான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-62939837718270082992010-04-26T15:23:02.507-04:002010-04-26T15:23:02.507-04:00அவ்வ்வ்வ். நேத்துதான் பழமை ரயிலடில இச்சு குடுத்துட...அவ்வ்வ்வ். நேத்துதான் பழமை ரயிலடில இச்சு குடுத்துட்டு அலயுதுன்னாரு. இது ரத்தமில்லா குடிச்சிட்டு ஆராய்ச்சி பண்ணுறாரு:))

/நம்ம கண்ணுக்கு எல்லாம் தெரியாது, நாம எல்லாம் ரெம்ப நல்லவங்க/
ங்கொய்யால. பயத்துல கண்ண இருக்க மூடிக்கிட்டு கெடந்தா எப்புடி தெரியும்ணேன். அலம்பல பாருடா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீய்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-49878395381414920882010-04-26T15:02:08.787-04:002010-04-26T15:02:08.787-04:00////பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியாதாமே !!!.//
உண்ம...////பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியாதாமே !!!.//
உண்மையாத்தான் இருக்கணும். உங்க ஃபோட்டோ கூட என் கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குது.//

கபீஷ்!நடு நெத்தி ஆணி:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-4958430073679253142010-04-26T14:33:33.199-04:002010-04-26T14:33:33.199-04:00யாழ்தேவியின் இவ்வார நட்சத்திரப் பதிவரானமைக்கு எமது...யாழ்தேவியின் இவ்வார நட்சத்திரப் பதிவரானமைக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-21583394242468098442010-04-26T13:30:44.850-04:002010-04-26T13:30:44.850-04:00நீங்க யூத் னு சொன்னீங்க. ஒத்துக்கிட்டோம். அதுக்காக...நீங்க யூத் னு சொன்னீங்க. ஒத்துக்கிட்டோம். அதுக்காக டீன் ஏஜ் குரூப் audience காக எடுத்து விடுற படங்களை பத்தி பேசிட்டு அந்த அளவுக்கு யூத் னா? ஹா,ஹா,ஹா,ஹா...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-36704620648746886192010-04-26T13:28:06.654-04:002010-04-26T13:28:06.654-04:00//பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியாதாமே !!!.//
உண்மைய...//பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியாதாமே !!!.//
உண்மையாத்தான் இருக்கணும். உங்க ஃபோட்டோ கூட என் கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குது.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-38968837730148803452010-04-26T13:03:56.008-04:002010-04-26T13:03:56.008-04:00//பதிவு முழுவதும் படிச்சா பேய் நல்லவங்க கண்ணுக்கு ...//பதிவு முழுவதும் படிச்சா பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியற மாதிரியில்ல இருக்குது:)

உங்களுக்கு எந்த பேய் பிடிக்கும்?ட்ராகுலாவா?எக்ஸாஸிட்டா?ஓமனா?
April 26, 2010 12:59:00 PM EDT //

நம்ம கண்ணுக்கு எல்லாம் தெரியாது, நாம எல்லாம் ரெம்ப நல்லவங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-52415867567729575222010-04-26T12:59:22.121-04:002010-04-26T12:59:22.121-04:00பதிவு முழுவதும் படிச்சா பேய் நல்லவங்க கண்ணுக்கு தெ...பதிவு முழுவதும் படிச்சா பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியற மாதிரியில்ல இருக்குது:)

உங்களுக்கு எந்த பேய் பிடிக்கும்?ட்ராகுலாவா?எக்ஸாஸிட்டா?ஓமனா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-7999721080218825502010-04-26T12:56:12.647-04:002010-04-26T12:56:12.647-04:00//பேய்க்கும் பிஞ்ச செருப்புக்கும்,பிஞ்ச விளக்குமாற...//பேய்க்கும் பிஞ்ச செருப்புக்கும்,பிஞ்ச விளக்குமாறுக்கும் என்ன சம்பந்தமுன்னு தெரியலை. செருப்புக்கும் பேய்க்கும் பங்காளி தகறாரா என்னனு தெரியலை.//

அடுத்த வெடி:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-41973408975716967672010-04-26T12:55:16.105-04:002010-04-26T12:55:16.105-04:00//ஐயா நம்ம ஊரு பேயா இருந்தா மல்லிகை பூ, சுருட்டு, ...//ஐயா நம்ம ஊரு பேயா இருந்தா மல்லிகை பூ, சுருட்டு, பத்தி, பட்டை சாராயம் அப்படின்னு கொடுத்து மயக்கிப்பிடலாம், அதுக பாட்டுக்கு வந்தோமா பூ சுத்தினோமா, சரக்கை அடிச்சோமான்னு முருங்கை மரத்திலே போய் தொங்கிக்கும். நம்ம ஊரு பேய்கள் எல்லாம் ஒரு நாய் குட்டி மாதிரி வா ன்னா வரும் போ ன்னா போய்டும்.நான் ஒரு நாளும் ஊரு பேய்களை பார்த்ததில்லை பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியாதாமே !!!.//

நான் நிறைய பேய்கள பார்த்திருக்கேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-22664765784455492112010-04-26T12:53:28.954-04:002010-04-26T12:53:28.954-04:00ராதாகிருஷ்ணன் முந்திகிட்டாரே:)ராதாகிருஷ்ணன் முந்திகிட்டாரே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com