tag:blogger.com,1999:blog-6078090706897622970.post5992075601170274210..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: ஆறரை அறிவுநசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-67367212941391290462010-07-27T12:34:07.672-04:002010-07-27T12:34:07.672-04:00முதல் முறை உங்கள் தளம்...
அடேங்கப்பா... இப்படியெல்...முதல் முறை உங்கள் தளம்...
அடேங்கப்பா... இப்படியெல்லாம் எப்படி யோசிக்கிறீங்களோ...?
வாழ்த்துக்கள்.... அடிக்கடி வருவேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-36494990796372076792010-07-27T10:03:10.473-04:002010-07-27T10:03:10.473-04:00//
"என்னய என்ன பண்ண சொல்லுறீங்க டாக்டர்,என்ன...//
"என்னய என்ன பண்ண சொல்லுறீங்க டாக்டர்,என்னோட மனைவியோட உடம்பை பரிசோதித்த ஒரு நல்ல மருத்துவர்,அவளுக்கு இருக்கிற நோய்கள் குறைய நிறைய உடற்பயிற்சி செய்யணுமுன்னு சொல்லிட்டாங்க, நானும் பல தடவை சொல்லிப் பார்த்தேன், கேட்கிற மாதிரி தெரியலை, அதனாலே என்னோட ஆறரை அறிவைப் பயன் படுத்தி நானே ஒரு யோசனை கண்டுபிடித்து, ௬ட்டமே இல்லாத உங்களிடம் சொல்லி செயல் படித்தி விட்டேன், இனிமேல பாருங்க கீழ்ப்பாக்கம் போறவங்க எல்லாம் உங்க கிட்டத்தான் வருவாங்க"

அந்த ஆறரையை கீழ்பாக்கத்துலே தேடறாங்களாம்:-)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-40362004561589880842010-07-27T10:01:54.346-04:002010-07-27T10:01:54.346-04:00This comment has been removed by the author.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-77503988031588218252010-07-27T09:55:32.517-04:002010-07-27T09:55:32.517-04:00//
"உங்க வீட்டுக்காரருக்கு உடம்பு சரியாகிடிச...//
"உங்க வீட்டுக்காரருக்கு உடம்பு சரியாகிடிச்சின்னு மறுபடியும் கண்ட படி சாப்பிட்டு உடம்பு எடையைக் ௬ட்டக் ௬டாது,அப்புறமா திரும்பவும் அவருக்கு பழைய அம்மு ஞாபகம் வரும்"

ஹா ஹா அப்போ களிதான்னு சொல்லுங்க:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-22923633063333259912010-07-27T09:52:14.078-04:002010-07-27T09:52:14.078-04:00//
"அட கிறுக்குபயலே உனக்கு கல்யாணம் ஆகி ஆறு வ...//
"அட கிறுக்குபயலே உனக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் இருக்கும்டா"

அப்படியா?? அப்படீன்னு கேக்கலையா நசரேயன் :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-49566112443624774732010-07-27T09:49:43.147-04:002010-07-27T09:49:43.147-04:00//
"என்னது நீ காதலிக்கிறியா!!!, டேய் ஏதும் கள...//
"என்னது நீ காதலிக்கிறியா!!!, டேய் ஏதும் கள்ளத்துண்டு போட்டுட்டியா?"

அதானே எங்கேடா துண்டை காணோமேன்னு பார்த்தேன் :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-71849283264873800542010-07-27T09:48:58.084-04:002010-07-27T09:48:58.084-04:00//
பிடிச்ச தொல்லை விட்டதுன்னு புதுமுகமா அடுத்த வேல...//
பிடிச்ச தொல்லை விட்டதுன்னு புதுமுகமா அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிப்போம்

அது சரி, ட்ரிங் ட்ரிங்.. யாருங்க தங்கமணியா இந்த பதிவ கொஞ்சம் படிங்க:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-46001157232934774512010-07-27T09:48:38.217-04:002010-07-27T09:48:38.217-04:00//
பிடிச்ச தொல்லை விட்டதுன்னு புதுமுகமா அடுத்த வேல...//
பிடிச்ச தொல்லை விட்டதுன்னு புதுமுகமா அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிப்போம்

அது சரி, ட்ரிங் ட்ரிங்.. யாருங்க தங்கமணியா இந்த பதிவ கொஞ்சம் படிங்க:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-44664517929164199592010-07-26T15:16:07.282-04:002010-07-26T15:16:07.282-04:00எப்படி எல்லாம் யோசிக்கறாங்க சாமி... (இந்த பதிவ மட...எப்படி எல்லாம் யோசிக்கறாங்க சாமி... (இந்த பதிவ மட்டும் நம்ம ரங்க்ஸ் கண்ணுல காட்டவே கூடாது....ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா... முடியல...)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-52457551272383899112010-07-26T06:21:52.906-04:002010-07-26T06:21:52.906-04:00தளபதி, பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் தொடர்பதிவுக...தளபதி, பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் தொடர்பதிவுக்கு உங்களுக்கு நாளைக்கு அழைப்பு வரப்போகுது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-23397979865052760392010-07-25T17:50:34.148-04:002010-07-25T17:50:34.148-04:00ஹா..ஹா...ஹா..
நசர், எனக்கு இப்ப வரையில் வலது ஓரம...ஹா..ஹா...ஹா..

நசர், எனக்கு இப்ப வரையில் வலது ஓரம் வாசிக்க இயலவில்லை. யூகத்தில் வாசித்து சிரிக்கிறேன். மற்ற நண்பர்களாவது வாசிக்கிறீர்களா?பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-63072485580537310382010-07-23T22:30:27.584-04:002010-07-23T22:30:27.584-04:00//ஓ...உங்களுக்கு அரை அறிவு கூடுதலா இருக்கா...அதான்...//ஓ...உங்களுக்கு அரை அறிவு கூடுதலா இருக்கா...அதான் நசர்....எனக்குக் கோவமே வரல !அறிவு கூடினாலும் குழப்பம்தான் //

hayyo nasar saar enga ponarnu paartha ippalla puriyuthu!!!pinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-8392309311452122572010-07-23T22:29:29.810-04:002010-07-23T22:29:29.810-04:00அறிவு அரைகிலோ கூடுதலா இருந்தாலே இப்படித்தான் :-)))...அறிவு அரைகிலோ கூடுதலா இருந்தாலே இப்படித்தான் :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-60459879203412421302010-07-23T11:23:36.781-04:002010-07-23T11:23:36.781-04:00முடியலைங்க :)முடியலைங்க :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-72280511173980703622010-07-23T10:40:49.229-04:002010-07-23T10:40:49.229-04:00ஓ...உங்களுக்கு அரை அறிவு கூடுதலா இருக்கா...அதான் ந...ஓ...உங்களுக்கு அரை அறிவு கூடுதலா இருக்கா...அதான் நசர்....எனக்குக் கோவமே வரல !அறிவு கூடினாலும் குழப்பம்தான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-74162450396960612562010-07-23T05:25:37.354-04:002010-07-23T05:25:37.354-04:00இப்படியே ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திக்கிறதுப்பேருதான...இப்படியே ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திக்கிறதுப்பேருதான் ஆறரை அறிவு :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-76815965062515216102010-07-23T03:19:27.553-04:002010-07-23T03:19:27.553-04:00I have read only 1st 4 lines then stopped.
KRP se...I have read only 1st 4 lines then stopped.

KRP senthil also has started one story based on meenambakkam Anna International airportராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-7999269340810617162010-07-23T03:04:07.230-04:002010-07-23T03:04:07.230-04:00(இதை படிச்ச உங்களுக்கு எல்லாம் எம்புட்டு கோவம் வரு...(இதை படிச்ச உங்களுக்கு எல்லாம் எம்புட்டு கோவம் வருமுன்னு தெரியலையே.)

mudiyala anna mudiyala!!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-73310986670401171322010-07-23T03:01:44.629-04:002010-07-23T03:01:44.629-04:00அவளை கடைசியாக பார்க்க முடியாமல் போன நாயகன் கிறுக்க...அவளை கடைசியாக பார்க்க முடியாமல் போன நாயகன் கிறுக்கு பிடிச்சி தண்டவாள கம்பியைப் பேர்த்து எடுப்பதோடு கதை முடியும்,படம் பார்த்து விட்டு செல்லும் ரசிகர் எல்லோரும் சோக மழையில் நனைந்து கையிலே இருந்த கண்ணீரை வைத்து முகம் கழுவிட்டு வீட்டுக்கு போவாங்க,

anupavam pesuthu poala !!!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-2531947700050725172010-07-23T03:01:37.015-04:002010-07-23T03:01:37.015-04:00அவளை கடைசியாக பார்க்க முடியாமல் போன நாயகன் கிறுக்க...அவளை கடைசியாக பார்க்க முடியாமல் போன நாயகன் கிறுக்கு பிடிச்சி தண்டவாள கம்பியைப் பேர்த்து எடுப்பதோடு கதை முடியும்,படம் பார்த்து விட்டு செல்லும் ரசிகர் எல்லோரும் சோக மழையில் நனைந்து கையிலே இருந்த கண்ணீரை வைத்து முகம் கழுவிட்டு வீட்டுக்கு போவாங்க,

anupavam pesuthu poala !!!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-12924109192938740602010-07-23T02:42:26.197-04:002010-07-23T02:42:26.197-04:00(இதை படிச்ச உங்களுக்கு எல்லாம் எம்புட்டு கோவம் வரு...(இதை படிச்ச உங்களுக்கு எல்லாம் எம்புட்டு கோவம் வருமுன்னு தெரியலையே.)

....... இம்பூட்டு வருது..... நல்லா இருங்க, மக்கா!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-61795543117144298152010-07-23T02:13:26.797-04:002010-07-23T02:13:26.797-04:00இந்த இடுகைக்கு அப்புறம் அம்மு கண்டபடி சாப்புடுறாங்...இந்த இடுகைக்கு அப்புறம் அம்மு கண்டபடி சாப்புடுறாங்களோ இல்லையோ உமக்கு பழய சோறு கூட கிடைக்காது:)) டெய்லி ஓட்டல்ல சாப்டா உடம்புக்கு ஆவுமா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-51672174226019757752010-07-22T23:49:53.220-04:002010-07-22T23:49:53.220-04:00வழக்கமா ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான் இருக்கும். இப்போ ...வழக்கமா ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான் இருக்கும். இப்போ மீனிங் மிஸ்டேக் வேற இருக்கு. ஒன்னும் புரியல.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-75337398020787874372010-07-22T23:19:16.368-04:002010-07-22T23:19:16.368-04:00ஆரம்பத்துல எதோ அறிவியல் கதை மாதிரி சூப்பரா இருக்கு...ஆரம்பத்துல எதோ அறிவியல் கதை மாதிரி சூப்பரா இருக்கும்போலன்னு நம்பி படிச்சேன் ஹ்ம்..
:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-77195043326687146342010-07-22T23:14:44.209-04:002010-07-22T23:14:44.209-04:00//
இதை படிச்ச உங்களுக்கு எல்லாம் எம்புட்டு கோவம் வ...//
இதை படிச்ச உங்களுக்கு எல்லாம் எம்புட்டு கோவம் வருமுன்னு தெரியலையே.)

தள : கோவம் வரல.. குழப்பம் தான் வருது .... .
அந்த டாக்டரோட அட்ரஸ் சொல்லுங்க....
அப்பாயின்மெண்ட் வாங்கணும்.ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.com