tag:blogger.com,1999:blog-6078090706897622970.post5097249415935518335..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: அமெரிக்காவிலே நடு விரலை காட்டாதீங்கநசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-6063358314064203122009-05-13T23:14:00.000-04:002009-05-13T23:14:00.000-04:00நம்ம ஆள் காட்டி விரலால்தானே எச்சரிப்போம்!நம்ம ஆள் காட்டி விரலால்தானே எச்சரிப்போம்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-75219890954266700122009-05-13T12:19:00.001-04:002009-05-13T12:19:00.001-04:00ஒருவேளை வெள்ளையம்மா சமைத்த சாப்பாட்டை அவளே சாப்பிட...ஒருவேளை வெள்ளையம்மா சமைத்த சாப்பாட்டை அவளே சாப்பிட்டாளோ என்னவோ அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்து விட்டது

ஹா ஹா ஹாsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-90297562179306016512009-05-13T12:19:00.000-04:002009-05-13T12:19:00.000-04:00"ம்ம்.. நானும் எவ்வளவு நாள் தான் தமிழ்ல உங்களை திட..."ம்ம்.. நானும் எவ்வளவு நாள் தான் தமிழ்ல உங்களை திட்டுறது, அதான் அவ திட்டும் போது குறிப்பு எடுத்து வச்சேன்"

சூப்பர்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-3301267023167517512009-05-13T12:07:00.000-04:002009-05-13T12:07:00.000-04:00=)).. நடு விரலோட மத்த வரலாறு எல்லாம் நோண்டி ஆராய ஆ...=)).. நடு விரலோட மத்த வரலாறு எல்லாம் நோண்டி ஆராய ஆரம்பிச்சா நாஆஆஆறிப்பூடும்.. சாக்கிரத..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-76672982172148063062009-05-12T16:28:00.000-04:002009-05-12T16:28:00.000-04:00பழமைபேசி said...
சீக்கிரத்துல வர்றேன் இருங்கடி!
...பழமைபேசி said...
சீக்கிரத்துல வர்றேன் இருங்கடி!

இது சம்பந்தமா பழமைபேசி ஆப்பிரிக்க நாட்டு மலை அடிவாரத்துல அகண்ட தோல் பொருள் ஆராச்சிகள் மேற்கொண்டு இருக்கிறதா தகவல் கிடைச்சிருக்கு வந்ததும் கட்டை விரலை பத்தி ஒரு பள்ளையம் தொடர் இடுவார்S.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-2372326409826490922009-05-12T16:17:00.000-04:002009-05-12T16:17:00.000-04:00"ம்ம்.. நானும் எவ்வளவு நாள் தான் தமிழ்ல உங்களை திட..."ம்ம்.. நானும் எவ்வளவு நாள் தான் தமிழ்ல உங்களை திட்டுறது, அதான் அவ திட்டும் போது குறிப்பு எடுத்து வச்சேன்"

மாப்பிள்ள அப்படியே அதுல ஒரு காப்பிய பேக்ஸ் அனுப்பு .ஏன்னா விளக்குமாத்து அடி வாங்கும்போது தமிழ்ல திட்டினா அடி கொஞ்சம் அதிகமா விழுதுS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-85858246743430480752009-05-12T16:03:00.000-04:002009-05-12T16:03:00.000-04:00நான் சொன்னதை நம்பின மாதிரி தெரியலைனாலும் கோபம் கொஞ...நான் சொன்னதை நம்பின மாதிரி தெரியலைனாலும் கோபம் கொஞ்சம் குறைஞ்சி போச்சு

ஆரம்பத்திலே தனியா கூட்டிட்டு போய் டமால்ன்னு கால்ல விழுந்திருந்தா மானம் இவ்ளோ தூரம் பஞ்ச்சர் ஆனதை தடுத்து இருக்கலாம்S.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-23029789676067358032009-05-12T15:57:00.000-04:002009-05-12T15:57:00.000-04:00கார் கண்ணாடி மூடி இருந்தா நடு விரலை காட்டி திட்டுவ...கார் கண்ணாடி மூடி இருந்தா நடு விரலை காட்டி திட்டுவோம்,இது தெரியாதா !!!"

அப்ப கார் கதவு திறந்து இருந்தா கால காட்டி திட்டுவாங்களோS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-60234023176995172562009-05-12T15:50:00.000-04:002009-05-12T15:50:00.000-04:00காட்டாற்று வெள்ளம் போல வெள்ளையம்மா மூச்சி விடாம தி...காட்டாற்று வெள்ளம் போல வெள்ளையம்மா மூச்சி விடாம திட்டினாங்க

அவ நினைச்சிருப்பா இங்கிலீசு தெரியாம ஒரு பக்கி மாட்டிக்கிட்டான் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்னு போளந்துகட்டிடாS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-88359169825628835522009-05-12T15:37:00.000-04:002009-05-12T15:37:00.000-04:00மதுரைக்கு வந்த சோதனையா இருக்குன்னு வெள்ளையம்மாவை ப...மதுரைக்கு வந்த சோதனையா இருக்குன்னு வெள்ளையம்மாவை பார்த்து சிரிச்சி கிட்டு மட்டும் இருந்தேன்

துன்பம் வரும்போது சிரிக்கனும்ன்னு நினச்சி சிரிச்சியா ,இல்லனா ஜொள்ளு விட்டு சிரிச்சியாS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-11945062096681859842009-05-12T15:33:00.000-04:002009-05-12T15:33:00.000-04:00அமைதியா இருங்கன்னு நடு விரலை காட்டினேன்
இதுக்கு...அமைதியா இருங்கன்னு நடு விரலை காட்டினேன்

இதுக்கு ஒரு வெள்ளை துண்ட காட்டினாலும் சமாதானத்துக்கு வந்த மாதிரி இருக்கும் .அப்படியே 'துண்டு' போட்ட மாதிரி இருக்கும்S.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-66374687934378683422009-05-12T15:28:00.000-04:002009-05-12T15:28:00.000-04:00என்கிட்டே வரும்போது கொய்யப் பழமா இருந்த அவங்க முகம...என்கிட்டே வரும்போது கொய்யப் பழமா இருந்த அவங்க முகம் கோவை பழம் மாதிரி சிவந்து போச்சி

மானங்கெட்ட வசவு வாங்கும்பொது வர்ணனை வேறயாS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-54703229975635425422009-05-12T15:24:00.000-04:002009-05-12T15:24:00.000-04:00நானும் பக்கத்து கடைக்கு பீர் வாங்கத்தான் போறன்னு ந...நானும் பக்கத்து கடைக்கு பீர் வாங்கத்தான் போறன்னு நினைச்சி கிட்டு

நல்லவேளை முத்தம் கொடுக்கத்தான் வந்தாள்ன்னு நினைக்காம இருந்தியேS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-62782326575763627022009-05-12T15:20:00.000-04:002009-05-12T15:20:00.000-04:00நானும் ஆர்வமா அதையே செய்தேன்
இதென்ன சின்னபிள்ள...நானும் ஆர்வமா அதையே செய்தேன்

இதென்ன சின்னபிள்ளங்க விளையாட்டு மாதிரி இருக்குS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-18968321404649668372009-05-12T15:18:00.000-04:002009-05-12T15:18:00.000-04:00நம்ம ஊரு மாதிரி சிகப்பு விளக்கு இருக்கும் போது சால...நம்ம ஊரு மாதிரி சிகப்பு விளக்கு இருக்கும் போது சாலையை கடக்கிறது வழக்கமா இருந்தது,

ஆரம்பத்துலே மானத்த! வாங்கிட்டியேS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-26137878862481614182009-05-12T09:25:00.000-04:002009-05-12T09:25:00.000-04:00எங்கூருல நடுவிரலைக் காட்டினா தண்டனை தான்!!!
ஆமா அ...எங்கூருல நடுவிரலைக் காட்டினா தண்டனை தான்!!!

ஆமா அதுக்கு என்னா அர்த்தம்
(எல்லாரைப் போலவே நானும் தெரியாதமாதிரியே போயிடுறேன்)அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-91729365371579066172009-05-12T07:04:00.000-04:002009-05-12T07:04:00.000-04:00விடுங்கண்ணே.., ஏய் படத்தை ஹாலிவுட்ல எடுத்து விடுவ...விடுங்கண்ணே.., ஏய் படத்தை ஹாலிவுட்ல எடுத்து விடுவோம்..SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-75742136387259953022009-05-12T05:21:00.000-04:002009-05-12T05:21:00.000-04:00நளதமயந்தி படத்தில் heroine மாதவனை கூப்பிட்டு அவளுட...நளதமயந்தி படத்தில் heroine மாதவனை கூப்பிட்டு அவளுடைய முன்னாள் ஏமாற்று காதலனை நோக்கி எல்லா விரலையும் மடக்கி நாடு விரல் மட்டும் நீட்டி சைகை காண்பிக்க சொல்லும் ஒரு காட்சி வரும். ஆஸ்திரேலியாவிலும் அது வழக்கம் என்று தோன்றுகிறது.supersubrahttps://www.blogger.com/profile/08151674095761567844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-83552214972953207832009-05-12T04:30:00.000-04:002009-05-12T04:30:00.000-04:00நம்ப நடிகர் சிம்பு எல்லா விரலும் காட்டுறாரே, அப்போ...நம்ப நடிகர் சிம்பு எல்லா விரலும் காட்டுறாரே, அப்போ அவர் பொல்லாத போக்கிரியா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-19814872430625311242009-05-12T04:22:00.000-04:002009-05-12T04:22:00.000-04:00சிகப்பு விளக்கு எரியும் போது, உங்க அப்பன் வீட்டு ர...சிகப்பு விளக்கு எரியும் போது, உங்க அப்பன் வீட்டு ரோடு மாதிரி வந்தே, அதுக்கு தான் உன்னை திட்டினேன், கார் கண்ணாடி மூடி இருந்தா நடு விரலை காட்டி திட்டுவோம்

எதுக்காக திட்டினாங்கன்னு படிச்சு தெரிஞ்சுட்டேன். அது சரி பாபா ஸ்டைலில் காட்டினால் அங்கே என்ன சொல்றாங்கன்னு ஒரு தரம் பார்த்து சொல்லுங்க... நாங்க சந்தேகத்தை தீர்த்துகிறோம்.

ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-19711748892036792972009-05-12T02:38:00.000-04:002009-05-12T02:38:00.000-04:00ஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹாகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-6213637950065919302009-05-12T02:29:00.000-04:002009-05-12T02:29:00.000-04:00அம்புட்டு ட்ராபிக்ல பாதை நாகரீகம் (Road manners)தவ...அம்புட்டு ட்ராபிக்ல பாதை நாகரீகம் (Road manners)தவறி எத்தனை பேரு எத்தனை இங்கிலிபீசு படத்துல நடு விரலக் காட்டுறாங்க!நீங்க நடுவிரலக் காட்டுனதுக்கு அந்தக்காவுக்கு கோபம் வந்துருச்சே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-21213099975904137712009-05-12T02:00:00.000-04:002009-05-12T02:00:00.000-04:00அண்னே... இங்கயும் அதே நிலமைதானுங்க!அண்னே... இங்கயும் அதே நிலமைதானுங்க!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-85566199128647509042009-05-12T01:21:00.000-04:002009-05-12T01:21:00.000-04:00அண்ணி அவங்க எடுத்த நோட்ஸ் எனக்கும் தருவாங்களா?? ;)...அண்ணி அவங்க எடுத்த நோட்ஸ் எனக்கும் தருவாங்களா?? ;))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-54167964339559124822009-05-12T00:28:00.000-04:002009-05-12T00:28:00.000-04:00இந்த விஷயம் பத்தி எழுத ரெண்டு நாள் நீங்க தாமதிச்சு...இந்த விஷயம் பத்தி எழுத ரெண்டு நாள் நீங்க தாமதிச்சு இருந்தாலும் நான் எழுதியிருப்பேன்...
நான் எழுதனும்ன்னு யோசிச்சுட்டு இருந்த நேரத்துல நீங்களே எழுதிட்டீங்க...
:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.com