tag:blogger.com,1999:blog-6078090706897622970.post4132843031820759330..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: மேலாளர் வேலைக்கு விண்ணப்பம்நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-21051867802092197652010-02-02T11:50:20.072-05:002010-02-02T11:50:20.072-05:00//நம்ம அலுவலக காவலாளி என் வேலையையும் காத்தார் அவரு...//நம்ம அலுவலக காவலாளி என் வேலையையும் காத்தார் அவருக்கு என் நன்றி.இனிமேல என்னை மாதிரி வேலை தேடி வருபவர்களிடம் தாராளமா வேலை காலி இல்லைன்னு சொல்லி வையுங்க, பாவம் அவரும் பொழைச்சிட்டு போகட்டும் //

அப்படின்னா "அப்ளை" பண்ணினது காவலாளி வேலைக்கா?? இதுக்கா இந்த அழிச்சாட்டியம்..... அட சீ!!!!!!!!வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-82489409659471532302010-02-02T11:47:56.656-05:002010-02-02T11:47:56.656-05:00"செத்தவன் சு** செமந்தவன் தலை மேல"
//பொற..."செத்தவன் சு** செமந்தவன் தலை மேல"

//பொறுப்பு அறிவித்தல் : சொந்த சரக்கு அல்ல, இரவல் சரக்கு //

அப்படின்னா யார ஆட்டயபோட்டு எடுத்தது.... யாரந்த இளிச்சவாயன்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-41842248347630042432010-02-02T07:17:23.762-05:002010-02-02T07:17:23.762-05:00அட...இப்பிடியெல்லாம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்ன்னு...அட...இப்பிடியெல்லாம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்ன்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டே.

அமெரிக்காவிலயும் நம்ம ஊர்ப் பருப்பு வேகுதா நசர் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-7660285080148071382010-02-02T06:34:56.204-05:002010-02-02T06:34:56.204-05:00// முகிலன் said...
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிரு...// முகிலன் said...
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு.. :))//

பீட்டோ பீட்டுன்னு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-39371725427282125232010-02-02T06:33:07.625-05:002010-02-02T06:33:07.625-05:00//உங்கள் அலுவலக காவலாளியை தொடர்பு கொண்ட போதுதான் /...//உங்கள் அலுவலக காவலாளியை தொடர்பு கொண்ட போதுதான் //

டீ செலவே எக்கச்சக்கமா ஆகியிருக்குமே..SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-15136022953491492972010-02-02T05:42:30.605-05:002010-02-02T05:42:30.605-05:00அடடா, நீங்களாக வேறொரு வேலையை உருவாக்கி இருந்திருக்...அடடா, நீங்களாக வேறொரு வேலையை உருவாக்கி இருந்திருக்கலாமே! யதார்த்தம் சொல்லிவிட்டீர்கள், அருமையாக இருந்தது. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-80406077792521483002010-02-02T03:15:36.575-05:002010-02-02T03:15:36.575-05:00ellam sari. nenga eppa poga porenga.. enaku unga p...ellam sari. nenga eppa poga porenga.. enaku unga post venum :Dஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-3701824053476733252010-02-02T02:18:20.378-05:002010-02-02T02:18:20.378-05:00//ஆனா இப்ப மேல போன மேலாளர் எனக்குன்னு ஒரு காலி இடம...//ஆனா இப்ப மேல போன மேலாளர் எனக்குன்னு ஒரு காலி இடம் ஒதுக்கீடு பண்ணி கொடுத்திட்டு போய் இருக்கிறார்.//

சரிதான்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-45595894571398986922010-02-02T01:18:43.803-05:002010-02-02T01:18:43.803-05:00நல்லாயிருக்கு ..... வாழ்த்துகள்நல்லாயிருக்கு ..... வாழ்த்துகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-92100722287881544122010-02-02T01:03:25.795-05:002010-02-02T01:03:25.795-05:00வேலை தேடறதுல இப்படியும் ஒரு டெக்னிக் இருக்குதா?பேர...வேலை தேடறதுல இப்படியும் ஒரு டெக்னிக் இருக்குதா?பேரிச்சம் பழம் போச்சே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-74953254327834123542010-02-02T00:15:41.166-05:002010-02-02T00:15:41.166-05:00:)). எங்க பிழைன்னு சொல்லிடுவாங்களோன்னு இரவல் சரக்க...:)). எங்க பிழைன்னு சொல்லிடுவாங்களோன்னு இரவல் சரக்குன்னு சொல்லையே:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-67697807219916112662010-02-02T00:09:44.881-05:002010-02-02T00:09:44.881-05:00/நான் இறந்தவரின் வீட்டிற்கு சென்று இறப்பை உறுதி செ.../நான் இறந்தவரின் வீட்டிற்கு சென்று இறப்பை உறுதி செய்ததற்கான புகைப்படத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து உள்ளேன்/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-45128296321264521362010-02-02T00:08:48.833-05:002010-02-02T00:08:48.833-05:00/அவரு உசுரு போற வரைக்கும் என் உசுரு என்கிட்டே இல்ல.../அவரு உசுரு போற வரைக்கும் என் உசுரு என்கிட்டே இல்லை, அவரோட துக்க செய்தி கேள்வி பட்டுத்தான் எனக்கு உயிரே வந்தது.

இப்போ எனக்கு உங்க மேலேதான் லேசா இல்ல ஸ்ட்ராங்கா டவுட் வருது!! :-)))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-17547401759302185912010-02-01T23:37:00.029-05:002010-02-01T23:37:00.029-05:00The BLACKEST HUMOUR,AMONG THE ONES I HAVE READ REC...The BLACKEST HUMOUR,AMONG THE ONES I HAVE READ RECENTLY.:))

NICE ONE, NASREYAN.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-37125126909455366122010-02-01T23:10:30.823-05:002010-02-01T23:10:30.823-05:00கலக்கல்....கலக்கல்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-5875692883490098272010-02-01T22:42:49.769-05:002010-02-01T22:42:49.769-05:00:)):))Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-47036721664852108092010-02-01T22:35:18.396-05:002010-02-01T22:35:18.396-05:00எனக்கு ஒருத்தர் மண்டையப் போட்டவுடனே கிடைத்த வேலை, ...எனக்கு ஒருத்தர் மண்டையப் போட்டவுடனே கிடைத்த வேலை, நீங்க மண்டையைப் போடாமலே உங்க வேலை அடுத்தவங்களுக்கு கிடைத்து விடும் என்பதை எச்சரிக்கையோடு சொல்ல கடமைப் பட்டு இருக்கிறேன்.

.............அம்மாடியோவ்! என்ன ஒரு மிரட்டல்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-11000982263025297002010-02-01T22:31:26.159-05:002010-02-01T22:31:26.159-05:00யார் வந்தா என்ன, போனா என்ன நம்ம நிலையே கவலைக்கிட...யார் வந்தா என்ன, போனா என்ன நம்ம நிலையே கவலைக்கிடமா இருக்கையில் ந்னு நினைச்சு எழுதிய விண்ணப்பம்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-34121582226129950882010-02-01T22:28:27.750-05:002010-02-01T22:28:27.750-05:00:-))):-)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-17577750144519398632010-02-01T22:17:52.322-05:002010-02-01T22:17:52.322-05:00சரியாகக் கணிக்கப்பட்ட பதிவுசரியாகக் கணிக்கப்பட்ட பதிவுgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-40775892537809846312010-02-01T22:17:37.871-05:002010-02-01T22:17:37.871-05:00supersuperthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-76103554155398200822010-02-01T21:57:10.593-05:002010-02-01T21:57:10.593-05:00//அவரோட துக்க செய்தி கேள்வி பட்டுத்தான் எனக்கு உயி...//அவரோட துக்க செய்தி கேள்வி பட்டுத்தான் எனக்கு உயிரே வந்தது.//

என்னா வில்லத்தனம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-90873965405662948782010-02-01T21:37:59.421-05:002010-02-01T21:37:59.421-05:00ஹா ஹா ஹா ஹா . நல்ல பதிவு. என்ன செய்ய உண்மை அப்படித...ஹா ஹா ஹா ஹா . நல்ல பதிவு. என்ன செய்ய உண்மை அப்படித்தான் இருக்கிறது...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-3171699100482900872010-02-01T21:25:42.574-05:002010-02-01T21:25:42.574-05:00உலகம் இப்படித்தானே என்கிறது வாழ்க்கை எள்ளி நகையாடி...உலகம் இப்படித்தானே என்கிறது வாழ்க்கை எள்ளி நகையாடியபடி.
நல்ல பகிர்வு. தமிழாக்கம் நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-75752510855681694902010-02-01T20:50:15.924-05:002010-02-01T20:50:15.924-05:00உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு.. :))உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு.. :))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com