tag:blogger.com,1999:blog-6078090706897622970.post348398067380206236..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: அழகுப் பெண்களும், அமெரிக்க மாப்பிள்ளைகளும்நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-71979402571060366582010-03-24T12:05:19.036-04:002010-03-24T12:05:19.036-04:00அன்பின் நசரேயன்
தவறு என் மீதுதான், கேட்டது நீங்கன்...அன்பின் நசரேயன்
தவறு என் மீதுதான், கேட்டது நீங்கன்னு தப்பா நெனச்சிட்டேன், நான் காயப்படவில்லை, இதுக்கு எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு, லூஸ்ல விடுங்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-42699281180994952422010-03-24T08:52:06.366-04:002010-03-24T08:52:06.366-04:00//இது யாரு பாஸ்டன் ஸ்ரீராம்..... இதெல்லாம் நல்லா இ...//இது யாரு பாஸ்டன் ஸ்ரீராம்..... இதெல்லாம் நல்லா இல்லை......

அப்படின்னா நாங்க என்ன "டல்லஸ்" வில்லன் "டல்லஸ்" குடுகுடுப்பையா?? நசர் என்ன ஜெர்சிசிட்டி நசரேயனா? விளக்கம் தேவை...//

அன்பின் நசரேயன், நீங்க வெளையாட்டுக்கு சொன்னீங்களா இல்ல சீரியஸா சொன்னீங்களான்னு தெரியல-

என் பேர் ஸ்ரீராம், வசிப்பது பாஸ்டனில். புனைப்பெயர் வச்சிக்கிற அளவுக்கெல்லாம் எனக்கு தகுதி கிடையாது, என்னோட பேர் ரொம்ப common (நான் ஒரு common man). அதனால ஒரு அடையாளத்துக்கு “பாஸ்டன் ஸ்ரீராம்”, இது ஒரு குத்தமா?
LA ராம், பாஸ்டன் பாலா, ஹாலிவுட் பாலா, சிங்கை நாதன் இவங்களையெல்லாம் இந்த கேள்வியை கேட்டீங்களா? என்னை மட்டும் ஏன்? அவ்வ்வ்வ்வ்வ் :);)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

March 24, 2010 8:40:00 AM EDT//

தலைவா .. வில்லன்ங்கிறது என்னோட நண்பர், அவரு நாலைந்து கடைகளிலே இப்படித்தான் கும்மி அடிப்பார், அந்த வகையிலே எழுதப்பட்டது தான் இந்த பின்னூட்டம், மத்தபடி அது உங்க மனசை காயப் படுத்தி இருந்தா நான் மன்னிப்பு கேட்டுகிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-24614006808944934212010-03-24T08:40:11.031-04:002010-03-24T08:40:11.031-04:00//இது யாரு பாஸ்டன் ஸ்ரீராம்..... இதெல்லாம் நல்லா இ...//இது யாரு பாஸ்டன் ஸ்ரீராம்..... இதெல்லாம் நல்லா இல்லை......

அப்படின்னா நாங்க என்ன "டல்லஸ்" வில்லன் "டல்லஸ்" குடுகுடுப்பையா?? நசர் என்ன ஜெர்சிசிட்டி நசரேயனா? விளக்கம் தேவை...//

அன்பின் நசரேயன், நீங்க வெளையாட்டுக்கு சொன்னீங்களா இல்ல சீரியஸா சொன்னீங்களான்னு தெரியல-

என் பேர் ஸ்ரீராம், வசிப்பது பாஸ்டனில். புனைப்பெயர் வச்சிக்கிற அளவுக்கெல்லாம் எனக்கு தகுதி கிடையாது, என்னோட பேர் ரொம்ப common (நான் ஒரு common man). அதனால ஒரு அடையாளத்துக்கு “பாஸ்டன் ஸ்ரீராம்”, இது ஒரு குத்தமா?
LA ராம், பாஸ்டன் பாலா, ஹாலிவுட் பாலா, சிங்கை நாதன் இவங்களையெல்லாம் இந்த கேள்வியை கேட்டீங்களா? என்னை மட்டும் ஏன்? அவ்வ்வ்வ்வ்வ் :);)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-85622062895263974242010-03-23T02:51:47.140-04:002010-03-23T02:51:47.140-04:00//உனக்கு 20, எனக்கு 18 இருக்கு// ஹா..ஹா :)//உனக்கு 20, எனக்கு 18 இருக்கு// ஹா..ஹா :)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-60981370650558353882010-03-20T16:45:26.693-04:002010-03-20T16:45:26.693-04:00பொண்ணும்,மாப்பிள்ளையும் நகராமக் கூட மூணு வலம் வருக...பொண்ணும்,மாப்பிள்ளையும் நகராமக் கூட மூணு வலம் வருகிறார்களே?எப்படிராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-82469820568321337602010-03-20T13:46:24.462-04:002010-03-20T13:46:24.462-04:00அப்புறம் நசரேயன் இப்போ எல்லாம் உங்க கனவு ரொம்ப அரு...அப்புறம் நசரேயன் இப்போ எல்லாம் உங்க கனவு ரொம்ப அருமையா இருக்கு. தொடர்ந்து நிறைய தூங்கி, அதிகமா கனவு கண்டு அதை இடுகையா போட வாழ்த்துக்கள் :-)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-90522163156105224432010-03-20T13:43:50.560-04:002010-03-20T13:43:50.560-04:00//
"டேய். கதையிலே வில்லன்கள் தானே திருந்துவாங...//
"டேய். கதையிலே வில்லன்கள் தானே திருந்துவாங்க, நாம ரெண்டு பேரும் காதாநாயகர்கள்"

அது சரி இதெல்லாம் வேறேயா? எப்படியோ கதாநாயகனா மாறினா சரி :-)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-25165361055902422942010-03-20T13:42:02.727-04:002010-03-20T13:42:02.727-04:00//
இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குட...//
இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை.

இதெல்லாம் சொல்லனுமா ஏன்னா, எழுத்தைப் பார்த்தே புரிஞ்சிகிட்டோமில்லே:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-52730493280289808532010-03-20T13:40:47.719-04:002010-03-20T13:40:47.719-04:00//
" கருப்பா GRE,டோபெல் எழுதி தேர்ச்சி பெற்றா...//
" கருப்பா GRE,டோபெல் எழுதி தேர்ச்சி பெற்றால் நாம அமெரிக்கா போகலாம்"

"அதுக்கு முன்னாடி அரியர் எழுதி தேர்ச்சி பெறனும்டா, உனக்கு 20, எனக்கு 18 அரியர் இருக்கு"

இங்கே அஸ்திவாரமே ஆட்டம் கண்டிருக்கு இதுலே இதுவேறேயான்னு வெள்ளையப்பா கேக்குறாரு :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-85558002851343792832010-03-19T00:11:57.425-04:002010-03-19T00:11:57.425-04:00சுயசரிதம் நல்லாருக்கு...:}...:}சுயசரிதம் நல்லாருக்கு...:}...:}கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-40626185237598812232010-03-18T23:14:31.021-04:002010-03-18T23:14:31.021-04:00// இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குட...// இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை. //
உங்க தங்கமணி மாதிரி நாங்களும் அப்புராணிங்க. நம்புறேன். நீங்க சொல்றதை நம்புறேன்.. சார் நான் ஒரு நகைச்சுவை பதிவு போட்டுள்ளேன். அதில் உங்க பெயரையும் போட்டூள்ளேன். தயவு செய்து கோவிக்காமல் படித்து சிரிக்கவும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-26576199180693488822010-03-18T20:25:13.792-04:002010-03-18T20:25:13.792-04:00////sriram said...
கலக்கல், தொடர்ந்து எழுதுங்க
...////sriram said...

கலக்கல், தொடர்ந்து எழுதுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
இது யாரு பாஸ்டன் ஸ்ரீராம்..... இதெல்லாம் நல்லா இல்லை......

அப்படின்னா நாங்க என்ன "டல்லஸ்" வில்லன் "டல்லஸ்" குடுகுடுப்பையா?? நசர் என்ன ஜெர்சிசிட்டி நசரேயனா? விளக்கம் தேவை....//

:)))) sirippu villaina saar neenga? :)

arumaiyana kadhai (kadhai thaanee?) nasareyan avargale!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-79004427285613482352010-03-18T19:28:16.273-04:002010-03-18T19:28:16.273-04:00அந்தக் கிளப்போட அட்ரஸ் இருந்தா கொஞ்சம்.....அந்தக் கிளப்போட அட்ரஸ் இருந்தா கொஞ்சம்.....அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-21778281980545252292010-03-18T16:05:18.976-04:002010-03-18T16:05:18.976-04:00/ நட்புடன் ஜமால் said...
கடைசி வரி
நல்ல காரியம்.../ நட்புடன் ஜமால் said...

கடைசி வரி
நல்ல காரியம்
இதையே தொடருங்க///
இத படிசுட்டு நெறைய பேரு "தண்ணி" அடிக்குறதே விட்டுட்டாங்க...... அதனால ஜெர்சி சிட்டி சாராயக்கடைகாரங்க நசர் மேல நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட போறாங்க.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-19080302258696835382010-03-18T16:01:54.738-04:002010-03-18T16:01:54.738-04:00//sriram said...
கலக்கல், தொடர்ந்து எழுதுங்க
என...//sriram said...

கலக்கல், தொடர்ந்து எழுதுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
இது யாரு பாஸ்டன் ஸ்ரீராம்..... இதெல்லாம் நல்லா இல்லை......

அப்படின்னா நாங்க என்ன "டல்லஸ்" வில்லன் "டல்லஸ்" குடுகுடுப்பையா?? நசர் என்ன ஜெர்சிசிட்டி நசரேயனா? விளக்கம் தேவை....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-63324399693311651712010-03-18T15:59:50.572-04:002010-03-18T15:59:50.572-04:00//"ஆளைப் பார்க்கும் வரை உலக மகா ரௌவுடி மாதிரி...//"ஆளைப் பார்க்கும் வரை உலக மகா ரௌவுடி மாதிரி சத்தம் போட்ட, அவளைப் பார்த்த உடனே புல் தடுக்கி பயில்வான் மாதிரி ஆகிட்ட"//

யானைக்கும் கூட அடி சறுக்கும்.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-46059279064748191212010-03-18T15:34:49.879-04:002010-03-18T15:34:49.879-04:00// ராஜ நடராஜன் said...
நேத்து உடுப்பில உட்கார்ந...// ராஜ நடராஜன் said...

நேத்து உடுப்பில உட்கார்ந்து ரவா தோசை துன்னுற போது ஒரு பையனும் ஒரு மூக்கு முழி பொண்ணுமா வந்தாங்க.பொண்ணு கதவ திறந்த உடனே மனசுல நினைச்சது அழகான பொண்ணுக எல்லாம் எக்ஸ்போர்ட் ஆகிப் போகுது:)//
நீங்களும் கொஞ்சம் இம்போர்ட் பண்ணி பாக்கலாம்ல......பல கொழந்தைங்க மறு வாழ்வு (step father) பெற வாய்ப்புகள் கெடைக்கும்.......வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-71658760323791574042010-03-18T15:33:01.895-04:002010-03-18T15:33:01.895-04:00//இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடி...//இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை.//

குடிக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்......வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-54251457662448281362010-03-18T15:32:19.096-04:002010-03-18T15:32:19.096-04:00//வானம்பாடிகள் said...
ஆமாம். அந்த நண்பர் யாருன...//வானம்பாடிகள் said...

ஆமாம். அந்த நண்பர் யாருன்னு சொல்லவே இல்லையே!//

கண்டிப்பா நான் இல்லைப்பா...... குடுகுடுப்பைய இருந்தாலும் இருக்கலாம்..... யாருக்கு தெரியும் எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னு........வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-6456049022071072592010-03-18T15:30:38.551-04:002010-03-18T15:30:38.551-04:00// முகிலன் said...
//ரொம்ப நல்லா இருக்கு....
உங...// முகிலன் said...

//ரொம்ப நல்லா இருக்கு....
உங்க blogs படிச்சதுக்கு அப்புறம், கொஞ்ச நேரம் நானா ஆபீஸ்ல சிரிச்சுகிட்டு இருப்பேன்...//

பாத்து தம்பி, அப்புறம் பைத்தியம்னு நெனச்சிரப் போறாய்ங்க. அப்பிடி மட்டும் நினைச்சிட்டா அப்புறம் ப்ளாக் எழுதத்தான் வரணும்..///

blogs எழுதுறதுக்கு பதிலா எங்கள தற்கொலை பண்ணிக்க சொல்லலாம்...... எதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல தல....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-3383682037605723792010-03-18T15:28:43.220-04:002010-03-18T15:28:43.220-04:00//"டேய். கதையிலே வில்லன்கள் தானே திருந்துவாங்...//"டேய். கதையிலே வில்லன்கள் தானே திருந்துவாங்க, நாம ரெண்டு பேரும் காதாநாயகர்கள்"//

வில்லன்கள் என்னைக்குமே திருந்த மாட்டோம்.... திருந்துனாப்புல நடிச்சு "ஆட்டைய" போட்டுட்டு போய்டுவோம்........ஒன்னுக்கு ரெண்டு கதாநாயகன்க இருகிங்க.....அப்புறம் என்ன???? நாங்க தின்னுட்டு போடுற "கூந்தலா" பாத்து நக்கிட்டு வசமா மாட்டிகுங்க.....நாங்க ஜாலியா அடுத்த "நொங்க" தேடி போயிடுறோம்.........வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-81159830702189325522010-03-18T11:22:30.086-04:002010-03-18T11:22:30.086-04:00கலக்கல் பாஸ்!கலக்கல் பாஸ்!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-76511975144671459792010-03-18T10:53:14.051-04:002010-03-18T10:53:14.051-04:00Karuppu said...
//ரொம்ப நல்லா இருக்கு....
உங்க blo...Karuppu said...
//ரொம்ப நல்லா இருக்கு....
உங்க blogs படிச்சதுக்கு அப்புறம், கொஞ்ச நேரம் நானா ஆபீஸ்ல சிரிச்சுகிட்டு இருப்பேன்...//

என்ன சிங்கை கருப்பு! எதாவது கொசுபத்தி சுருள் சுத்துவீங்கலோ சிரிகிறாளவுக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!dhanalakshminoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-88243475546930417102010-03-18T10:46:46.795-04:002010-03-18T10:46:46.795-04:00அண்ணாச்சி குடுகுடுப்பை அவர்களுக்கு இனிய பிறந்தநாள்...அண்ணாச்சி குடுகுடுப்பை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் (19 மார்ச்) வாழ்த்துக்கள்.....

பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும்......வில்லன்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-81429106250291983752010-03-18T10:40:42.328-04:002010-03-18T10:40:42.328-04:00சுயசரிதைய இப்படியும் எழுதலாமா..??
:)))சுயசரிதைய இப்படியும் எழுதலாமா..??

:)))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com