tag:blogger.com,1999:blog-6078090706897622970.post2438435426352099732..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: பதிவுலகிலே நான் எப்படிப்பட்ட மகான் ?நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-46876591455212347032010-07-31T14:26:36.599-04:002010-07-31T14:26:36.599-04:00பிரபல பதிவர் அணிமாவைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு...பிரபல பதிவர் அணிமாவைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு?

அதெல்லாம் ஒரு காலம் நசரேயன்:(RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-50565669728826480232010-07-31T14:26:13.643-04:002010-07-31T14:26:13.643-04:00நல்லா இருக்கு நசரேயன், தப்பிச்சு வந்த நீங்க இப்படி...நல்லா இருக்கு நசரேயன், தப்பிச்சு வந்த நீங்க இப்படி சிக்கி கிட்டீங்களா? எல்லாமே ஒரே சிரிப்பா இருந்துச்சி, எப்படித்தான் இப்படி யோசிப்பாங்களோ போங்கப்பா:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-66999183490059486172010-07-31T14:25:24.746-04:002010-07-31T14:25:24.746-04:00நல்லா இருக்கு நசரேயன், தப்பிச்சு வந்த நீங்க இப்படி...நல்லா இருக்கு நசரேயன், தப்பிச்சு வந்த நீங்க இப்படி சிக்கி கிட்டீங்களா? எல்லாமே ஒரே சிரிப்பா இருந்துச்சி, எப்படித்தான் இப்படி யோசிப்பாங்களோ போங்கப்பா:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-51667528863319746242010-07-28T04:23:18.561-04:002010-07-28T04:23:18.561-04:00//சில தொடர் கதைகள ஆரம்பித்து அப்படியே விட்டேடேன், ...//சில தொடர் கதைகள ஆரம்பித்து அப்படியே விட்டேடேன், என்ன ஆச்சின்னு கேட்க ஆள் இல்லை//

எங்களுக்குத் தெரியும் நீங்க இப்பிடித்தான்...சொல்லுவீங்க செய்யமாட்டீங்கன்னு !

//கடையை திறந்த அன்றைக்கே எல்லோரும் பிரபலம் தான், தனியா பிரபலம் ஆக வேண்டிய அவசியம் இல்லை.//

எவ்ளோ அடக்கமா பணிவா இருக்கீங்க நசர் !

இந்தத் அம்மிணி அக்கா என்னையும்தான் மாட்டிவிட்டிருக்கா.உங்க பதிவை அப்பிடியே புரட்டிப் போட்டுக்கிறேன்.
உங்க அனுமதி வேணும் PLS !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-55633385194530274922010-07-28T04:15:57.648-04:002010-07-28T04:15:57.648-04:00//நசரேயன்//
நசர் கே சாம்னே, ஜிகர் கே பாத்
இப்படி...//நசரேயன்//

நசர் கே சாம்னே, ஜிகர் கே பாத்

இப்படி அனுராதா போட்வால் ஒரு பாட்டு பாடுவாங்க. உங்களைப்பாத்துதானே பாடினாங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-22437685439850593682010-07-28T04:14:45.136-04:002010-07-28T04:14:45.136-04:00//நான் கும்மி அடிக்கும் வார பேருதான், //
தளபதி, வ...//நான் கும்மி அடிக்கும் வார பேருதான், //

தளபதி, விரிவான விளக்கம் தேவை .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-5444572038721084842010-07-28T04:07:30.706-04:002010-07-28T04:07:30.706-04:00எல்லாமே என் கனவிலே தென்பட்டது அப்படின்னு சொன்னா நம...எல்லாமே என் கனவிலே தென்பட்டது அப்படின்னு சொன்னா நம்பனும்

நம்பிட்டேன்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-41220134318492623242010-07-28T04:06:57.225-04:002010-07-28T04:06:57.225-04:00யாரும் பயப்பட வேண்டாம், நான் யாரையும் தொடர் இடுகைக...யாரும் பயப்பட வேண்டாம், நான் யாரையும் தொடர் இடுகைக்கு அழைக்கலை,வாய்ப்பளித்த சாமியாடி சின்ன அம்மணிக்கு நன்றி

என்ன ஒரு பெருந்தன்மைsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-72623043808237287152010-07-28T04:06:28.621-04:002010-07-28T04:06:28.621-04:00ஒரு கடையை வச்சிகிட்டே ஆளுங்களை திரட்டி நாலு பின்னூ...ஒரு கடையை வச்சிகிட்டே ஆளுங்களை திரட்டி நாலு பின்னூட்டம் வாங்க நாக்கு தள்ளுது, இந்த லட்சனத்திலே நாலு கடையை வச்சி பின்னூட்டம் போட காசு கொடுத்து தான் ௬ப்பிட்டு வரணும்.

கவலை வேண்டாம் காசு தராமலே பின்னூட்டத்துல் பின்னிடுவோம் அண்ணே!!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-80082158919917095252010-07-28T04:05:34.720-04:002010-07-28T04:05:34.720-04:00கொடுக்கிற காசிலே சம்பள வேலையையோட எதோ கும்மி அடிச்ச...கொடுக்கிற காசிலே சம்பள வேலையையோட எதோ கும்மி அடிச்சி பொழைப்பை ஓட்டிகிட்டு இருக்கேன், பிரபலத்துக்கு சொம்பு அடிச்சி, பார்க்கிற ஆணிக்கு ஆப்பு அடிச்சா இந்த பிரபலம் சோறு போடுமா?

அதே அதேsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-30236921459171946162010-07-28T04:05:06.897-04:002010-07-28T04:05:06.897-04:00என்னுடைய கொலை வெறி கருத்துக்களை பரப்ப உதவியா இருந்...என்னுடைய கொலை வெறி கருத்துக்களை பரப்ப உதவியா இருந்த பேனாவை உடைச்சிடாங்க

பேனா இப்போ சரி பண்ணீட்டிங்களா இல்லையா!!!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-20143274901432475572010-07-28T03:50:42.731-04:002010-07-28T03:50:42.731-04:00//அடிக்கடி பேரு மாத்த நான் என்ன குடுகுடுப்பையா?//
...//அடிக்கடி பேரு மாத்த நான் என்ன குடுகுடுப்பையா?//

:-)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-6382130425679435422010-07-28T03:15:27.400-04:002010-07-28T03:15:27.400-04:00நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கிங்க பாஸ்.நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கிங்க பாஸ்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-65163471031886959102010-07-28T01:41:42.653-04:002010-07-28T01:41:42.653-04:00//பாஸ்கல் விதி, கெப்ளர் விதி மாதிரி ஏதும் நடைமுறைக...//பாஸ்கல் விதி, கெப்ளர் விதி மாதிரி ஏதும் நடைமுறைகள் இருக்கிறதா என்ன?//

இன்னுமா இந்த விதியல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க, பெரிய ஆளுதான் நீங்க...

கலக்கலான நக்கல்ஸ்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-11659547312569947772010-07-28T00:49:53.178-04:002010-07-28T00:49:53.178-04:00கிண்டலாக பேசியே பதில்களில் கலக்கிட்டீங்க....... !...கிண்டலாக பேசியே பதில்களில் கலக்கிட்டீங்க....... !!!!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-52914913138133887662010-07-28T00:48:51.990-04:002010-07-28T00:48:51.990-04:00நசரேயன் said...

காசு கொடுத்த வாங்க மட்...நசரேயன் said...

காசு கொடுத்த வாங்க மட்டும் இல்லை
சொல்லவும் மாட்டோம் இல்ல //

உங்களுக்கு சிலை வைக்க பதிவர் சங்கத்திலே இருந்து நடவடிக்கை எடுப்போம்

.....Alright!!!!!!!! Super!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-11148378837325912332010-07-28T00:29:04.127-04:002010-07-28T00:29:04.127-04:00//நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்...//நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒரு கடையை வச்சிகிட்டே ஆளுங்களை திரட்டி நாலு பின்னூட்டம் வாங்க நாக்கு தள்ளுது, இந்த லட்சனத்திலே நாலு கடையை வச்சி பின்னூட்டம் போட காசு கொடுத்து தான் ௬ப்பிட்டு வரணும்.//

chaneless... சிரிப்பை அடக்க முடியல :))))))))))))))))))))))))))))

ஸேம் ப்ளட் :))))கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-26519165087558042682010-07-27T23:20:07.736-04:002010-07-27T23:20:07.736-04:00super title :)super title :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-2235016122748779502010-07-27T23:11:38.973-04:002010-07-27T23:11:38.973-04:00வேணும் ஆசிர்வாதம்!! :)வேணும் ஆசிர்வாதம்!! :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-81130402355014290172010-07-27T23:01:01.129-04:002010-07-27T23:01:01.129-04:00//எல்லாமே என் கனவிலே தென்பட்டது அப்படின்னு சொன்னா ...//எல்லாமே என் கனவிலே தென்பட்டது அப்படின்னு சொன்னா நம்பனும்//

நம்பிட்டோம் :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-84342843127830936242010-07-27T22:22:00.963-04:002010-07-27T22:22:00.963-04:00:-) எப்படிபட்ட மகான் நீங்க..பதிவுலக்ம் கொடுத்து வை...:-) எப்படிபட்ட மகான் நீங்க..பதிவுலக்ம் கொடுத்து வைச்சுருக்கணும்!! (போதுமா பில்டப்?!)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-50052719555740541032010-07-27T21:45:50.991-04:002010-07-27T21:45:50.991-04:00கடை சூப்பருங்கோ ...கடை சூப்பருங்கோ ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-38925115074580100032010-07-27T21:34:16.221-04:002010-07-27T21:34:16.221-04:00/சாமியாடி சின்ன அம்மணிக்கு நன்றி ///
இதுதான் எனக்.../சாமியாடி சின்ன அம்மணிக்கு நன்றி ///

இதுதான் எனக்குப் பிடிச்சிருக்குஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-19807557958687587042010-07-27T21:33:16.910-04:002010-07-27T21:33:16.910-04:00:)))):))))Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-13117976785754755812010-07-27T21:24:55.157-04:002010-07-27T21:24:55.157-04:00:))):)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com