tag:blogger.com,1999:blog-6078090706897622970.post1878435631873174789..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: விமானத்திலே வெள்ளை அழகியுடன்நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-6699518546822448592010-01-05T19:42:35.013-05:002010-01-05T19:42:35.013-05:00அய்யோ முடியலைங்க... சூப்பர்.
உங்களுக்கு உண்மை தெரி...அய்யோ முடியலைங்க... சூப்பர்.
உங்களுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சி.

விடுங்க.. அடுத்த விமானத்திலே என்ன நடக்குதுன்னு பார்த்திடுவோம்.

சும்மா..வாங்க பாஸூ. இதெல்லாம் பார்த்தா முடியுமா?அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-58205971869622630842010-01-03T21:36:18.618-05:002010-01-03T21:36:18.618-05:00அம்மாடியோ சிரிச்சு தாங்கல சூப்பர்.
நல்ல எழுத்து நட...அம்மாடியோ சிரிச்சு தாங்கல சூப்பர்.
நல்ல எழுத்து நடை வாழ்த்துக்கள்..

http://niroodai.blogspot.com/அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-62147362979937168932010-01-02T07:05:31.736-05:002010-01-02T07:05:31.736-05:00:))!
இனிய புத்தாண்டு வாழ்த்துகக்ள் நசரேயன்!:))!

இனிய புத்தாண்டு வாழ்த்துகக்ள் நசரேயன்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-27714497985303590152010-01-02T01:40:30.428-05:002010-01-02T01:40:30.428-05:00ஹா ஹா, நல்லாவே சுத்த விட்டுருச்சு வெள்ளையம்மா, நல்...ஹா ஹா, நல்லாவே சுத்த விட்டுருச்சு வெள்ளையம்மா, நல்லாவே பறந்திருக்கிங்க தல!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-13280221728935087272010-01-01T14:50:57.231-05:002010-01-01T14:50:57.231-05:00சிரிப்பாலே எங்கும் நகர முடியல ...
புத்தாண்டு வாழ்...சிரிப்பாலே எங்கும் நகர முடியல ...

புத்தாண்டு வாழ்த்துக்கள்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-33311762271029318632010-01-01T13:00:21.127-05:002010-01-01T13:00:21.127-05:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்நினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-26985435203926602372010-01-01T09:10:47.754-05:002010-01-01T09:10:47.754-05:00இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-25080595087899778232010-01-01T00:39:33.848-05:002010-01-01T00:39:33.848-05:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்சூர்யா ௧ண்ணன்https://www.blogger.com/profile/06455464170305118076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-84201231209832732492010-01-01T00:10:45.028-05:002010-01-01T00:10:45.028-05:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பாஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-27091945620017854272009-12-31T16:39:10.535-05:002009-12-31T16:39:10.535-05:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-45068175872632302462009-12-31T12:02:20.007-05:002009-12-31T12:02:20.007-05:00Happy new year to you
Enjoyed post :))Happy new year to you

Enjoyed post :))கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-25187640730166717142009-12-31T09:37:52.069-05:002009-12-31T09:37:52.069-05:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-18912775111307922442009-12-31T03:48:18.099-05:002009-12-31T03:48:18.099-05:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-54981980052609571142009-12-31T00:52:25.427-05:002009-12-31T00:52:25.427-05:00கலக்கல்கலக்கல்Rajasurianhttps://www.blogger.com/profile/11540533659226029551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-80264892710287717492009-12-31T00:12:22.833-05:002009-12-31T00:12:22.833-05:00வழக்கமா ஆம்பள பொம்பளைக்கு அல்வா கொடுப்பாங்க......இ...வழக்கமா ஆம்பள பொம்பளைக்கு அல்வா கொடுப்பாங்க......இங்க அது தலைகீழா நடந்துருக்கு..... கேக்கவே பரிதாபமா இருக்கு தல....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-19394712525955984092009-12-31T00:04:58.019-05:002009-12-31T00:04:58.019-05:00//"உங்க பல் ரெம்ப அழகா இருக்கு" ன்னு சொன...//"உங்க பல் ரெம்ப அழகா இருக்கு" ன்னு சொன்னாங்க.//

மப்புல அவங்களுக்கு உங்க பல்லு மட்டும் தான் தெரிஞ்சிருக்கும் அதான் அப்படி சொலிருப்பாங்க தல அத நனைச்சி தலைகால் புரியாம ஆடபுடது பா..... நம்மதான் ரொம்ப நல்லா கலேராசே.... பாத்தவுடனே பளிச்சுன்னு தெரிய......வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-3614438358814171392009-12-31T00:01:38.225-05:002009-12-31T00:01:38.225-05:00என் உயிர் நீதானே... உன் உயிர் நான் தானே ... நீயார...என் உயிர் நீதானே... உன் உயிர் நான் தானே ... நீயாரோ இங்கு நான் யாரோ வந்து சேர்ந்தோமே இன்பம் காண்போமே........ அப்படின்னு பாடி அசதிருக்க்கலாம்ல......வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-32397448549742958632009-12-30T23:58:04.136-05:002009-12-30T23:58:04.136-05:00//"பல்லை உடைச்சி புடுவேன், யாரு பல் அழகன்?, ப...//"பல்லை உடைச்சி புடுவேன், யாரு பல் அழகன்?, பக்கி மாதிரி இருக்க?"//

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி. அவ பேசின இங்கிலிஷு எப்படி புரிஞ்சது உங்களுக்கு. அதான் நீங்க அந்த மயக்கத்துல இருந்திங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.......

அது சரி......எல்லாம் நல்லாத்தான் இருக்கு "பல் இருக்குறவன் பக்கடா திம்பான்.... அதான் உங்க பல்ல பத்தி நல்லா சொல்லிட்டாலே.... பின்ன ஏன் பக்கடா திங்காம வந்திங்க தலைவா..... பல்லுவலியா உங்களுக்கு...... நொங்கு தின்னாம கூந்தளையவது நக்கிருக்கலாம்ல.... பதினெட்டு மணிநேர பயணத வீனடிசுடின்களே தல.வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-26115374918352053812009-12-30T22:54:14.845-05:002009-12-30T22:54:14.845-05:00இப்படி கோட்ட விடலாமா?இப்படி கோட்ட விடலாமா?Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-59193129232562043842009-12-30T19:47:46.638-05:002009-12-30T19:47:46.638-05:00:-)))
மீள் பதிவு?:-)))
மீள் பதிவு?T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-42446932149006599762009-12-30T18:50:26.768-05:002009-12-30T18:50:26.768-05:00வெள்ளையம்மா வடிவேல கடிச்சா மாதிரி கடிப்பாங்களான்னு...வெள்ளையம்மா வடிவேல கடிச்சா மாதிரி கடிப்பாங்களான்னு பாத்துருக்கீங்க..நடக்கல...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-23955080812454396262009-12-30T17:55:24.923-05:002009-12-30T17:55:24.923-05:00//வெளிநாட்டு போற ஆர்வத்திலே புது பற்பசையிலே பல் வி...//வெளிநாட்டு போற ஆர்வத்திலே புது பற்பசையிலே பல் விளக்கினது ரெம்ப உதவியா இருக்கு, வெள்ளையம்மாவுக்கு பிடிச்ச சோப்பு போட்டு குளிச்சி இருந்தா என்னையும் பிடிச்சி இருக்குமேன்னு நினைச்சேன்.//

நசரேயா,நத்தார் புதுவருஷம்ன்னு லீவு எடுத்து வச்சுக்கிட்டு மொக்கையை அவுத்து விடுறீங்களோ !இதுக்கெல்லாம் வால்பையனுமா ஒத்து ஊதுறார்.சரி...சரி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-80999512411674826002009-12-30T17:52:42.505-05:002009-12-30T17:52:42.505-05:00சிரிச்சி சிரிச்சி வயத்த வலிக்குது.. டாக்டர்க்கிட்ட...சிரிச்சி சிரிச்சி வயத்த வலிக்குது.. டாக்டர்க்கிட்ட போக வேண்டியிருந்தா பில் அனுப்புறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-42256923435188690032009-12-30T17:28:19.051-05:002009-12-30T17:28:19.051-05:00//எங்க அலுவலலகத்திலே இருந்து போன் பண்ணி என்னை வீட்...//எங்க அலுவலலகத்திலே இருந்து போன் பண்ணி என்னை வீட்டுக்கு வரச் சொல்லுவாங்களோன்னு,//
ஹா ஹா.. சொன்னாலும் சொல்லுவாய்ங்க.மக்கள் தளபதி/Navanithan/ナパニhttps://www.blogger.com/profile/00433274244722832125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-44171523026858264172009-12-30T17:27:50.969-05:002009-12-30T17:27:50.969-05:00/நீங்க சிரிச்சா முத்தா இருக்குக்கு சொல்லிட்டு என் .../நீங்க சிரிச்சா முத்தா இருக்குக்கு சொல்லிட்டு என் முகத்து கிட்டே வந்த வெள்ளையம்மா, என்னை முத்தம் கொடுக்க தான் வாராங்கன்னு நினைத்து நான் கண்ணை மூடினேன்,/

இதெல்லாம் ஓவரா தெரியல:))

/பின்னாலே என்னை ஏன் திட்டிட்டுபோனாங்கன்னு
கிடைத்த கேள்விகளுக்கு என்னோட யூகமான பதில், /

எதுக்கு வீண் வேலை. முகிலன் கிட்ட கேசை குடுத்தா விடை கிடைச்சுடும்.

அய்யா சாமி. முடியலய்யா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com